நீ நீயாகவே இரு! - Nee Neeyagave Iru!

Nee Neeyagave Iru! - நீ நீயாகவே இரு!

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: அகஸ்தியபாரதி (Agasthya bharathi)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 112
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.35
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம்
ஞானபீடம் அதிர்ஷ்டம் அளிக்கும் நவரத்தினங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நீ நீயாக இருக்க வேண்டும் நான் நானாக இருக்க வேண்டும்  என்று உணரத்தொடங்குவதின் ஆணிவேராக இருப்பது சுய அலசல்
    ஆகும். சுய அலசல் செய்து, தன்னை உணர்வதற்குள், ஒவ்வொருவரின் ஆயுளில் முக்கால்  பகுதி முடிந்து விடுகிறது. மீதி கால்
    பகுதியில் அலச முற்படும்போது வயதும், உடம்பும் ஒத்துக்கொள்ள மறுக்கின்றன. ஏதோ பிறந்தோம், வாழ்க்கையை எப்படியாவது ஓட்டி முடித்து விடுவோம் என்றுதான் இன்றைய பெரும்பாலானோர் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள். அந்த நிலையினில் ஏதாவது ஒரு சிறுமாற்றம் செய்து, இவ்வுலக வாழ்க்கையின் ரகசியத்தை  புரிந்து வாழவேண்டும் என்று உணர்ந்தவைகளையும் இங்கு பதிவு செய்திருக்கிறேன். இங்கே பதிவு செய்யப்பட்டவைகள் அனைத்தும்  இறுதி உண்மை என்று ஒரு போதும் நான் சொல்ல மாட்டேன். நீங்கள் நீங்களாக இருந்து 'சும்மா 'படியுங்கள். எந்த எதிர்பார்பில்லாமல் மிக அமைதியாக,நேரம்  கிடைக்கும்போது  மட்டும் இந்நூலை படியுங்கள். அங்கே  பல உண்மைகள் விளங்கும் முரண்பாடுகள் உடைந்தொழியும். இங்குள்ள  பதிவுகளையும் உங்கள் சுயமான பதிவுகளையும் கலந்து உணர்ந்து பாருங்கள் . அதனால் உங்களை சமப்படுத்தும் அல்லது ஆனந்தப்படுத்தும் ஏதாவது உணர்வுகள் ஏற்பட்டால், அதுதான் எங்களின் பதிவுகளுக்கு கிடைத்த வெற்றியாகும்.

                                                                                                                                                     -  பதிப்பகத்தார்.

  • This book Nee Neeyagave Iru! is written by Agasthya bharathi and published by Karpagam Puthakalayam.
    இந்த நூல் நீ நீயாகவே இரு!, அகஸ்தியபாரதி அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Nee Neeyagave Iru!, நீ நீயாகவே இரு!, அகஸ்தியபாரதி, Agasthya bharathi, Suya Munnetram, சுய முன்னேற்றம் , Agasthya bharathi Suya Munnetram,அகஸ்தியபாரதி சுய முன்னேற்றம்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Agasthya bharathi books, buy Karpagam Puthakalayam books online, buy Nee Neeyagave Iru! tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


வாழ்க்கை உங்கள் கைகளில் - Vaalkai Ungal Kaigalil

மௌனமே காதலாக - Mounamey Kathalaga

ஆற்றலுக்கு வழி அமைதிக்கு வழி - Aatralukku Vazhi Amaithikku Vazhi

எண்ணமே வாழ்வு அகமே புறம் - Enname Vaazhvu Agame Puram

ஐ.ஏ.எஸ் கனவு மெய்ப்படும் - I.A.S Kanavu Meipadum

மை டியர் மனசே! - My Dear Manase!

பொது நிருவாகவியல் - Pothu Niruvaagaviyal

காதலும் வீரமும் - Kathalum Veeramum

சாதிக்கப் பிறந்தோம்(வெற்றியின் ரகசியம்) - Sathikka Piranthoam (Vetriyin Ragasiyam)

உன்னை அறிந்தால்.... - Unnai Arinthaal…

ஆசிரியரின் (அகஸ்தியபாரதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கேன உபநிடதம் - Kena Upanidatham

டென்ஷனிலிருந்து விடுபட... - Tensionil Irunthu Vidupad..

தியானமற்ற தியானம் - Thyanamatra Thyanam

வெற்றி நீ மட்டுமே - Vetri Nee Mattume

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


வெற்றிக்கு முதல்படி

புதியதோர் உலகு செய்வோம்

The Master Motivator

சின்ன நூல்கண்டா நம்மைச் சிறைப்படுத்துவது? - Chinna Noolkanda Nammai Siraipaduthuvathu

தன்னை அறிதல் ஆனந்தம் - Thannai Aridhal Aanandham

இன்று புதிதாய்ப் பிறந்தேன்... - Indru Puthithai Piranthen

இளைய பாரதத்தினாய் வா வா வா - Ilaya Bharathathinai Va Va Va

கோடீஸ்வரர்களின் சிந்தனை இரகசியங்கள் (செல்வக்குவிப்பு உத்திகளில் வல்லவராதல்)

நம்புங்கள் எதுவும் நம்மால் முடியும் என்று

வா நம் வசப்படும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நினைப்பதும் நடப்பதும் - Ninaipathum Nadapathum

பாசக் கண்கள் - Pasa Kangal

எது தர்மம்? - Ethu Tharmam?

முதுமொழிக் காஞ்சி அறநெறிச்சாரம் - Muthumozhi Kaanji Aranerisaaram

பிசினஸ் ரகசியங்கள் - Business Ragasiyangal

புகழ்மிகுந்த வரலாற்றில் பொன்மனச் செம்மல் பாகம் 1

தியானமற்ற தியானம் - Thyanamatra Thyanam

தமிழ் இலக்கண வினா விடை

அப்-டு-டேட் நளபாக பீமபாகச் சமையல் - Up to date Nalabaga Bheemabaga Samayal

நீ விளையாடுவாய் தானே நான் பொம்மையாகின்றேன்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91