முரசொலி மாறன் (கலைஞரின் மனசாட்சி)

முரசொலி மாறன் (கலைஞரின் மனசாட்சி)

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: சிவ. ஜெயராஜ் (Siva. Jayaraj)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9789388104043
Pages : 144
பதிப்பு : 1
Published Year : 2018
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: 2018 வெளியீடுகள்
பண்டிகை கால சமையல் நோய்க்கு மருந்தாகும் ஆலயங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தேடித் தேடிப் படித்த நூல்களின் காதலர், தனது உரைகளால் இந்திய நாடாளுமன்றத்தையே அதிரவைத்த அரசியல் ஆற்றலாளர், கலைஞரின் மனசாட்சி, தி.மு.கவின் திசைகாட்டி, மாநில சுயாட்சி போற்றிய தேசியத் தமிழர் - முரசொலி மாறன். அரசியலில் முரசொலி மாறன் ஒரு குறிஞ்சி மலர். இந்திய அரசியலில் தமிழகத்தின் பங்கை உறுதி செய்ததிலும், சர்வதேச அரசியலில் இந்தியாவின் பங்கை உறுதி செய்ததிலும் வெளிப்படும் முரசொலி மாறனின் மன உறுதி மலைப்பைக் கொடுக்கக் கூடியது. ஆனால், அத்தனை சாதனைகளையும் அதிர்ந்துகூடப் பேசாமல் அமைதியாகவே செய்து வந்தார் அவர். கட்சி நிர்வாகிகளிடம் கண்டிப்பையும், கட்சித் தொண்டர்களிடம் அன்பையும் காட்டிய மாறனின் இழப்பைக் காலங்கள் கடந்தும் நினைவுகூர்கின்றனர் தி.மு.கவினர். தோஹா மாநாட்டில் முரசொலி மாறன் ஆற்றிய பணிகளைப் பற்றி அறிந்தவர்கள், அவர் இழப்பை இந்திய அரசியலின் பேரிழப்பாக வர்ணிக்கின்றனர். ஆனால் அவரை அறிந்த மக்களுக்கு அவரைப் பற்றி முழுமையாக அறிய வாய்ப்புகள் குறைவாகவே கிடைத்திருக்கின்றன. அதிகம் பேசாத, தான் அதிகம் பேசப்படுவதை விரும்பாத ஒருவராக, தனது தாய்மாமனையே தாயாகக் கொண்ட அன்பு மனிதராக வாழ்ந்து மறைந்தவர் முரசொலி மாறன். அவரைப் பற்றிக் கூறும் அரசியல் ஆவணமாகவும் ஓர் அற்புத மனிதரின் வரலாறாகவும் இந்நூல் வெளிவருகிறது.

  • இந்த நூல் முரசொலி மாறன் (கலைஞரின் மனசாட்சி), சிவ. ஜெயராஜ் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , முரசொலி மாறன் (கலைஞரின் மனசாட்சி), சிவ. ஜெயராஜ், Siva. Jayaraj, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Siva. Jayaraj Valkkai Varalaru,சிவ. ஜெயராஜ் வாழ்க்கை வரலாறு,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Siva. Jayaraj books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


TET II ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ் (சமச்சீர் கல்வி 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை)

அம்மா உணவகம் ரூபாய் 300 கோடி இழப்பு

புதுமலர்கள் பூத்திடும் வேளை!

நீ எந்தன் சொர்க்கம் பெண்ணே..! - Nee enthan sorkkam pennea...!

நெஞ்சுக்கு நீதி (ஐந்தாம் பாகம்)

உயிரால் உனையே எழுதுகிறேன்... - Uyiraal unaiye elthukirean...

இவர்கள் இன்னமும் இருக்கின்றார்கள்

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்...!

இரு மலர்கள் - Iru Malarkal

நட்சத்திரமாய் ஒரு மின்மினி

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


ராம் மனோகர் லோகியா

என் கதை - En Kathai

நான் பூலான்தேவி

பி. எஸ். ராமையா (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

வள்ளலார் வாழ்க்கை வரலாறு - Vallalaar Vaalkai Varalaaru

Dr. B.R. Ambedkar

மறைக்கப்பட்ட பெருந்தமிழர் டாக்டர் ப. சுப்புராயன்

தமிழர் தலைவர் பெரியார்

தமிழ் ஒளி (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

ஹிட்லர் - Hitler

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கம்ப்யூட்டர் A to Z - Computer A To Z

தமிழகத்து பிசினஸ்மேன்கள் (சாதித்த தொழிலதிபர்களின் சரித்திரம்) - Tamizhagathu Businessmangal (Saathitha Thozhilathibargalin Sarithiram)

மகாயோகி அரவிந்தர் - Mahayogi Aravindhar

நேற்றைய காற்று - Netraya kaatru

கட்சிகள் உருவான கதை - Katchigal Uruvaana Kathai

ஆயுள் வளர்க்கும் ஆயுர்வேதம் - Aayul valarkum ayurvedham

அய்யா வைகுண்டர் - Ayya Vaikundar

விகடன் 1000 நூற்றாண்டுப் பயணம் (சம்பவங்கள், சாதனைகள், சரித்திரங்கள்)

யோகா மாணவர்களுக்கான புதிய உலகம் - Yoga Manavargalukana Puthiya Ulagam

தேவதைகளின் தேவதை - Devathaigalin devathai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91