பரமாத்துவிதம் (ஒரு சைவ நெறி)

பரமாத்துவிதம் (ஒரு சைவ நெறி)

வகை: தத்துவம் (Thaththuvam)
எழுத்தாளர்: டாக்டர் கி. முப்பால்மணி (Dr K. Mubbalmani)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9789388050463
Pages : 222
பதிப்பு : 1
Published Year : 2018
விலை : ரூ.180
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
மஹத் முதல் தலித் புரட்சியின் உருவாக்கம் பிராமண போஜனமும் சட்டிச் சோறும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  •  உலகாயதம், சித்தாந்த சைவம், வைணவம், சங்கரமதம் ஆகியவற்றை மறுத்து 16 ஆம் நூற்றாண்டில் எழுந்த நெறிதான் பரமாத்துவிதம். பரமாத்துவித நெறியைப் பின்பற்றுபவர் உலகின் எப்பொருளும் தம்மிடத்திலும், தாம் உலகின் எல்லாப் பொருள்களிலும் இருப்பதாக உணர்வார்கள். பிரம்மம் என்பது எல்லாமான பூரணமாக உள்ளது. "பிரபஞ்சம் முழுவதும் உள்ள பூரணம் செயல் தன்மையானது. அதனுடைய இருப்பும், விளக்கமுமே பிரபஞ்சப் பொருள்களின் வாழ்வும், பண்புமாகும். பிரம்மம், பூரணம் தன்னை உலகாக, பொருள்களாக உயிர்களாக விளங்குவித்துக் கொள்கிறது' என்ற அடிப்படையிலான பரமாத்துவிதத்தை மட்டுமல்லாமல், தமிழகத்தில் வழங்கிய பல்வேறு தத்துவங்களைப் பற்றியும், அவற்றில் காலம்தோறும் ஏற்பட்ட மாற்றங்களைப் பற்றியும் இந்நூல் விளக்குகிறது. பாரதியார், விவேகானந்தர் ஆகியோர் இந்த பரமாத்துவித நெறியை எந்த அளவுக்கு ஏற்றுக் கொள்கின்றனர்; வேறுபடுகின்றனர் என்பதையும் இந்நூல் விளக்குகிறது. தமிழகத்தில் நிலவிய தத்துவங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள உதவும் நூல்.

  • இந்த நூல் பரமாத்துவிதம் (ஒரு சைவ நெறி), டாக்டர் கி. முப்பால்மணி அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பரமாத்துவிதம் (ஒரு சைவ நெறி), டாக்டர் கி. முப்பால்மணி, Dr K. Mubbalmani, Thaththuvam, தத்துவம் , Dr K. Mubbalmani Thaththuvam,டாக்டர் கி. முப்பால்மணி தத்துவம்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Dr K. Mubbalmani books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (டாக்டர் கி. முப்பால்மணி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தமிழகத் தத்துவம் உலகாயதம்

மற்ற தத்துவம் வகை புத்தகங்கள் :


பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 11 - Bhagavat Geethai Oru Dharisanam (Part-11)

நீதி பற்றிய கோட்பாடு

பாரதியார் உதிர்த்த முத்துக்கள்

உண்மையைத் தேட வேண்டியதில்லை - பாகம் 2 - Unmaiyai Theda.Vendiyathillai - 2

வாழ்க்கைக் கல்வி - Vaazhkkai Kalvi

அனுபவ மொழிகள் - Anubhava Mozhigal

பதஞ்சலி யோகம்-ஒரு விஞ்ஞான விளக்கம் (பாகம்-2) - Pathanjali Yogam-Oru Vingnana Vilakkam (Part-2)

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்

உலக தத்துவ ஞானியர் ஐவர் - Ulaga Thathuva Gnaniyar Aivar

பெரியார் உதிர்த்த முத்துக்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தண்ணீருடன் குட்டிப் பரிசோதனைகள்

World Proverbs

வெற்றியின் அறிவியல் - Vetriyin Ariviyal

தமிழில் கவிதை மொழிபெயர்ப்பு - Tamilil Kavithai Mozhipeyarpu

இறைச்சிக்காடு - Iraichikaadu

மொழியைப் பற்றி ஜீவா - Mozhiyai Patri Jeeva

மரியாதை ராமன் தீர்ப்புக் கதைகள் - Mariyathairaman Theerpu Kataigal

Scope of Faculties - Scope Faculties

வார்ப்பு - Vaarppu

பூச்சிகளால் பரவும் நோய்களும் தடுப்பு முறைகளும் - Poochigalaal Paravum Noigalum Thaduppu Muraigalum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91