அத்திவரதர்

அத்திவரதர்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: எஸ். கண்ணன் கோபாலன் (S. Kannan Gopalan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9789388104401
Pages : 256
பதிப்பு : 1
Published Year : 2020
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: 2020 வெளியீடுகள்
விந்தைமிகு மருத்துவம் அன்பே தவம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஆலயங்கள் நிறைந்த ஆன்மிகத் தலம், பல்லவர்களின் தலைநகர், சிற்பம் - ஓவியக் கலைகளில் சிறந்து விளங்கும் நகரம்... இப்படி இன்னும் பல சிறப்புகளால் உலகம் அறிந்துவைத்திருந்த காஞ்சி நகரத்தை, நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை பக்தர்களுக்கு காட்சி தரும் அத்திவரதர் தரிசன வைபவத்தால் நாடு முழுவதும் ஏன் உலகம் முழுதும் உற்றுநோக்கியது. இதற்கு முன்னும் காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசன வைபவங்கள் நடந்தேறியிருந்தன. ஆனால், 2019-ம் ஆண்டு அத்திவரதர் தரிசன வைபவம் பற்றி, பத்திரிகை, தொலைக்காட்சிகள் மற்றும் சமூக வலைதளங்களாலும் எல்லாவற்றுக்கும் மேலாக லட்சக்கணக்கில் திரண்டு வந்து அத்திவரதரை தரிசித்துச்சென்ற பக்தர்களாலும் வெகுவாக அறியப்பட்டது. அத்திவரதர் அவதார புராணம் பற்றியும், காஞ்சி மண்ணில் நிகழ்ந்த மகத்தான ஆன்மிக மகிமைகள் பற்றியும், நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அத்திவரதர் தரிசன நிகழ்வு பற்றியும், ஆளவந்தார் மகிமை, ராமாநுஜரின் திரு அவதாரம், ஆழ்வார்களை ஆதரித்து ஏற்ற அருளாளன் திருவிளையாடல்கள் என அனைத்தையும் விரிவாக விளக்கியிருக்கிறார் நூலாசிரியர் கண்ணன் கோபாலன்! மனதில் எண்ணும்போதே எல்லாம் அருளும் அத்திவரதர், புண்ணிய பூமியாம் காஞ்சியில் எடுத்த அவதார நிகழ்வை அறிந்துகொள்ள நகரேஷு காஞ்சிக்குள் நடைபோடுங்கள்!

  • இந்த நூல் அத்திவரதர், எஸ். கண்ணன் கோபாலன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அத்திவரதர், எஸ். கண்ணன் கோபாலன், S. Kannan Gopalan, Aanmeegam, ஆன்மீகம் , S. Kannan Gopalan Aanmeegam,எஸ். கண்ணன் கோபாலன் ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy S. Kannan Gopalan books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


சிந்து சமவெளி சவால்

மெக்ஸிக்கோ

பாட்டையாவின் பழங்கதைகள்

ஞாயிறு கடை உண்டு

திறந்திடு சீஸேம்

கவிதையின் கையசைப்பு

சொல்லெரிந்த வனம் சொல்லெரித்த வனம் சொல்லுறைத்த வனம் சொல் பெருகும் வனம்

தி. ஜானகிராமன் நாவல்களில் பாலியல்

Oxford Mini Thesaurus

சக்கரவாளம்

ஆசிரியரின் (எஸ். கண்ணன் கோபாலன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தமிழகத்தின் பாரம்பர்யக் கோயில்கள்

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம்

Spiritual Heritage of India

சுவாமியே சரணம் ஐயப்பா!

தெய்வீகக் களஞ்சியம் - Dheivika kalanjiyam

சிறுவர் சிறுமியர்க்கு குகைத் தோழர்களின் கதை - Siruvar - Sirumiyarkku Kugai Thozhargalin Kadhai

சிவபுராணம் உரைநடை வடிவச் சுருக்கம் - Siva Puranam

திருமூலர் காட்டும் இறைமை

இமயமலை அல்லது தியானம்

எனது ஆலய அனுபவங்கள் - Yenathu aalaya anupavankal

மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள் முதல் தொகுதி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கனாக் கண்டேன் தோழி - Kana kanden thozhi

விண்வெளியில் வீராங்கனைகள்

உழவுக்கும் உண்டு வரலாறு - Ulavukkum undu Varalaru

முதுமையே வா வா வா - Muthumaiye Va va va

ஜிப்ஸி

தேவாரத் திருவுலா (பாகம் 3) - Devarath thiruyula (part 3)

டயலாக் - Dialogue

பெண்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் - Pengalai paathukaakum sattangal

இன்டர்நெட் A to Z - Internet A To Z

பண்ணைக் கருவிகள் - Pannai Karuvigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91