நெல்சன் மண்டேலா - Nelson Mandela

Nelson Mandela - நெல்சன் மண்டேலா

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: அஜயன் பாலா (Ajayan Bala)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184761610
Pages : 80
பதிப்பு : 3
Published Year : 2009
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சரித்திரம், அதிபர், இயக்கம், தலைவர்கள், கட்சி, தகவல்கள்
செம்மங்குடி டூ ஸ்ரீனிவாஸ் சிவாஜி வென்ற சினிமா ராஜ்ஜியம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • செழிப்பான, வளமான நாடுகளைத் தங்களின் பீரங்கிக் குண்டுகளாலும், துப்பாக்கி ரவைகளாலும் அடிமைப் படுத்தி, அங்குள்ள மக்களை கொத்தடிமைகளாகக் கொட்டடியில் அடைத்துக் கொடுமைப் படுத்தியவர்கள் ஐரோப்பிய வெள்ளை இனத்தவர். வெள்ளை, கறுப்பு என நிறம் பிரித்து கதைகளையும் விளையாட்டுகளையும் உருவாக்கி மனரீதியாகவும் தாழ்வுப் படுத்தி, கறுப்பு இன மக்களுக்கு அடிமை விலங்கைப் பூட்டிய இந்தக் கொடுமை, தென் ஆப்பிரிக்காவில் வேறூன்றியதால், அந்த மக்கள் தங்கள் நாட்டிலேயே அடிமைகளாக நானூறு ஆண்டுகள் வாழ நேர்ந்தது. இந்தச் சூழ்நிலையில், தென் ஆப்பிரிக்காவின் ஒரு சிறிய கிராமத்தில், சாதாரணக் குடும்பத்தில் பிறந்த நெல்சன் மண்டேலா, அடிமைத்தனத்தை எதிர்த்து வீறுகொண்டு எழுந்தார்! தன் சிந்தனையாலும், செயலாலும், பல தேசங்களில் சிதறிக் கிடந்த தனது கறுப்பு இன மக்களை ஒன்றிணைத்து ‘ஆப்பிரிக்கா, ஆப்பிரிக்கர்களுக்கே!’ என்ற மன உறுதியோடு போராடினார். பல இன்னல்களைச் சந்தித்த மண்டேலா, 27 ஆண்டுகள் கடுமையான சிறைவாசத்துக்குப் பிறகே சுதந்திரக் காற்றைச் சுவாசித்தார். உலக சமாதானத்துக்கான நோபல் பரிசையும், சுதந்திரம் அடைந்த தென் ஆப்பிரிக்காவின் முதல் அதிபராகவும் பொறுப்பேற்ற நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை வரலாற்றை, நெஞ்சுருகும் நடையில் விவரித்து எழுதியிருக்கிறார் நூலாசிரியர் அஜயன் பாலா. ஆனந்த விகடனில் ‘நாயகன்’ வரிசையில் தொடராக வெளிவந்து, நல்ல வரவேற்பைப் பெற்ற அந்தக் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். உலகத் தலைவர்களின் சரித்திர நூல்கள் வரிசையில், குறிப்பிடத் தகுந்த இடத்தைப் பெற்று, இந்த நூலும் சிறப்படையும் என்று நம்புகிறேன்.

  • This book Nelson Mandela is written by Ajayan Bala and published by Vikatan Prasuram.
    இந்த நூல் நெல்சன் மண்டேலா, அஜயன் பாலா அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Nelson Mandela, நெல்சன் மண்டேலா, அஜயன் பாலா, Ajayan Bala, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Ajayan Bala Valkkai Varalaru,அஜயன் பாலா வாழ்க்கை வரலாறு,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Ajayan Bala books, buy Vikatan Prasuram books online, buy Nelson Mandela tamil book.

ஆசிரியரின் (அஜயன் பாலா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அந்த நாட்களில் மழை அதிகம்

நட்பின் இலக்கணம் நா. முத்துக்குமார்

சார்லி சாப்ளின் - Charlie Chaplin

தமிழ் சினிமா வரலாறு (பாகம் 1) 1916-1947

சிறுவர் சினிமா

நாயகன் கார்ல் மார்க்ஸ்

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Netaji Subash Chandira Bose

நாயகன் சார்லி சாப்ளின்

உலக சினிமா வரலாறு (பாகம் 1) (தமிழக அரசு பரிசு பெற்ற நூல்)

நாயகன் அன்னை தெரசா

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


பாலசரஸ்வதி அவர் கலையும் வாழ்வும்

என் பெயர் எஸ்கோபர்

வாத்து, எலி. வால்ட் டிஸ்னி! - Vaaththu, Eli, Walt Disney!

பெரியார் காவியம்

வாழ்விக்க வந்த காந்தி - Vaazhvikka Vandha Gandhi

அறிஞர் அண்ணாதுரை

அமரர் கல்கி

அப்துல் கலாம் வாழ்வில் 100 அரிய நிகழ்ச்சிகள்

மகாத்மா காந்தி

அறுபத்து மூவர்: நாயன்மார்கள் வரலாறு (HB)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ரமண பகவானும் திருக்கோயில்களும் - Ramana Bagavaanum Thirukoilkalum

தினம் தினம் திருநாளே பாகம்-2 - Thinam Thinam Thirunale (part 2)

மானாவாரியிலும் மகத்தான லாபம் - Maanavaariyulum Mahathana Labam

புனித பூமியில் மனித தெய்வங்கள்! - Punitha Boomiyil Manitha Deivangal!

டூயட் கிளினிக் - Duet Clinic

விழி வேள்வி - Vili Velvi

நீங்களும் நுகர்வோரே - Neengalum ngarvorae

75 முத்திரைக் கவிதைகள் - 75 Muthirai Kavithaigal

கல்வியியல் கையேடு (TRB SERT TET NET SLET போட்டித் தேர்வுகளுக்கான கம்ப்ளீட் கைடு)

இதயம் காக்கும் பாரம்பர்ய உணவுகள் - Idhayam Kaakkum Paarambarya Unavugal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91