மட்டில்டா சுட்டிப் பெண்ணின் சாகசங்கள் - Matilda

Matilda - மட்டில்டா சுட்டிப் பெண்ணின் சாகசங்கள்

வகை: சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)
எழுத்தாளர்: பாஸ்கர் சக்தி (Baskar Shakthi)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184761719
Pages : 181
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: அனுபவங்கள், சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், குழந்தைகளுக்காக
சடங்குகள்... சம்பிரதாயங்கள்... ஏன்? எதற்கு? சார்லி மற்றும் சாக்லேட் ஃபேக்டரி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சுட்டிகளுக்கான கதைகள் மற்றும் நாடகங்கள் எழுதுவதில் உலகப் புகழ் பெற்ற ‘ரோல் தால்’ எழுதிய மிகச் சிறந்த நூல் ‘மட்டில்டா’. பொறுப்பு உணர்வு அற்ற பெற்றோருக்கு மகளாகப் பிறந்த மட்டில்டா, அவர்களால் பலவகைகளில் அவமானப் படுத்தப்படுகிறாள். பள்ளித் தலைமை ஆசிரியையும் மிகவும் கொடூரமானவளாக இருக்கிறாள். அவர்களைப் பழிவாங்கப் புறப்படும் மட்டில்டாவுக்கு சில அபார சக்திகள் கைகூடுகின்றன. அந்த சக்தியை வைத்து பெற்றோரையும், ராட்சஸியான பள்ளித் தலைமை ஆசிரியரையும் எப்படி பழிவாங்குகிறாள் என்பதுதான் கதை. இசைமேதை பீத்தோவன் ஐந்து வயதிலேயே அற்புதமாக பியானோ வாசித்தார் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட ரோல் தாலுக்கு, உண்மையிலேயே குழந்தைகளாக இருக்கும்போது நம்மிடம் அபாரத் திறமைகள் ஒளிந்திருக்கக்கூடும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதை வளர்த்தெடுத்தபோதுதான் அபார ஆற்றல் கொண்ட மட்டில்டா போன்ற சுட்டிக் குழந்தை கதாபாத்திரங்கள் உருவாயின. எப்போதும் ‘படி... படி...’ என்று பிரம்பு எடுக்கும் ஆசிரியர்கள், ‘உனக்கு ஒன்றும் தெரியாது... பெரியவங்க சொல்றதைக் கேளு’ என்று மட்டம் தட்டும் பெற்றோர் ஆகியோர்தான் குழந்தைகளைப் பொறுத்த வரையில் பிரதான வில்லன்கள்! ‘இவர்களிடமிருந்து எப்படிடா விடுதலை பெறுவது?’ என்று தங்கள் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டுப் பறந்து கொண்டேயிருக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் மட்டில்டாவின் சாகசங்கள் மிகுந்த மகிழ்ச்சியைத் தரும்! பெரியவர்களாகிய நமக்கும் ஒரு காலத்தில் இது போன்ற அனுபவங்கள் இருந்தது உண்டு! எனவே, நம் இதழ்களிலும் புன்முறுவலைப் பூக்க வைப்பாள் இந்த மட்டில்டா!

  • This book Matilda is written by Baskar Shakthi and published by Vikatan Prasuram.
    இந்த நூல் மட்டில்டா சுட்டிப் பெண்ணின் சாகசங்கள், பாஸ்கர் சக்தி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Matilda, மட்டில்டா சுட்டிப் பெண்ணின் சாகசங்கள், பாஸ்கர் சக்தி, Baskar Shakthi, Siruvargalukkaga, சிறுவர்களுக்காக , Baskar Shakthi Siruvargalukkaga,பாஸ்கர் சக்தி சிறுவர்களுக்காக,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Baskar Shakthi books, buy Vikatan Prasuram books online, buy Matilda tamil book.

ஆசிரியரின் (பாஸ்கர் சக்தி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கடலோரக் கிளிஞ்சல்கள்

பூவரசம் வீடு

கனக துர்கா இதுவரையிலான சிறுகதைகள் - Kanaga Durga Ithuvariyilaana Sirukathaigal

காற்று வளையம்

மற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :


My Cute Copy Colour Book (Dark Blue)

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் (சிறுவர் சித்திரக் கதைகள்) - Kapaloatiya Tamilar Va.Oo.C.Chidambaranar(Siruvar Sithira Kathaigal)

The Nectar Of Gods - The Nectar of Gods

சீனிவாச ராமானுஜம் (வாழ்க்கை வரலாறு)

அறிவின் வெற்றி

All in One BOARD BOOK (Hard Bound)

தீக்குச்சி விளையாட்டுகள் - Theekkuchchi Vilaiyaattugal

முகம்மது அலி (வாழ்க்கை வரலாறு)

Creative Colouring Book of TOYS

Tenali and the Sultan of Delhi and other stories

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஃபீல்டு மார்ஷல் மானெக்சா - Field Marshall Maaneksha

நாயகன் சே குவாரா - Nayagan Se Kuvera

எம்ப்ராய்டரி - Embroidery

சத்தியமூர்த்தி கடிதங்கள் (பாகம் 1) - Sathyamoorthi Kadithangal(part 1)

உடைந்த கண்ணாடிகள் - வலி மிகுந்த வரதட்சணைக் கதைகள் - Udaintha Kannadigal -Vali

இந்திய வரலாறும் பண்பாடும் TNPSC புதிய பாடத் திட்டம் - Indiya Varalarum Panpaadum TNPSC Puthiya Paada Thittam

சாதி தேசத்தின் சாம்பல் பறவை - Saathi Desathin Saambal Paravai

படிப்படியாய் படி

காதல் வாழ்க - Kathal Valga

கிறுக்கு ராஜாக்களின் கதை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91