தூக்கம்

தூக்கம்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: வெ. இறையன்பு (V.Iraianbu)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9789388050081
Pages : 30
பதிப்பு : 1
Published Year : 2018
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
படுகுழிக்குள் பாரததேவி தாமதம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நாள் முழுக்க வேலை செய்த களைப்பில் தூங்கலாம் என்று தலை சாய்த்திருப்பீர்கள். ஆனால், தூக்கமே வந்திருக்காது; சிந்தனைகள் மட்டும் கொசுவர்த்திச் சுருள்போல ஓடிக்கொண்டே இருக்கும். நண்பர்களிடம் `என்ன செய்யலாம்?' என ஆலோசித்து, ஒன்று முதல் 100 வரை எண்ண ஆரம்பித்திருப்பீர்கள். ஆனால், 120-ஐ தாண்டியும் கூடத் தூங்கி இருக்க மாட்டீர்கள். அப்படியானால், தூக்கம் வர என்னதான் செய்வது? மனதை ஒருமுகப்படுத்துவது என்பது புதுமுயற்சி. அதுவும் கை கொடுக்கவில்லை என்றால் அது ஒரு நோயாக இருக்குமோ..!? என்பது குறித்து யோசிக்க வேண்டும். தூக்கம் வராமல் துரத்தும் இந்தப் பிரச்னைக்குப் பெயர்தான் என்ன? அதுதான் இன்சோம்னியா (Insomnia). அதற்கு, மனஅழுத்தம் ஒரு முக்கியக் காரணம். இன்னொரு காரணம் இரவில் சாப்பிட்ட உணவாகக்கூட இருக்கலாம். இரவு உணவு சரியில்லையென்றால், அது தூக்கத்தை நிச்சயம் கலைக்கக்கூடும். அப்படி உங்கள் தூக்கத்தைக் கலைக்கும் உணவுகளைப் பற்றித் தெரிந்துகொள்வோமா..!

  • இந்த நூல் தூக்கம், வெ. இறையன்பு அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தூக்கம், வெ. இறையன்பு, V.Iraianbu, Katuraigal, கட்டுரைகள் , V.Iraianbu Katuraigal,வெ. இறையன்பு கட்டுரைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy V.Iraianbu books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (வெ. இறையன்பு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


என்ன பேசுவது எப்படிப் பேசுவது

உடல்

பிரிவு

மனிதர்களை வாசிக்கிறேன் - Manithargalai Vaasikiren

அன்புள்ள மாணவனே

ஆத்தங்கரை ஓரம்

புகழ்

புதியதோர் உலகம் செய்வோம்

குற்ற உணர்வு

மண்ணும் மக்களும்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


கம்பரசம் - Kambarasam

கல்லுக்குள் சிற்பங்கள்

தமிழக மரபுச் சுவடுகள்

1000 கடல்மைல் (கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்)

வேலைக்காரிகளின் புத்தகம் - Velaikkaarigalin Puthagam

சத்யஜித் ரே சினிமாவும் கலையும் - Sathyajith re Cinemavum Kalaiyum

வ.ரா வாசகம்

ஆரிய மாயை

மழை

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்... - Atrai Thingal Avvennilavil... (Women Poets from Sangam Period to Aandal)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


விஷகிருமிகளை ஒழிப்போம் மருந்தின்றி வாழ்வோம் (old book rare) - Vishakirumikalai Olipoam Marunthindri Vaalvoam

ஷேக்ஸ்பியரின் புயல் காற்று

மனோன்மணியம் விளக்கமும் விமர்சனமும் - Manonmaniyam

எல்லோர்க்கும் நல்லது சொல்வேன்

ஐ.ஏ.எஸ். வெற்றிப் படிக்கட்டுகள்

நேருவின் கனவு

நவீன சிறுகதைப் படைப்பாளுமைகள்

இயங்கியலும் வரலாறும் - திறந்த (நெகிழ்வான) மார்க்சியம் தொகுதி 1

தொழில் முனைவோருக்கு ஏற்ற கால்நடைப் பண்ணைத் திட்டங்கள் - Thozhil Munaivoarukku Etra Kalnadai Pannai Thittangal

சமகாலப்படைப்புகளில் சாதி - Samakaalapadaippugalil Saathi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91