செம்மங்குடி டூ ஸ்ரீனிவாஸ் - Semmangkudi To Srinivas

Semmangkudi To Srinivas - செம்மங்குடி டூ ஸ்ரீனிவாஸ்

வகை: திரைகதை-வசனம் (Thiraikathai-Vasanam)
எழுத்தாளர்: வீயெஸ்வி (Veyeshwi)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184761603
Pages : 128
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: அனுபவங்கள், விஷயங்கள், திரைப்படம், சங்கீதம், தொகுப்பு
வினை தீர்க்கும் விநாயகர் நெல்சன் மண்டேலா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஆனந்த விகடனில் பல வருடங்களுக்கு முன்பு வெளியான பல்வேறு பேட்டிக் கட்டுரைகளை, இப்போது வெளிவந்து கொண்டிருக்கும் சின்ன ‘புக்’கில் ஒவ்வொரு வாரமும் படிக்கும் வாசகர்கள், அந்தக் கட்டுரைகளைத் தொகுத்து விகடன் பிரசுரமாக வெளியிடலாமே என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த யோசனைக்கு செயல் வடிவம் கொடுக்கத் தீர்மானித்தோம். முதல் கட்டமாக, அந்தக் கால இசையுலக சாதனையாளர்கள் சிலரின் பேட்டிக் கட்டுரைகளின் தொகுப்பு ஒன்றை வெளியிட முடிவெடுத்தோம். இப்போது உங்கள் கரங்களில் தவழும் இந்த நூலில் செம்மங்குடி விரிவாகப் பேசியிருக்கிறார். மேதை பாலக்காடு மணி ஐயர், தமது அமெரிக்க அனுபவங்களை அலசியிருக்கிறார். இன்னொரு கட்டுரையில் புல்லாங்குழல் மாலியின் ‘மினி பயாகிரஃபி’ இடம் பெற்றிருப்பதைப் பார்க்க முடியும். அதே மாதிரி, மகாராஜபுரம் சந்தானமும் குன்னக்குடியும் விகடனுக்காக சந்தித்து உரையாடியதைப் படிக்கும்போது, பக்கத்தில் நின்று அவர்கள் பேசியதை ஒட்டுக்கேட்டதைப் போன்ற உணர்வு ஏற்படும்! இன்னொரு கட்டுரையில் டி.வி.ஜி._யுடன் ஜேசுதாஸ் பேசியிருக்கும் நிறைய விஷயங்கள் இன்றைய சூழலுக்கும் பொருத்தமாக இருப்பது விளங்கும்! முத்தாய்ப்பாக, பன்னிரண்டு வயது பாலகனாக மேண்டோலின் ஸ்ரீனிவாஸ், முதன் முதலாக சென்னையில் நடத்திய சபா கச்சேரி பற்றிய வர்ணனையும், ஸ்ரீனிவாஸின் பேட்டியும் இடம் பெற்றிருக்கின்றன. கர்நாடக சங்கீதக் கலைஞர்கள் என்று வட்டம் போட்டுக் கொள்ளாமல், பொதுவாக இசையில் சாதித்த இருவரின் பேட்டியும் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கிறது. வெண்கலக் குரலில் பாடிப் பரவசப்படுத்திய டி.ஆர்.மகாலிங்கத்தை அவருடைய சோழவந்தான் வீட்டில் சந்தித்து எழுதிய கட்டுரையும், ‘ஏக் துஜே கேலியே’ என்ற இந்திப் படத்தில் அற்புதமாகப் பாடியதற்காக அப்போது தேசிய விருது பெற்ற எஸ்.பி.பி._யின் பேட்டியும், இந்த நூலுக்கு கூடுதல் கவர்ச்சி கொடுத்திருக்கிறது. பெரியவர்கள், சிறியவர்கள் என்ற வயது வித்தியாசம் இல்லாமல், அனைத்துத் தரப்பினரும் இந்த நூலைப் படித்து, சுவைத்து, ரசிக்க முடியும். தேவை, கொஞ்சம் இசை ஆர்வம் மட்டுமே!

  • This book Semmangkudi To Srinivas is written by Veyeshwi and published by Vikatan Prasuram.
    இந்த நூல் செம்மங்குடி டூ ஸ்ரீனிவாஸ், வீயெஸ்வி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Semmangkudi To Srinivas, செம்மங்குடி டூ ஸ்ரீனிவாஸ், வீயெஸ்வி, Veyeshwi, Thiraikathai-Vasanam, திரைகதை-வசனம் , Veyeshwi Thiraikathai-Vasanam,வீயெஸ்வி திரைகதை-வசனம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Veyeshwi books, buy Vikatan Prasuram books online, buy Semmangkudi To Srinivas tamil book.

ஆசிரியரின் (வீயெஸ்வி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தினம் தினம் திருநாளே பாகம்-2 - Thinam Thinam Thirunale (part 2)

ஸ்ரீதர் கார்ட்டூன்ஸ் - Sridhar Cartoons

கோவணாண்டி கடிதங்கள் பாகம் -2 - Kovanandi Kadithangal (Part 2)

பாபநாசம் சிவன் - Paapanaasam Sivan

24X7 கல்யாணம் - 24X7 Kalyanam

மகா பெரியவா (சிலிர்ப்பூட்டும் வாழ்க்கைக் கதை)

விகடன் ஜோக்ஸ் 2008 - Vikatan Jokes 2008

எம்.எஸ். வாழ்வே சங்கீதம் - M.S. : Vaazhve Sangeedham

மதன் கார்ட்டூன்ஸ் பாகம்-1 - Mathan Cartoons Part-1

வீணையின் குரல் எஸ். பாலசந்தர் ஓர் வாழ்க்கை சரிதம் - Veenayin Kural S. Balachander (Biography)

மற்ற திரைகதை-வசனம் வகை புத்தகங்கள் :


ஜானி திரைக்கதை வசனம் - Jaani

சில்ட்ரன் ஆஃப் ஹெவன் திரைக்கதை

பராசக்தி திரைக்கதை - திரைக்கவிதையாக - Parashakthi Thiraikathai- Thirakavithaiyaaga

விக்டோரியா டிசிகாவின் பை சைக்கிள் தீவ்ஸ் (திரைக்கதை) - Vittoriya Ticikavin Pai Saikkil Tivees (Thiraikathai)

பதேர் பாஞ்சாலி - அகாந்தக் திரைக்கதை

12 ஆங்கிரி மென்: திரைக்கதை

தேவதைகள் - Devathaigal

மௌனம் கலைத்த சினிமா

பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் நடிக்கும் மன்னாதி மன்னன் கதை வசனம்

மிகை நாடும் கலை காலச்சுவடு சினிமா கட்டுரைகள் (1993 - 2003)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தலைவலியா? தவிர்க்கலாம் - Thalaivaliya?Thavirkalaam

ஆங்கிலம் A to Z அழகாய் பேச அருமையாய் எழுத - Aangilam A to Z Alakay Pesa Arumaiyai Elutha

பணம் கொட்டும் பண்ணைத் தொழில்கள் - Panam Kotum Pannai Thozhigal

நெல்லை ஜமீன்கள் சமஸ்தானங்களும் சரிவுகளும் - Nellai Jameengal Samasthanangalum Sarivugalum

போட்டோஷாப்

மேலே உயரே உச்சியிலே

பல்வேறு உலகில் என் பயணம் - Palveru Ulagil En Payanam

கொல்லிமலை சித்தர்கள் மலை விசிட் அனுபவம்! - Kollimalai Sithargal Malai Visit Anubavam!

ஆன்லைனில் A to Z - Onlineil A to Z

மூளை தனம் - Moolai thanam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91