இது ஒரு காதல் மயக்கம்

இது ஒரு காதல் மயக்கம்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: பத்மா கிரகதுரை (Padma Grahadurai)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 360
பதிப்பு : 1
Published Year : 2019
விலை : ரூ.220
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தங்கத் தாமரை மலரே உன்னில் தொலைந்த நெஞ்சம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வாசகர்களுக்கு வணக்கம் ,
    நலிந்து போய்க்கொண்டிருக்கும் நெசவுத் தொழிலைப் பற்றி கொஞ்சம் எழுதலாம் என்று நினைத்தபோது பரமக்குடியும் அதன் சுற்றுவட்டாரங்களும் அதன் களமாக அமைந்தது எனக்கு
    அழிந்து கொண்டிருக்கும் நெசவாளிகளும் கரிமூட்டம் போடுபவர்களும் இணைந்து வேலை பார்த்தால் தொழிலும் முன்னேறி அந்த ஊரும் முன்னேறி விடாதா ...என்ற என்னுடைய இந்த நப்பாசைதான் இந்நாவலின் முடிவு .ஜவுளிக்கடை முதலாளிகளை சரிப்படுத்தி நெசவாளிகளுக்கான ஒரு ஒருங்கிணைப்பாளரை உண்டாக்கி உழவும் நெசவுமாக அந்த ஊர் உயர்கிறது என கதையை முடிக்கிறேன். இதனை உழவு , நெசவு , சாதி சண்டை என கடற்கரை நெறு நெறு சுடுமணல் ஆக்காமல் மயில்வாகனன் - தாரிகா என்ற இளமை கூட்டணியின் துணையுடன் அவர்கள் குடும்ப குழப்பங்கள் எப்படி தொழிலை பாதித்தன, எப்படி அவை சரி செய்யப்பட்டன போன்றவற்றை
    இனிமையாக " இது ஒரு காதல் மயக்கம் " என சொல்லி இருக்கிறேன் .மயிலு - தாருவை படித்துப் பாருங்கள்.உங்கள் கருத்துக்களை வார்த்தைகளாக நட்சத்திர குறியீடுகளாக பதிவிட மறக்காதீர்கள் தோழமைகளே

  • இந்த நூல் இது ஒரு காதல் மயக்கம், பத்மா கிரகதுரை அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இது ஒரு காதல் மயக்கம், பத்மா கிரகதுரை, Padma Grahadurai, Novel, நாவல் , Padma Grahadurai Novel,பத்மா கிரகதுரை நாவல்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Padma Grahadurai books, buy Karpagam Puthakalayam books online, buy tamil book.

ஆசிரியரின் (பத்மா கிரகதுரை) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கன்னம் வைத்த கள்வனே பாகம் 1

வெண்ணிலா முற்றத்திலே

கன்னம் வைத்த கள்வனே (மூன்று பாகங்களும் சேர்த்து)

தங்கத் தாமரை மலரே

உன்னில் தொலைந்த நெஞ்சம்

கடல் காற்று - Kadal Kaatru

கன்னம் வைத்த கள்வனே பாகம் 3

தித்திக்கும் சூரியனே

கற்பூர பொம்மை ஒன்று..

நந்தனின் மீரா... - Nandanin Meera...

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


மூங்கில் மூச்சு - Moongil Moochu

கல்யாணத் தேர் - Kalyana Ther

19 வயது சொர்க்கம்

மாதுளம் பூ

கண்ணுக்குள் ஒரு முள் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

தாண்டு - Thaandu

பூங்காற்று புதிதானது - Poonkaatru Pudhidhanadhu

விலகி நெருங்கி விலகி

மாலை நேரத்து மயக்கம் - Maalai Nerathu Mayakkam

கடல்புரத்தில்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மலர்களும் மருத்துவ பயன்களும் - Malarkalum Maruthuva Payankalum

நட்பெனும் நந்தவனம்

சொத்துரிமை மாற்றுச் சட்டம் - Soththurimai Matruch Sattam

சிறுவர்களுக்கான திருக்குறள் விளக்கப் பாடல்கள் - Siruvarkalukana Thirukural Vilakka Padalgal

அள்ளிக் கொள்ளுங்கள் அழகை (மூலிகைகளின் மூலம் அழகுப் பராமரிப்பு)

எங்கே போகிறோம் நாம்? - Enge Pogirom Naam?

காதலும் வீரமும் - Kathalum Veeramum

டிபன் ரெடி - Tiffin Redi

சித்தர்களின் வசியம் செய்யும் ரகசியங்கள் - Sithargalin Vasiyam Seiyum Ragasiyangal

மந்திரங்களும் மகத்துவமும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91