மார்க்சிய லெனினியம் தத்துவச் செயலாக்கம்

மார்க்சிய லெனினியம் தத்துவச் செயலாக்கம்

வகை: கம்யூனிசம் (Communism)
எழுத்தாளர்: அரங்க சின்னப்பா (Aranga Chinnappa)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123436975
Pages : 70
பதிப்பு : 1
Published Year : 2018
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பல கோடி வருடங்களுக்கு முன்னர் (தொல்லுயிரியலைப் பற்றிய படப் புத்தகம்) தோழர் பி. சீனிவாசராவ் வாழ்க்கை வரலாறு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒரு நாட்டில் நிகழ்ந்த சோசலிசப் புரட்சி அனுபவத்தில்  உலகப் புரட்சிக்கான பொதுக் கோட்பாடுகளை உருவாக்கிய படைப்பாற்றலின் சிகரம், லெனினது வாழ்க்கையும் அவரது சிந்தனைகளும். எனவேதான் லெனின் லெனினியமாக இன்றும் வாழ்ந்து, அவரது எழுத்துக்கள் வழியாக  வழிகாட்டி வருகின்றார்.

    கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும்  பிரச்னை, தத்துவத்தையும் நடைமுறையையும் இணைத்து, எவ்வாறு வெற்றியை சாதிப்பது என்பதுதான்.

    சில சந்தர்ப்பங்களில் நடைமுறை தேவைகளில் ஆதாயம் காண தத்துவத்தை பலி கொடுக்கும் தவறு நிகழ்வதுண்டு. குறிப்பிட்ட நிலைமைகளை துல்லியமாக ஆராய்ந்திடாமல் வெறும் தத்துவ சொல்லாடல்களை முழக்கி தவறுகள் செய்கிற நிலையும் ஏற்படுவதுண்டு.

    இந்த இரண்டு வித தவறுகளையும் களைந்து புரட்சியை நோக்கி முன்னேறிட லெனினியத்தில் ஆழமான பயிற்சி தேவைப்படுகிறது.

  • இந்த நூல் மார்க்சிய லெனினியம் தத்துவச் செயலாக்கம், அரங்க சின்னப்பா அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மார்க்சிய லெனினியம் தத்துவச் செயலாக்கம், அரங்க சின்னப்பா, Aranga Chinnappa, Communism, கம்யூனிசம் , Aranga Chinnappa Communism,அரங்க சின்னப்பா கம்யூனிசம்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Aranga Chinnappa books, buy New century book house books online, buy tamil book.

மற்ற கம்யூனிசம் வகை புத்தகங்கள் :


மார்க்சியம் ஓர் எளிய அறிமுகம்

லெனினும் இந்திய விடுதலையும் - Leninum India Viduthalaiyum

மார்க்சியமும் தேசிய இனப் பிரச்சினையும்

கம்யூனிசம் கேள்விகளும் பதில்களும் - Communism: Kelvigalum Padhilgalum

விழி திறந்தது வழி பிறந்தது

ஒரு மார்க்சியப் பார்வை - Oru Marksiya Paarvaiyil

வரலாற்றில் முதலாளியமும் மதமும் - Varalaatril Muthalaliyamum Mathamum

விஞ்ஞான கம்யூனிசம் என்றால் என்ன? - Vijnana Communism Endral Enna?

பொதுவுடமை இயக்கத்தில் பூத்த மலர்கள் (களப்பணியில் கம்யூனிஸ்டுகள் பாகம் - 3)

வரலாற்றுப் பொருள்முதல்வாதம் - Varalatru Porulmudhalvadham

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


யுத்த பூமி - Yutha Poomi

பழங்கால இந்தியாவில் அரசியல் கொள்கைகள் நிலையங்கள் தோற்றங்கள்

ஒளியின் நிழல் - Oylin Nizhal

கார்த்திகேசு சிவத்தம்பியின் நேர்காணல்கள் - Karthikesu Sivathambiyin Nerkanalgal

வரலாற்றில் ஒருமைவாத வளர்ச்சி - Varalatril Orumaivaatha Valarchi

1000 விடுகதைகள் - 1000 Vidukathaigal

வளம் தரும் மரங்கள் பாகம் - 4

ஏவாத கணைகள் (old book - rare) - Yevaatha Kanaigal

சீன எழுத்தாளர் லூ சுன் சிறுகதைகள்

தூக்கம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91