குடிமக்கள் காப்பியம் - Kudimakkal Kaapiyam

Kudimakkal Kaapiyam - குடிமக்கள் காப்பியம்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் (T.P. Meenatchisundaranar )
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
ISBN : 9798177358604
Pages : 137
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: தமிழ்காப்பியம், சங்ககாலம், பயண இலக்கியம், திறனாய்வு
Learn Correct English இலக்கியப் பிரவேசம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஆங்கில இலக்கியங்களைச் சுவைத்து ஒதுவதற்கு ஆங்கில ஆசிரியர்களும் ஆங்கில நூல்களும் என்னைப் பழக்கியதனை நான் என்றும் மறக்க முடியாது. இந்தப் பழக்கம் தமிழ் இலக்கியங்களையும் அவ்வாறே ஓதத் தூண்டியது. அடிப்படை ஒற்றுமையே இங்கு ஆராய உதவுகிறது. காலத்திற்கும் நாட்டிற்கும் ஏற்ப எழுந்த மாறுதல்களைப் புறக்கணிப்பதும் பொருத்தம் ஆகாது. இந்தப் பழக்கத்தால் சிலப்பதிகாரத்தை ஒதியபோது எழுந்த என் எண்ணங்களைக் கட்டுரையாக இங்கே காணலாம். முயற்சி நன்றோ தீதோ உலகம் முடிவு கூறுதல் வேண்டும் . ஆனால் ஒன்று கூற வேண்டும் . இங்கு வரும் கருத்துக்கள் எனக்குத் தோன்றியது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும், சென்னை மாநிலக் கல்லூரியிலும் தமிழ் மாணவரோடு சிலப்பதிகார விருந்துகளைக் கூட்டுண்டு மகிழ்ந்த போதுதான் மாணவர்கள் முகப் பொலிவில் நான் கண்டவையே இவைகள். அவர்களே என் குருமார்கள். வாழ்க அவர்கள். - தெ. பொ. மீனாட்சிசுந்தரனார்.

  • This book Kudimakkal Kaapiyam is written by T.P. Meenatchisundaranar and published by Paavai Publications.
    இந்த நூல் குடிமக்கள் காப்பியம், தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kudimakkal Kaapiyam, குடிமக்கள் காப்பியம், தெ.பொ. மீனாட்சிசுந்தரனார், T.P. Meenatchisundaranar , Ilakiyam, இலக்கியம் , T.P. Meenatchisundaranar Ilakiyam,தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் இலக்கியம்,பாவை பப்ளிகேஷன்ஸ், Paavai Publications, buy T.P. Meenatchisundaranar books, buy Paavai Publications books online, buy Kudimakkal Kaapiyam tamil book.

ஆசிரியரின் (தெ.பொ. மீனாட்சிசுந்தரனார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தமிழ் மொழி வரலாறு - Tamil Mozhi Varalaru

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


தமிழ் இலக்கிய மேற்கோள்கள் - Thamizh Ilakkiya Merkolgal

திரிசிராமலை அந்தாதி மூலமும் உரையும்

புதியதோர் உலகம் செய்வோம்; ஜே. கிருஷ்ணமூர்த்தியின் சிந்தனை

பட்டினப்பாலை ஆராய்ச்சி

இலக்கியச் சாறு - Ilakkiya Saaru

குப்பு இரணியன் சமத்துவப் போராளிகள் - Kuppu.Iraniyan Samathuva Poraligal

இராமாவதார ரகசியம் - Ramavathaara rakasiyam

பாஞ்சாலி சபதம்

தமிழ்க்கடல் அலை ஓசை பரவும் தமிழ் மாட்சி!

வள்ளுவத்தில் நீர்வளமும் வாழ்வியலும் - Valluvathil Neervalamum Vaalviyalum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திப்பு விடுதலைப்போரின் முன்னோடி - Tippu Viduthalaiporin Munno

பவளாயி - Pavalayi

சங்ககால இனக்குழுச் சமுதாயமும் அரசு உருவாக்கமும் - SangakalaI Inakulu Samuthayamum Arasu Uruvaakkamum

சைமன் பொலிவார் - Simon Polivaar

பதினென் சித்தர்கள் பகன்றவை - Pathinen Sithargal Pagandravai

மீள்வெளி - Melaveli

Dadasahed Phalke Award

பாதையும் பயணமும்

பொது அறிவுப் பெட்டகம் - Pothu Arivu Pettagam

கி.மு 5500 முதல் …

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91