முத்த வைப்பு தீர்மானம் - Mutha Vaippu Theermanam

Mutha Vaippu Theermanam - முத்த வைப்பு தீர்மானம்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: பொன். இரவீந்திரன் (Pon. Ravindran)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு
சிவாவின் எல்லாப் புகழும் அவள் ஒருத்திக்கே முற்றிலும் காதல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • எல்லா தவங்களிலும் வரங்கள் வந்து விடுவதில்லை.  எல்லாத் தவங்களுக்கும் சாபங்கள் நிகழ்ந்துவிடுவதும் இல்லை.  சிலருக்குக் கொஞ்ச நேரத் தவத்திற்கே பெரிய வரங்கள்.  சிலருக்கு காலம் முழுக்கத் தவமிருந்தும் வரம் கிடைக்காமலே போய் விடுகிறது.

    யாருக்கோ யார் யாருக்கோ  வாழ்க்கைப்பட்டுப் போய் விடுகிறார்கள்.  யார் யாரோ.  அந்த யாரோவை ஏதோவொரு சூழலில் ஏதோவொரு இடத்தில் யாருடனோ மறுபடி பார்த்து விடுகிறபோதுத நேர்கோட்டில் சந்திக்க முடியாமல் பனித்து விடுகின்றன கண்கள்.  ஆயிரமாயிரம் கேள்விகள் உள்ளுக்குள்ளே போர் நடத்தி இரணப்படுத்திவிடுகின்றன.


    இஆறாத காயங்கள் மறபடி மறபடி பீறிக்கொண்டு சம்மணமிட்டுக் கொள்கின்றன.  அத்தகைய சுகங்களும் வலிகளும் காயங்களுமே, இந்தக்க கவிதைகளின் சொல் பொருள் ஆவி.  இப்போதும் நினைத்தாலும் சுகமாகத்தான் இருக்கிறது.

    பொன். இரவீந்திரன்
  • This book Mutha Vaippu Theermanam is written by Pon. Ravindran and published by Karpagam Puthakalayam.
    இந்த நூல் முத்த வைப்பு தீர்மானம், பொன். இரவீந்திரன் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Mutha Vaippu Theermanam, முத்த வைப்பு தீர்மானம், பொன். இரவீந்திரன், Pon. Ravindran, Kavithaigal, கவிதைகள் , Pon. Ravindran Kavithaigal,பொன். இரவீந்திரன் கவிதைகள்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Pon. Ravindran books, buy Karpagam Puthakalayam books online, buy Mutha Vaippu Theermanam tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


டிசம்பர்-6 - 6-Dec

உப்புவயல் - Uppuvayal

உற்சவம் - Urchavam

நடைபாதைச் சித்திரங்கள் (old book) - Nadaipaathai Chitharangal

கிருஷ்ணா நதிக்கரையிலிருந்து - Krishna Nadhikaraiyilirunthu

பகல் கனவு

கவிஞர் தமிழ் ஒளி

வார்ப்பு - Vaarppu

வித விதமான மனிதர்கள் - Vitha Vithamana Manithargal

சிவாவின் உற்சாக டானிக் மனசுக்கு.... - Shivavin Urchaga Tonic Manasukku…

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


கண்ணாடிக்குள் அறைகள் சிதறிக் கிடந்தன

Selected Poems of Mu.Metha

வாழ்க்கைத் தெருவெங்கும் கவிதைகள்

கனவு கலையாத கடற்கன்னி - Kanavu Kalaiyatha Kadarkanni

குறள்நெறிக் கவிதைகள்

நாயகன் வில்லன் மற்றும் குணச்சித்திரன்

நெஞ்சவர்ணக் கிளி - Nenjavarnakkili

எதிர் காற்று

நூறாவது பூவே - Nooravathu Poove

குலோத்துங்கன் கவிதைகள் - Kulothungan Kavithaigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நீ பார்த்த பார்வைகள் - Nee Partha Parvaigal

அப்-டு-டேட் நளபாக பீமபாகச் சமையல் - Up to date Nalabaga Bheemabaga Samayal

தினமும் ஒரு புது வசந்தம் - Thinamum Oru Puthu Vasantham

வாழும் வகை - Vaazhum Vagai

தாமுவின் வீட்டு சைவ சமையல் - Damuvin Veetu Saiva Samayal

சாவே போ! - Saave Po!

கிரக திருஷ்டிகள் கேள்விப்பட்டதுண்டா? - Graha Dhristigal Kelvipattathunda?

நான் வளர்கிறேனே மம்மி - Naan Valarkirene Mummy

பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணர் சிந்தனைகளும் வரலாறும் - Bhagawan Sri Ramakrishnar Sinthanaigalum Varalaarum

தாமுவின் சுவையான இனிப்பு வகைகள் - Damuvin Suvaiyana Inippu Vagaigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91