விந்தைமிகு மருத்துவம்

விந்தைமிகு மருத்துவம்

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: வெ. தமிழழகன் (V. Tamizhazhagan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9789388104418
Pages : 136
பதிப்பு : 1
Published Year : 2020
விலை : ரூ.195
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: 2020 வெளியீடுகள்
தமிழரின் மதங்கள் அத்திவரதர்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உண்ணும் உணவு முறையாலும் உணவுப் பொருள்களாலும் பசியை மட்டுமின்றி, வந்த பிணியை விரட்டியும், நோய் வராமல் காத்தும் கொண்ட பக்குவத்தை அறிந்திருந்தது நம் தமிழ்ப் பாரம்பர்யம். காய்கறிகளிலும் கீரைகளிலும் விதைகளிலும் மருத்துவக் குணங்கள் இருப்பதை நன்கு அறிந்துவைத்து, உணவாக உண்டு ஆரோக்கியமாக வாழ்ந்தனர் நம் முன்னோர். உணவே மருந்து என்ற நிலை மாறி, உணவே விஷமாகும் விபரீத சூழ்நிலையில்தான் இன்றைய தலைமுறை உள்ளது. இதனால், தமிழர்களின் ஆதி மருத்துவ முறையான சித்த மருத்துவத்திற்கு, இளம் தலைமுறையைத் திருப்பவேண்டியது அவசியம். அசுத்தமான தண்ணீரைச் சுத்தப்படுத்தி அதைப் பருகும் நிலைக்குப் பக்குவப்படுத்தும் தேற்றான் கொட்டை முதல் காய்கள், அதன் விதைகள், கொட்டைகளில் உள்ள மருத்துவக் குணங்கள் பற்றியும் அவற்றை எவ்வாறு மருந்தாகப் பயன்படுத்துவது பற்றியும் விளக்குகிறது இந்த நூல். மூளையையும் இதயத்தையும் பலப்படுத்தி நினைவாற்றலைப் பெருக்கும் கடுக்காய், மண்ணீரல், கல்லீரல் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகும் சுண்டைக்காய்.. இப்படி இயல்பாய்க் கிடைக்கும் காய்கள், விதைகள், கொட்டைகளிலிருந்து நம் வீடுகளிலேயே எளிய முறையில் மருந்துகள் தயாரித்து பயன்பெற வழிசொல்லும் நூலிது. காய், விதை, கொட்டைகளின் மருத்துவக் குணங்களை அறிந்துகொண்டு ஆரோக்கியம் பெறுங்கள்!

  • இந்த நூல் விந்தைமிகு மருத்துவம், வெ. தமிழழகன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , விந்தைமிகு மருத்துவம், வெ. தமிழழகன், V. Tamizhazhagan, Maruthuvam, மருத்துவம் , V. Tamizhazhagan Maruthuvam,வெ. தமிழழகன் மருத்துவம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy V. Tamizhazhagan books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


போர்ப் பறவைகள் (சீன தேசத்து மூன்று புதல்விகள்)

மனுசி

மனதால் உன்னை சிறையெடுப்பேன்

ஈஸ்ட்ரோஜன் கவிதைகள்

இஸான் - கால் தடம் இல்லா நீலவானம்

பெண்கள் துகிலுரிந்தால் பேரண்டம் அழியாதோ

கொண்டல் (கஜா புயல் தடத்திலிருந்து ஒரு குரல்)

குழந்தைகள்

சத்தியத்தின் ஆட்சி (காந்திய ஆளுமைகளின் கதைகள்

தாவோ தே ஜிங் - தாவோயிசத்தின் அடித்தளம்

ஆசிரியரின் (வெ. தமிழழகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பழங்கள் பச்சிலை சாறுகளின் மருத்துவ குணங்கள்

இனிதே வாழ இயற்கை உணவுகள் - Inithe Vaala Iyarkai Unavugal

பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் - Mooligai Unavu (Herbal Food)

தகவல் அறியும் உரிமைச் சட்டம்

உயிர்ச்சத்துக் கீரைகளும் உணவுச்சத்துக் கிழங்குகளும் - Uyirsathu Keeraigalum Unavusathu Kilangugalum

பால் வகை மருத்துவமும் தேன் வகை மகத்துவமும் - Paal vagai maruthuvam theen vagai magathuvamum

வயலோரக் குயிலே!

மரணவலையில் சிக்கிய மான்கள்

நகைச்சுவைக் கதைகள்

பாடு பாப்பா சிறுவர் பாடல்கள் - Paadu Paappa Siruvar Paadalgal

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


உடல் பருமனா? கவலை வேண்டாம் - Udal Parumana?Kavalai Vendaam

பாலியல் பயங்கள் பயனுள்ள பதில்கள்

சுகப் பிரசவமும் தாய் சேய் நலமும்

குழந்தை வைத்தியம்

எய்ட்ஸ் மற்றும் பாலுறவு வழி நோய்த் தடுப்பிற்கான பள்ளி நலக் கல்வி (old book) - Aids Matrum Paaluravu Vali Noi Thadupirkana Palli Noi Kalvi

வெல்லலாம் வெல்ல நோயை - Vellalaam vella noyai

அழகும் ஆரோக்கியமும்

வெஜ் பேலியோ (அனுபவக் குறிப்புகள்)

ஏன் உருவாகிறது புற்றுநோய்?

வீட்டு வைத்தியம் எளிய குறிப்புகள் - Veetuvaithiyam Ezliya Kurippugal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உண்மையின் தரிசனம் - Unmaiyin Tharisanam

முயற்சி திருவினையாக்கும் - Muyarchi Thiruvinayakkum

தலைமைச் செயலகம் - Thaamai Seyalagam

கேள்விக்குறி - Kelvikkuri

அது ஒரு நிலாக் காலம் - Athu Oru Nila Kaalam

வட்டியும் முதலும் - Vatiyum Muthalum

கரிகால் சோழன் - Karigala Cholan

அங்கொரு நிலம் அதிலொரு வானம்

சில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 3) - Sila Nerangalil sila Anubavangal (part 3)

பணம் செய்ய விரும்பு - Panam seyya virumbu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91