இந்திய ரயில் போக்குவரத்தின் சுவையான வரலாறு

இந்திய ரயில் போக்குவரத்தின் சுவையான வரலாறு

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: பேரா. பொ. முத்துக்குமரன், பேரா. ம. சாலமன் பெர்னாட்ஷா (Dr. P. Muthukumaran, Dr. M. Soloman Bernardshaw)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9789388050708
Pages : 350
பதிப்பு : 1
Published Year : 2018
விலை : ரூ.275
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள்
தமிழ் இலக்கிய வரலாறு புயலிலே ஒரு தோணி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்திய ரயில்வே போக்குவரத்துப் பரிணாம வளர்ச்சியின் காலச்சக்கரத் தடத்தில் தொகுக்கப்பட்டுள்ள இந்நூல் அவ்வரலாற்றை விரிவாகவும் 'ஆழமாகவும் எளியநடையில் விவரிக்கிறது. இந்திய ரயில்வே சேவையின் தொடக்க காலங்களில் ரயில் இயக்கம் என்பது பாமா இந்தியனுக்கு அச்சமூட்டுவதாய் இருந்தது; கறுப்பு நிற பூதம் வெண்புகையைக் கக்கிக்கொண்டு சக்கரக் கால்களில் உருண்டு விரைந்து விழுங்க வருவதாக மனிதர்கள் நடுங்கினர்; அச்சமூட்டும் எதுவும், 'சாமி'தான் மனிதனுக்கு: 'ரயில்சாமி என்ற பெயரெல்லாம் வைக்கப்பட்டிருந்ததை மக்கள் தொகைத் தரவுகள் தெரிவிக்கின்றன, ஆனால் வெகு குறுகிய காலத்திலேயே அவ்வச்சத்தை வெற்றி கொண்ட பாமா இந்தியன் இந்திய ரயில்வேயைப் பயன்படுத்தத் தொடங்கினான், 'ஆங்கிலேயர்களுக்காக,' என்றிருந்த இந்திய ரயில்வேயை, தனது போராட்டங்கள் மூலம் 'இந்தியா களுக்காக' என வென்றெடுத்த சுவையான வரலாற்றை இந்நூலில் வாசித்தனுபவிக்கலாம்.

  • இந்த நூல் இந்திய ரயில் போக்குவரத்தின் சுவையான வரலாறு, பேரா. பொ. முத்துக்குமரன், பேரா. ம. சாலமன் பெர்னாட்ஷா அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இந்திய ரயில் போக்குவரத்தின் சுவையான வரலாறு, பேரா. பொ. முத்துக்குமரன், பேரா. ம. சாலமன் பெர்னாட்ஷா, Dr. P. Muthukumaran, Dr. M. Soloman Bernardshaw, Varalaru, வரலாறு , Dr. P. Muthukumaran, Dr. M. Soloman Bernardshaw Varalaru,பேரா. பொ. முத்துக்குமரன், பேரா. ம. சாலமன் பெர்னாட்ஷா வரலாறு,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Dr. P. Muthukumaran, Dr. M. Soloman Bernardshaw books, buy New century book house books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


முமியா சிறையும் வாழ்வும்

கட்டில் வீணை

அறிஞர் அண்ணாவின் பல்சுவைச் சிந்தனைகள்

பட்டினத்தார்

சோத்துக் கட்சி

இஸ்லாமும் போதைப்பொருள் ஒழிப்பும்

மூலிகை அகராதி சுகஜீவன சஞ்சீவினி

சாகசக்காரி பற்றியவை

ஜோதிடமும் சனி பகவானும்

தண்ணீர்

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


பல்லவர் வரலாறு

இந்துமதக் கொடுங்கோன்மை வரலாறு - Indhumadha Kodunkonmai Varalaru

வலிமார்கள் வரலாறு (பாகம் - 3) - Valimaargal Varalaru (Part-3)

மனித தெய்வம் காந்தி காதை - Manitha dheivam Gandhi kaadhai

மேற்கு ஆசியா 1800-1970

மறைக்கப்பட்ட இந்தியா - Maraikapatta India

பாண்டியர் ஆட்சி - PANDIYAR AATCHI

விடுதலைக்கு வித்திட்ட வீரர்கள் கதை

அறிஞர் அண்ணாவின் மாவீரன் நெப்போலியன்

தமிழர் வரலாறு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


எளிய தமிழில் டேலி ஈஆர்பி 9 - Eliya Tamizhil Tally ERP9

மீன்வளம் சார்ந்த தொழில்களில் சுய வேலைவாய்ப்புகள்

சேதி வேற்றுலக மனிதர்தேடும் அறிவியல் - Sethi Vetrulaga Manitharthedum ariviyal

நவீனகால அரபிக் கவிதைகள் - Naveenakaala Arabi Kavithaigal

மார்க்ஸிசமும் பகவத் கீதையும் - Marxisamum Bhagavat Geethaiyum

ஆத்தங்கரை ஓரம்

அதிசயப் பிராணிகள்

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் இலக்கியப் படைப்பும் பன்முகச் சாதனைகளும் - Kavimani Dhesiga Vinayagam Pillaiyin Ilakkiya Padaippum Panmuga Saadhanaigalum

அன்புள்ள அறிவியல்

சிந்திக்க வைக்கும் சிரிப்பு வெடிகள் - Sinthika Vaikkum Sirippu Vedigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91