நோய்க்கு மருந்தாகும் ஆலயங்கள்

நோய்க்கு மருந்தாகும் ஆலயங்கள்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: பி. சுவாமிநாதன் (P.Swaminathan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9789388104012
Pages : 127
பதிப்பு : 1
Published Year : 2018
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: 2018 வெளியீடுகள்
முரசொலி மாறன் (கலைஞரின் மனசாட்சி) ஆண்பால் பெண்பால் அன்பால்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்தியாவில் உள்ள நவீன மருத்துவமனைகள் முதல் அநேகமாக எல்லா மருத்துவமனை வளாகத்திலும் நிச்சயம் ஏதோ ஒரு கோயில் இருக்கும். காரணம் மக்களின் நம்பிக்கை. ஒரு நோய் குணமாக மருந்து மாத்திரைகள் பாதி காரணமாக இருக்கின்றன. மீதி காரணம், மருத்துவத்தின் மீதும் மனித சக்திக்கு அப்பாற்பட்ட இறையின் மீதும் பாதிக்கப்பட்டவர் கொண்டுள்ள நம்பிக்கை. ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பார்கள். ஆனால், இன்றைய நிலைமை அப்படியா? ஈட்டும் செல்வத்தில் பெரும் பகுதி நோய் தீர்க்கவே தீர்ந்துபோகிறது. வசதி படைத்தவர்கள் பெரிய பெரிய மருத்துவமனைக்குச் சென்றுவிடுகிறார்கள். ஏழை எளியோர், தங்களுக்கு ஒரு நோய் வந்தால் தங்கள் இஷ்ட தெய்வத்தின் சந்நிதிக்குச் சென்று வேண்டுவது தொன்றுதொட்டு இருந்து வரும் வழக்கம். தமிழ்நாட்டில் மருத்துவமனைகள் அதிகம் இல்லாத காலத்தில் கிராம மக்கள் நாடிச் சென்றது நாட்டு மருத்துவத்தையும் கோயில்களையும்தான். அவர்களுக்கு மனதளவில் முதல் மருத்துவர் கடவுளர்தான். ‘நேர்த்திக் கடன்’ செலுத்துகிறேன் என்று அவர்கள் வேண்டிக் கொள்ளும்போதே, அவர்களின் பாதிப்பு பாதி குறைந்து விட்டதாக நம்புகிறார்கள். பக்தர்களின் பிணி அகற்றி நலம் நல்கும் கோயில்கள் தமிழ்நாட்டில் அதிகம் இருக்கின்றன. அப்படியான சில கோயில்களின் வரலாற்றையும் அந்தத் தெய்வங்கள் நோய்களைத் தீர்த்துவைக்கும் மகிமை பற்றியும் கூறுகிறது இந்த நூல். பிணி நீக்கும் திருப்பணியாற்றும் ஆலயங்கள் பற்றி அறிந்துகொள்ள வாருங்கள்!

  • இந்த நூல் நோய்க்கு மருந்தாகும் ஆலயங்கள், பி. சுவாமிநாதன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நோய்க்கு மருந்தாகும் ஆலயங்கள், பி. சுவாமிநாதன், P.Swaminathan, Aanmeegam, ஆன்மீகம் , P.Swaminathan Aanmeegam,பி. சுவாமிநாதன் ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy P.Swaminathan books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


கவிஞானியும் கலைஞானியும்

பூக்கள் இல்லாத நந்தவனம்

நேரத்தை வசப்படுத்துவோம் வாழ்க்கையை வசப்படுத்துவோம்

உன்னாலே…உன்னாலே…

பாரதி உள்ளம்

பிறைசூடும் வானங்கள்

மலரினும் மெல்லியவள் பாகம் 1

மனதுக்கும் உடலுக்கும் முத்திரைகள்

யுவபாரதம் இந்திய தேசிய இயக்கத்தின் வரலாறு

நாவலெனும் சிம்பொனி

ஆசிரியரின் (பி. சுவாமிநாதன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சதுரகிரி யாத்திரை - Sathuragiri Yathirai

ஆலயம் தேடுவோம் (பாகம் 1) - Aalayam theduvom(part 1)

புண்ணிய யாத்திரை - Punniya yathirai

ஆலயம் தேடுவோம் (பாகம் 2) - Aalaym Theduvoam (part 2)

திருவடி தரிசனம் - Thiruvadi Tharisanam

அருளே ஆனந்தம்

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


Concentration and Meditation

ஆன்மிகத் தேன் துளிகள்

திருமுறை மலர்கள் பாகம் - 1

வாயிலார் கண்ட நெறி

சிவனருட் செல்வர்

அபிராமி அந்தாதி (பாகம் - 2)

ஸ்ரீமந்நாராயணீயம் - Srimannarayaneeyam

அம்பிகை அழகு தரிசனம் - Ambigai Alagu Dharisanam

திருவாசகம் சில சிந்தனைகள் (நான்கு அகவல்கள்) பாகம் 1

சிறுவர்களுக்கான பக்திக் கதைகள் - Siruvargalukkaana Bakthikkadhaigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கோபுலு ஜோக்ஸ் (பாகம் 2) - Gopulu Jokes (part 2)

விகடன் இயர் புக் 2018 - Vikatan year book 2018

மீத்தேன் எமன் (நெஞ்சை உலுக்கும் உயிர் சாட்சியங்கள்)

மனதின் ஓசைகள் - Manathin oosaigal

ஓமந்தூரார் முதல்வர்களின் முதல்வர் - Omandurar Muthalvargalin Muthalvar

புதிரா... புதையலா - Puthira…Puthayala

காலப் பெட்டகம் 1926 முதல் 2000 வரை - Kaala Petagam 1926 Muthal 2000 Varai

டிப்ஸ் உங்கள் இல்லத்துக்கும் உள்ளத்துக்கும் - Tips

பெரியார் - Periyaar

விரிந்த வயல்வெளிக்கப்பால்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91