பழந்தமிழ் அகவல் பாடல்களில் பரிமாற்றங்கள்

பழந்தமிழ் அகவல் பாடல்களில் பரிமாற்றங்கள்

வகை: ஆய்வுக் கட்டுரைகள் (Aaivuk Katturaigal)
எழுத்தாளர்: ராஜ் கௌதமன் (Raj Gowthaman)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9789388973083
Pages : 116
பதிப்பு : 1
Published Year : 2019
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள்
நெஞ்சின் அலைகள் சங்கதி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மாந்த நாகரிக வளர்ச்சி, மாந்தர்க்கிடையிலான சமூக உறவுகளின்றிச் சாத்தியம் இல்லை. இந்த உறவுகள் அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்த நாகரிக- கலாச்சாரப் படிமுறைகளால் வடிவமைக்கப்பட்டன. இவற்றைப் 'பரிமாற்றம்' என்றழைக்கலாம். இது, குடும்பம், குடும்ப உறவுகள், உணவு, உடை இருக்கை சார்ந்த தேவைகள், சடங்குகள், தொழில்கள், தேவைகள், தேவை நிறைவேற்றங்கள். தேவைகளின் சேகரிப்புக்கள், உற்பத்திகள், உற்பத்திக்குரிய சாதனங்கள். தொழில் நுட்பங்கள், இவற்றை வடிவமைத்த புவிப்பரப்பு, மலை, ஆறு, துறை, பொய்கை... சம்பந்தமான புவியியல் ஆதாரங்கள். மாந்தர் போற்றிய அறங்கள். விழுமியங்கள். மதிப்பீடுகள். சாதனங்களையும், துய்த்தல்களையும் சாத்தியமாக்க மேற்கொண்ட இடப்பெயர்வுகள், தொகுத்த பண்டங்கள், பண்டங்களின் பரிமாற்றங்கள் (பண்டமாற்று) பகுத்துண்ணல்... எல்லாம் சம்பந்தப்பட்டுள்ளன. மனித குழுச் சமூகங்களின் இயக்கத்திற்கும். வளர்ச்சிக்கும் பன்முகத்தன்மைகளுக்கும் பரிமாற்றங்கள் ஆதாரங்களாகும்.

  • இந்த நூல் பழந்தமிழ் அகவல் பாடல்களில் பரிமாற்றங்கள், ராஜ் கௌதமன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பழந்தமிழ் அகவல் பாடல்களில் பரிமாற்றங்கள், ராஜ் கௌதமன், Raj Gowthaman, Aaivuk Katturaigal, ஆய்வுக் கட்டுரைகள் , Raj Gowthaman Aaivuk Katturaigal,ராஜ் கௌதமன் ஆய்வுக் கட்டுரைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Raj Gowthaman books, buy New century book house books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


மூடுபனிச் சாலை

அறிவியல் குவியல்

அநுபவ ஜோதிட விளக்கம் - 1

சே குவேரா

மாற்று சினிமா நிழலா? நிஜமா?

மணிபல்லவம்

அறிஞர் அண்ணாவின் பல்சுவைச் சிந்தனைகள்

தெய்வம் என்பதோர்...

மூச்சுக்கலை (பிராணாயாமம்)

வ.வே.சு. ஐயர்

ஆசிரியரின் (ராஜ் கௌதமன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ராஜ் கௌதமன் கட்டுரைகள்

எண்பதுகளில் தமிழ்க் கலாச்சாரம்

தலித் பண்பாடு

தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு (சங்க காலம்)

சிலுவைராஜ் சரித்திரம்

தலித் அரசியல்

வள்ளலாரின் ஆன்மிகப் பயணம்

சுதாகொஸ (சமணக் கதைகள்)

க. அயோத்திதாசா ஆய்வுகள் - Ka. Ayothithasar Aaivugal (Research Books)

சுந்தர ராமசாமி கருத்தும் கலையும்

மற்ற ஆய்வுக் கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


ஜெர்மன் தமிழியல்

நாட்டுப்புற வழிபாட்டில் தொன்மங்கள்

பழந்தமிழில் காலங்கள்

மனித இனங்கள்

அகதியின் துயரம்

பெண்கள் துகிலுரிந்தால் பேரண்டம் அழியாதோ

உலக மொழிகள்

சுவடியியல்

கும்பகோணம் மகாமகம் (படங்களுடன்)

கவியரசர் கண்ணதாசனின் கவிதைகளில் உலகியல் நோக்கு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அளம் - Alam

லெனின் என்னும் மனிதர்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொண்டை மண்டல சாதி - நில உறவுகள்

அந்தோன் சேகவ் சிறுகதைகளும் குறுநாவல்களும் - Sirukathaikalum Kurunovalkalum

ஆங்கிலம் - தமிழ் அறிவியல் சொல்லகராதி

மாணவர்களுக்கான இராமாயணம், மகாபாரதம் - Maanavargalukana Ramayanam,Mahabharatham

தலித்தியச் சிக்கல்களும் தீர்வுகளும் - Talitiya sikkalgalum Theervugalum

சமயங்கள் சமுதாய அடிப்படை மாற்றத்திற்காகவே

வண்டல் - Vandal

உபரி மதிப்பு என்றால் என்ன?

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91