ருது ஜாதக ரகசியங்கள் - Rudhu Jathaga Ragasiyangal

Rudhu Jathaga Ragasiyangal - ருது ஜாதக ரகசியங்கள்

வகை: ஜோதிடம் (Jothidam)
எழுத்தாளர்: டாக்டர். முருகடிமை துரைராஜ் (Dr. Murugadimai Durairaj)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 112
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.45
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: ஜோதிடம், ராசிப்பலன், கிரகங்கள், யோகங்கள, பொருத்தம்
திருமணப் பொருத்தம் பார்க்கச் சிறந்த முறைகள் சுலப வழியில் ஜோதிடம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  •  ருது என்பதற்கு பூப்பு எய்தல்'  என்றும் ' சமைதல் ' என்றும் 'திரட்சி'  என்றும் கூறுவர். அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது
    என்பது ஒளவையின் வாக்கு. பெண்ணில்லாமல் மண்ணில் இன்பங்கள் பெற முடியாது. ஈன்று புறந்தருதல் என்றலைக் கடனே என்று கழிபேருவகை அடைபவள் பெண் . அதனால் தான்  நம்மவர்கள் வீசு தென்றலையும் வீங்கிள வேனிலையும் பால் மதியையும் மால் வண்ணனையும் பெண்ணெனவே கற்பனைத் திறத்தால் பாடிக்களித்தனர். மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா -என்று தேசிய விநாயகம் பிள்ளை பாடியது நினைவில் சுழல்கிறது. தாயாய் நிற்பதும்  பெண். தயைமிக்க காதலியாய் வருவதும் பெண். காக்கும் தயாபரியாய் வருவதும் பெண். கண்ணில்லாத பேரும்  பெண்ணில்லாமல் வாழ்வது இல்லை. இத்தகு கூற்றை அறிஞர்கள் முதல் ஞானிகள் ஈறாக யாரும் மறுத்திடவில்லை என்பது உலகறிந்த உண்மை. பொய்யா மொழிப்புலவர் வள்ளுவன் இல்லாள் அகத்திருக்க இல்லாத்து ஒன்றுமில்லை என்று பெருமையுடன் கூறுகிறார். பெண்ணின்  பெருமை பேசி முடியாது பெண்ணென்றால் பேயும் இரங்கும் என்பது முதுமொழி பெய்யெனப் பெய்யும் மழை - இத்தகைய  பெருமைகள்  பெண்ணுக்கு உண்டு.

                                                                                                                                                       -  பதிப்பகத்தார்.

  • This book Rudhu Jathaga Ragasiyangal is written by Dr. Murugadimai Durairaj and published by Karpagam Puthakalayam.
    இந்த நூல் ருது ஜாதக ரகசியங்கள், டாக்டர். முருகடிமை துரைராஜ் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Rudhu Jathaga Ragasiyangal, ருது ஜாதக ரகசியங்கள், டாக்டர். முருகடிமை துரைராஜ், Dr. Murugadimai Durairaj, Jothidam, ஜோதிடம் , Dr. Murugadimai Durairaj Jothidam,டாக்டர். முருகடிமை துரைராஜ் ஜோதிடம்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Dr. Murugadimai Durairaj books, buy Karpagam Puthakalayam books online, buy Rudhu Jathaga Ragasiyangal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


சந்திரகலா நாடியின் யோகபலன் - Chandrakala Nadi Yogapalan

திருமணயோகம்

திருமணப் பொருத்தம் பார்க்கச் சிறந்த முறைகள் - Thirumana Porutham Paarka Sirantha Muraigal

பஞ்சாங்க நுணுக்கங்கள் - Panchaanga Nunukkangal

பிருகு நந்தி நாடி தரும் யோகங்கள் - Pirugu Nandhi Nadi Tharum Yogangal

கைரேகை சாஸ்திரம் - முதல் பாகம்

உங்கள் ஜாதகமும் யோகப் பலன்களும் - Ungal Jathagamum Yogap Palankalum

மச்சங்களும் பலன்களும் - Machchangalum Palangalum

எண்கள் தரும் அதிர்ஷ்டங்கள் - Enkal Tharum Athirstangal

நவக்கிரகங்களை ஆளும் நவரத்தினங்கள் - Navagrahangalai Aalum Navarathinangal

ஆசிரியரின் (டாக்டர். முருகடிமை துரைராஜ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சர்வ மங்களம் தரும் சனீஸ்வர பகவான் - Sarva Mangalam Tharum Saneeswara Bhagavan

திருமணப் பொருத்தம் பார்க்கச் சிறந்த முறைகள் - Thirumana Porutham Paarka Sirantha Muraigal

சர்ப்ப தோஷமும் சாந்தி பரிகாரமும் - Sarpa Toshamum Shanti Parikaramum

நல்ல நாள் பார்க்க சுலப வழிகள் - Nalla naal Paarka Sulaba Valigal

சுலப வழியில் ஜோதிடம் - Sulaba Vazhiyil Jothidam

அதிர்ஷ்டம் அளிக்கும் நவரத்தினங்கள் - Athirstam Alikkum Navarathinangal

மற்ற ஜோதிடம் வகை புத்தகங்கள் :


வின்ஸிடி லக்ன பாவங்கள்

12 ராசிகளும் பலன்களும்

சனீஸ்வர சாந்தி - Shanthi Shaneshwara

செல்லக் குழந்தைகளுக்கான சங்கத்தமிழ் இலக்கியப் பெயர்கள் 1000 - Chella Kuzhandaigalukkaana Sanga Thamizh Ilakkia Peyargal 1000

புகழ் தரும் ராகு ஞானம் தரும் கேது

மணிமேகலைப் பஞ்சாங்கம் 2000 முதல் 2010 வரை (விக்கிரம வருடம் முதல் விரோதி வருடம் வரை) வாக்கியம்

பிருஹத் ஜாதகம்

ஜாதகமும் உங்கள் தொழிலும் - Jaadhagamum Ungal Thozhilum

மந்திர சக்தியும் யந்திர பூஜையும்

ஐ-ச்சிங் என்னும் சீன ஆருடப் பலன்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகளின் வாழ்வில் 100 அற்புதங்கள் - Sri Ragavendra Swamygalin Valvil 100 Arputhangal

சித்த மருத்துவம் (வீட்டு வைத்திய முறைகள்)

அவன் தாள் வணங்கி (அறுபத்து மூவர் வரலாறு)

ஆற்றல் தரும் ஆலய தரிசனம் - Aatral Tharum Aalaya Tharisanam

இதோ தீர்வு! - Itho Theervu!

பகுத்தறிவுப் பகலவன் பெரியார்

ஸௌந்தர்ய லஹரீ - Soundarya Laharee

தாமுவின் எளிய டிபன் வகைகள்

சிறுவர் விரும்பும் சிற்றுண்டி வகைகள்

துன்பமே தூரப்போ! - Thunbame Thoorapo!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91