திருவாசகம் மூலமும் உரையும் - Thiruvasagam Moolamum Uraiyum

Thiruvasagam Moolamum Uraiyum - திருவாசகம் மூலமும் உரையும்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: கவிஞர் பத்மதேவன் (kavignar Padmadevan)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN : 9788190853507
Pages : 376
பதிப்பு : 3
Published Year : 2017
விலை : ரூ.250
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம், பக்தி, அவதாரம்
அர்த்தமுள்ள ஆன்மீக டிப்ஸ் யவனாச்சாரியார் அருளிச் செய்த ஜோதிட யவன காவியம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஊனை உருக்கி உள்ளொளி பெருக்கி நம்மைத் தேனில் நனைய வைப்பவை மாணிக்க வாசகரின் திருவாசகப் பாக்கள்.

    நன்றே வருகினும் தீதே விளைகினும் நான் அறிவது ஒன்றேயும் இல்லை என்று இறைவனிடம் முழுவதுமாக ஆத்ம சமர்ப்பணம் ஆனவர்களை ஆனந்த பரவசத்தின் ஆழத்திற்கே அழைத்துச் செல்பவை இப்பாடல்கள்.  

    இந்நூல் திருவருளை அடைவதற்கான திசைகாட்டி.

    துன்பக் கடலிலிருந்து கரையேறுவதற்கான கலங்கரை விளக்கம்.

    முக்தியுலகிற்கு அழைத்துச் செல்வதற்கான ராஜபாட்டை

    இந்த அருள்நூலுக்கு அழகான உரை எழுதியிருக்கிறார் கவிஞர் பத்மதேவன்.

    இந்த உரை மாணிக்கவாசகின் மனப்போக்கோடு ஒத்து நடப்பது;  ஒட்டிக் கிடப்பது.  அந்தத் திருவருட்செல்வரின் உணர்வுகளெல்லாம் பிரபலிக்கும்படியான வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து, நுட்பமான உரையைச் செப்பமான முறையில் உரையாசிரியர் செய்தளித்திருக்கிறார்.

    உணர்ந்து படியுங்கள்.  உருகிப் படியுங்கள்!

    உட்கண் திறக்கும்!  பேரின்ப உச்சம் கிடைக்கும்!
  • This book Thiruvasagam Moolamum Uraiyum is written by kavignar Padmadevan and published by Karpagam Puthakalayam.
    இந்த நூல் திருவாசகம் மூலமும் உரையும், கவிஞர் பத்மதேவன் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thiruvasagam Moolamum Uraiyum, திருவாசகம் மூலமும் உரையும், கவிஞர் பத்மதேவன், kavignar Padmadevan, Aanmeegam, ஆன்மீகம் , kavignar Padmadevan Aanmeegam,கவிஞர் பத்மதேவன் ஆன்மீகம்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy kavignar Padmadevan books, buy Karpagam Puthakalayam books online, buy Thiruvasagam Moolamum Uraiyum tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


பைரவர் - Bairavar

திருமங்கையாழ்வார் - Thirumangaialwar

ஸௌந்தர்ய லஹரீ - Soundarya Laharee

தட்சிணாமூர்த்தி - Dakshinamoorthy

கிருஷ்ண ஜெயந்தி - Krishna Jayanthi

ஆண்டாள் அருளிய திருப்பாவை - Andal Aruliya Thirupavai

ஸ்ரீ சரபேஸ்வரர் - Sri Sarabeshwarar

திருப்பதி - Tirupati

ஸ்ரீ தத்தாத்ரேயர் - Sri Thaththatreyar

ஸ்ரீரங்கம் - Srirangam

ஆசிரியரின் (கவிஞர் பத்மதேவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தினமும் ஒரு திருவருட்பா (மூலமும் எளிய உரையும்) - Dhinamum Oru Thiruvarutpa

பாரதியார் கவிதைகள் - Bharathiyar Kavithaigal

குறள் களஞ்சியம் - Kural kalanjiyam

குட்டித் திருவாசகம்

இனிய நீதி நூல்கள் - Iniya Neethi Noolgal

நாலடியார் மூலமும் உரையும் - Naaladiyaar Moolamum.Uraiyum

பாரதியார் கவிதைகள் பதிப்புலகில் முதல் முறையாக உரையுடன் - Bharathiyar Kavithaigal Pathipulagil Muthal Muraiyaga Uraiyudan

இந்தக் கணத்தில் வாழுங்கள் - Intha Kanathil Vaazhungal

திருச்செந்தூர்ச் சிலேடை வெண்பா (மூலமும் உரையும்)

முத்தொள்ளாயிரம் மூலமும் உரையும்

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


Teachings of Sri Ramakrishna

ஶ்ரீ காயத்ரீ

எனது ஆலய அனுபவங்கள் - Yenathu aalaya anupavankal

சுந்தரர் தேவாரம்

Sriman Narayaneeyam (Sanskrit with english Meaning)

சம்பந்தர் தேவாரம் - Sambandhar Thevaaram

இஸ்லாமியக் கலைக் களஞ்சியம் (பாகம் - 1) - Islaamia Kalai Kalanjiyam (Part-1)

பொற்கை சுவாமி

மஹிஷாஸுரமர்தினீ ஸ்தோத்ரம்

தைரியம் ஆபத்தாக வாழ்வதிலுள்ள மகிழ்ச்சி - Dhyriyam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நீ... யார்? - Nee…Yaar?

இனிக்கும் இளமை

ஆஸ்துமாவிற்கு புதிய சிகிச்சை முறைகள் - Aasthmavirkku Puthiya Sigichai Muraigal

காதல் தொழில் எனக்கு

பல்வேறு நோய்களுக்கான உணவு முறைகள் - Palveru Noigalukaana Unavu Muraigal

நினைவில் நின்றவை

சமைக்காத சத்துள்ள உணவுகள் - Samaikatha Sathulla Unavugal

தூக்கம் வராதபோது சிந்தித்தவை.... - Thookkam Varaathapothu Sinthithavai…

கற்றது கண்ணழகு - Katrathu Kannazhagu

ஔவை அருளிய ஞானபோதம் முக்திக்கு ஓர் திறவுகோல்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91