-
இந்த லட்சியத்தின் அடிப்படையில் 'மகரிஷிகளின் மகிமைக்கதைகள் ' என்னும் நூல் உதயமாகியுள்ளது. நம்முடைய மகரிஷிகளின் தவ வலிமையையும், அவர்களுடைய ஆற்றல் நிறைந்த செயல்களையும் அறியும்போது நமக்குள்ளே நம்பிக்கை என்னும் ஊற்று பெருக்கெடுக்கத் தொடங்கும். அதன் காரணமாக நாம் செயற்கரிய காரிநங்களை இந்த வையகத்தில் நிகழ்த்திக்காட்ட முடியும். நம்மைச் சுற்றியிருக்கும் வறுமை, நோய், பகைமை, சுயநலம், பேராசை,சூது, வஞ்சகம், பொறாமை ஆகிய எல்லா துன்பங்களும் நம்மை விட்டு விலகி ஒடிவிடும். ஏனெனில் தூய்மை மிக்க மகரிஷிகளின் வழி வந்தவர்களாக நாம் இருக்கிறோம். அந்த தூய்மை வெளிப்பட்டே ஆக வேண்டும். அதற்கு தூண்டுகோலாக 'மகரிஷிகளின் மகிமைக் கதைகள்' விளங்கும். குறிப்பாக இளைய தலைமுறையினர் இந்நூலை வாசித்து நம் பாரத தேசத்தின் ஆன்மிகபெருமையை உலகம் அறியும் படி செய்ய வேண்டும். இந்நூலைப் படிக்கும் அனைவரும் நீங்காத செல்வம் நிறைந்து வாழ ஸ்ரீமத் புவனேஸ்வரி ஸ்வாமிகளின் திருவடிகளை வணங்குகிறேன்.
- பரதஹம்ச ஸ்ரீமத் பரத்வாஜ் ஸ்வாமிகள் .
-
This book Maharishigalin Magimai Kathaigal is written by Paramahansa srimatparatvaj Swamigal and published by Karpagam Puthakalayam.
இந்த நூல் மகரிஷிகளின் மகிமைக் கதைகள், பரமஹம்ச ஸ்ரீமத்பரத்வாஜ் ஸ்வாமிகள் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Maharishigalin Magimai Kathaigal, மகரிஷிகளின் மகிமைக் கதைகள், பரமஹம்ச ஸ்ரீமத்பரத்வாஜ் ஸ்வாமிகள், Paramahansa srimatparatvaj Swamigal, Kathaigal - Tamil story, கதைகள் , Paramahansa srimatparatvaj Swamigal Kathaigal - Tamil story,பரமஹம்ச ஸ்ரீமத்பரத்வாஜ் ஸ்வாமிகள் கதைகள்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Paramahansa srimatparatvaj Swamigal books, buy Karpagam Puthakalayam books online, buy Maharishigalin Magimai Kathaigal tamil book.
|