-
ஜோதிடத்தை நம்புகிறவர்கள், தங்கள் ஜாதகத்திலுள்ள குறைகளை அறிந்து, அதை ;நிவர்த்தித்துக்கொள்ள, அதில் சொல்லியுள்ள பரிகார முறைகளைக் கண்டறிந்து முன்னேற்ற மடைகிறார்கள். நம்பாதவர்கள், துக்க துயரங்களை அனுபவிக்கிறார்கள். பரிகாரங்கள் செய்வதால் பலனில்லை என்று நம்புபவர்களும் உண்டு. நம்பிக்கையே தெய்வம் என்று எல்லா மதங்களும் போதிக்கின்றன. அதை உணராதவர்கள் மாயைக்கு உட்பட்டு விடுகிறார்கள். இல்லை சம்சார சாகரத்தில் வீழ்ந்து நீந்தி வர முடியாமல் தவிக்கிறார்கள். ஜென்மமானது இதற்கு முன்னுள்ள பல ஜென்மங்களின் தொடர்பு என்பதை உணர்வதில்லை. பூர்வபுண்ணிய வசத்தால் சிலர் உணர்ந்து அறிந்து அதற்கான பரிகாரங்களை முறைப்படி செய்து கொள்கிறார்கள். மணி, மந்திரம், ஓளசதம் என்பது முனிவர்களும் சித்தர்களும் கடைபிடித்து நமக்குக் கூறியதாகும். முதலில் மணி நவரத்தினங்களே நம் வாழ்கைகயைச் சீரமைக்க வல்லதாகும். முக்கிய சாதனமும் ஆகும். நவரத்தினங்களின் அமைப்பே நவரத்தினங்கள். அதன் சக்தியே இதன் சக்தியும்.வெகு தொலைவிலுள்ள நவரத்தினங்கள் நமக்கு பாதகமாகச் செயல்பட்டால், அந்தக் கிரகத்துக்குரிய நவரத்தினத்தை நம் உடலில் அணியும் போது, நமக்கு மணி உதவுகிறது. கிரகத்தின் துர்பலனை மாற்றி நற்பலனைக் கொடுக்கிறது.
- புலிப்பாணிதாசன்.
-
This book Navagrahangalai Aalum Navarathinangal is written by Pulipanidasan and published by Karpagam Puthakalayam.
இந்த நூல் நவக்கிரகங்களை ஆளும் நவரத்தினங்கள், புலிப்பாணிதாசன் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Navagrahangalai Aalum Navarathinangal, நவக்கிரகங்களை ஆளும் நவரத்தினங்கள், புலிப்பாணிதாசன், Pulipanidasan, Jothidam, ஜோதிடம் , Pulipanidasan Jothidam,புலிப்பாணிதாசன் ஜோதிடம்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Pulipanidasan books, buy Karpagam Puthakalayam books online, buy Navagrahangalai Aalum Navarathinangal tamil book.
|
navaraththinnangal enru navagragangalayum kurippitteergal. Maatrikkollavum