சார்லி மற்றும் சாக்லேட் ஃபேக்டரி - Charlie Matrum Choclate Factory

Charlie Matrum Choclate Factory - சார்லி மற்றும் சாக்லேட் ஃபேக்டரி

வகை: சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)
எழுத்தாளர்: ரோல் தால் (Roll Das)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184761726
Pages : 192
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.95
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பழங்கதைகள்.
மட்டில்டா சுட்டிப் பெண்ணின் சாகசங்கள் மிஸ்டர் போன்ஸ்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சிறுவன் சார்லி _ சாக்லேட் என்றால் உயிர் இவனுக்கு. சாக்லேட் தயாரிப்பில் மர்ம மனிதராகத் திகழும் வோன்காவின் ஃபேக்டரியைக் கடந்து தினமும் செல்லும் சார்லிக்கு அந்தத் தொழிற்சாலைக்குள் சென்று பார்வையிட வேண்டும் என்கிற அவா. ஒருசமயம், ஏதோ ஐந்து சாக்லேட்டுகளில் மட்டும் தங்க டிக்கெட் இருப்பதாகவும் அவை கிடைக்கப்பெறுபவர்களுக்கு வோன்காவின் ஃபேக்டரியைச் சுற்றிப் பார்க்கும் அதிர்ஷ்டம் அடிக்கும் என்றும் அறிவிப்பு வருகிறது. அந்த ஐந்து டிக்கெட்களும் ஐந்து சுட்டிகளிடத்தில் கிடைக்க, அவர்கள் அனைவரும் சேர்ந்து ஃபேக்டரியினுள் செய்யும் அமர்க்களங்களின் தொகுப்புதான் இந்தக் கதை. அதுவும் சார்லியின் கையில் அந்த சாக்லேட் கிடைப்பது வரையிலான பகுதிகள் ருசியான சஸ்பென்ஸ். வார்த்தைக்கு வார்த்தை கதையின் அடுத்த கட்டத்தை அறிந்து கொள்ளத் துடிக்கும் ஆர்வத்தை அழகாக உருவாக்கியிருக்கிறார் ரோல் தால். இதைப் படிக்கும் சுட்டிகள் ஒவ்வொருவருக்கும், ஃபேக்டரியைச் சுற்றிப் பார்க்கும்போது ஏற்படும் அனுபவங்கள், பரபரப்பான திரைப்படம் பார்க்கும் உணர்வை ஏற்படுத்தும். இந்தக் கதை, ‘சுட்டி விகடன்’ இதழில் தொடராக வெளியானபோது சிறுவர்களின் உள்ளங்களைக் கொள்ளைகொள்ளும் அளவில் கதையின் போக்கு வெகு சுவாரஸ்யமாகவும் சுறுசுறுப்பாகவும் அமைந்திருப்பதாகப் பலரும் பாராட்டினார்கள். ரோல் தால் உருவாக்கியிருக்கும் இனிப்பான கதையின் ஜீவன் குலையாமல், கதை சொல்லும் விதத்தில் அதன் சுவை குன்றாமல் அழகாகத் தமிழாக்கம் செய்திருக்கிறார் பாஸ்கர் சக்தி.

  • This book Charlie Matrum Choclate Factory is written by Roll Das and published by Vikatan Prasuram.
    இந்த நூல் சார்லி மற்றும் சாக்லேட் ஃபேக்டரி, ரோல் தால் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Charlie Matrum Choclate Factory, சார்லி மற்றும் சாக்லேட் ஃபேக்டரி, ரோல் தால், Roll Das, Siruvargalukkaga, சிறுவர்களுக்காக , Roll Das Siruvargalukkaga,ரோல் தால் சிறுவர்களுக்காக,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Roll Das books, buy Vikatan Prasuram books online, buy Charlie Matrum Choclate Factory tamil book.

மற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :


The SHEPHERD BOY and The WOLF (Early Start Preschool Readers)

SUPER WORD SEARCH BOOK 4

Wall Chart ஆத்திசூடி

சங்கத் தமிழ் எழுத்துப் பயிற்சி - 1

The Brahmin And The Goat (Graphic Novel)

சிறுவர்களுக்கான தத்துவம்

3 in 1 Character - Building Aesop (Book 3)

My Cute Colouring Book (Purble)

இரகசியக் கதைகள் அரேபிய இரவுகள்

வித்தைக்கார அண்ணன்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


முள்வலி... - Mulvali…

வந்த நாள் முதல்...! - Vantha naal muthal…!

ஆறாம் திணை பாகம் 1 - Aaram Thinai Pagam 1

திருவடி தரிசனம் - Thiruvadi Tharisanam

தமிழ்நாட்டில் காந்தி - Tamilnatil Gandhi

நல்மருந்து

என் நாட்குறிப்பில் எழுதப்படாத பக்கங்கள் - En Naatukuripil Eluthapatatha Pakkangal

இனிதே வாழ இயற்கை உணவுகள் - Inithe Vaala Iyarkai Unavugal

அப்புசாமி ஹி... ஹி... கதைகள் - Appusami He…he…Kathaigal

பழகிய பொருள்... அழகிய முகம்! - Pazhagiya porul…Azhagiya mugam!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91