மும்மூர்த்திகள் (ஜெயமோகன், யுவன் சந்திரசேகர், பெருமாள்முருகன்)

மும்மூர்த்திகள் (ஜெயமோகன், யுவன் சந்திரசேகர், பெருமாள்முருகன்)

வகை: கேள்வி-பதில்கள் (Kelvi-Pathilgal)
எழுத்தாளர்: சி. சரவணகார்த்திகேயன் (C.Saravanakarthikeyan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789351350354
Pages : 288
பதிப்பு : 1
Published Year : 2019
விலை : ரூ.300
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: 2020 வெளியீடுகள்
நல்லதாக நாலு வார்த்தை உடல் மனம் புத்தி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இலக்கிய நேர்காணல்கள். ஓர் எழுத்தாளர் என்பவர் எப்போதும் யாராலும் தீர்க்க முடியாத ஒரு புதிர். அதிலும் தீவிரமான இலக்கிய எழுத்தாளர்களைப் புரிந்துகொள்வது சவாலானது. பிரதிகளை வாசிப்பதன் மூலம் அவர்களை ஓரளவுக்கு அனுமானிக்கலாம் என்பது சரிதான். ஆனால் நேர்காணல்களே அவர்களைப் புரிந்துகொள்வதில் பெரிய திறப்பாக அமைகின்றன. அந்தப் புரிதலோடு அவர்கள் படைப்புகளை மீள அணுகும்போது அவை வேறொரு பரிமாணம் கொள்கின்றன. ஜெயமோகன், யுவன் சந்திரசேகர், பெருமாள் முருகன் ஆகியோரோடு சரவணகார்த்திகேயன் நிகழ்த்தியிருக்கும் இந்த விரிவான நேர்காணல்கள், தமிழின் முக்கியமான படைப்பாளர்களான இந்த மூவரையும் நமக்கு நெருக்கமானவர்களாக மாற்றிக்காட்டும் மாயத்தை நிகழ்த்துகிறது. கூடவே, தமிழ் இலக்கிய உலகின் இதயத்தை உருத்திரட்டி எடுத்துவந்து நம் கண்முன் நிறுத்துகிறது. ஓர் எழுத்தாளராகச் சிந்திப்பது, இயங்குவது, வாழ்வது என்றால் என்னவென்பதை நுட்பமாக வெளிக்கொண்டுவரும் குறிப்பிடத்தக்க நூல் என்று இதனைச் சொல்லமுடியும். ஓர் இலக்கிய நேர்காணல் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கான புதிய இலக்கணத்தை இந்நூலில் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் நவீன தமிழ்ப் படைப்புலகின் முக்கியமான முகமாகத் திகழும் சி. சரவணகார்த்திகேயன்.

  • இந்த நூல் மும்மூர்த்திகள் (ஜெயமோகன், யுவன் சந்திரசேகர், பெருமாள்முருகன்), சி. சரவணகார்த்திகேயன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மும்மூர்த்திகள் (ஜெயமோகன், யுவன் சந்திரசேகர், பெருமாள்முருகன்), சி. சரவணகார்த்திகேயன், C.Saravanakarthikeyan, Kelvi-Pathilgal, கேள்வி-பதில்கள் , C.Saravanakarthikeyan Kelvi-Pathilgal,சி. சரவணகார்த்திகேயன் கேள்வி-பதில்கள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy C.Saravanakarthikeyan books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


விபரீத ராஜ யோகம்

புகழ்

இந்திரா காந்தி : இயற்கையோடு இயைந்த வாழ்வு

திராவிட இயக்கமும் வேளாளரும்

அயோத்திதாசர் : பார்ப்பனர் முதல் பறையர் வரை

முட்டாளின் மூன்று தலைகள்

மலையடிவாரத்தில் பிறந்தவள்

கபீர் சொல்கிறான்

அறுவடை

ப்ளக் ப்ளக் ப்ளக்

ஆசிரியரின் (சி. சரவணகார்த்திகேயன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கன்னித்தீவு

ச்சீய் பக்கங்கள்

பரத்தை கூற்று

குஜராத் 2002 கலவரம் - Gujarat 2002 Kalavaram

கிட்டத்தட்ட கடவுள்

மியாவ்

ஆகாயம் கனவு அப்துல்கலாம்

96 தனிப்பெருங்காதல்

மீயழகி

ஒரு கோப்பை பிரபஞ்சம்

மற்ற கேள்வி-பதில்கள் வகை புத்தகங்கள் :


உதயம் நேர்காணல்கள் - Azhagiya Athisayangalana

தந்தை பெரியாரின் முக்கிய நேர்காணல்கள்

சோ வீரமணி பேட்டி

கலைஞர் முதல் கலாப்பியா வரை (சுபமங்களா நேர்காணல்கள்)

நாடகக் கலைஞன் என்பதே என் மனதுக்கு நிறைவு தரும் வாழ்க்கைப் பாத்திரம்

அரசு பதில்கள் 1977

ஹாய் மதன் (பாகம் 6) - Hai Mathan (part 6)

ஓஷோவுடன் ஓர் உரையாடல்

தம்பி, நான் ஏது செய்வேனடா!

எண்ணம்தான் உங்களின் எதிரி - Ennamthan Ungalin Ethiri

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மகாத்மா காந்தி கொலை வழக்கு - Mahatma Gandhi Kolai Vazhakku

அனிதாவின் காதல்கள் - Anithavin Kaathalgal

திருக்குறள் மிக எளிய உரை - Thirukkural

யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும்

ஹிஸ்புல்லா பயங்கரத்தின் முகவரி - Hezbollah : Bayangarathin Mugavari

அணு: அதிசயம் - அற்புதம் - அபாயம் - Anu: Adhisayam - Arpudham - Abaayam

செட்டிநாட்டு அசைவ சமையல் 100 அசைவ சமையல் குறிப்புகள் - Chettinattu Asaiva Samayal 100 Asaiva Samayal Kurippukal

வரலாறு தரும் பாடம்

பிரபாகரன் வாழ்வும் மரணமும் - Prabhakaran Vaazhvum Maranamum

ஆரோக்கியம் தரும் சிறுதானிய சமையல்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91