-
பிறந்த தேதிக்கேற்ப அதிர்ஷ்டப் பெயரை மாற்றிக் கொண்டு, உங்கள் தொழில் வியாபாரம், வாழ்க்கை, சுகபோகம் அனைத்தையும் செழுமையாக்கிக் கொள்ளுங்கள். தெய்வங்களில கூட யோகம் பெற்ற தெய்வங்களும் தரித்திரம் பெற்ற தெய்வங்களும் உண்டு. உதாரணமாக திருப்பதி ஸ்ரீ வெங்கடாசலபதியையும், பழனி ஸ்ரீ தண்டாயுத பாணியையும், சபரிமலை ஸ்ரீ ஜயப்ப சுவாமியையும் குறிப்பிடலாம். அவர்கள் யோகம் பெற்ற தெய்வங்கள். அது தான் எண்களுக்கும், எழுத்துக்களுக்கும் உள்ள வலிமை. எண்களின் மூலம் கிரகங்கள் நம்மை ஆட்டு விக்கின்றன. உடல் எண்ணுக்குப் பொருந்தாத உயிர் எண்ணும், இவற்றிற்குப் பொருந்தாத பெயர் எண்ணும், கொண்டவர்கள் பலர், மேலும் தீர ஆராயாமல் , பகைக்கிரக ஆதிக்கத்தில் தங்கள் பெயரை மாற்றியமைத்துக் கொண்டவர்கள் பலர். இவர்களெல்லாம், வாழ்வில் துன்புற்றும், நோய்வாய்ப்பட்டும் குடும்ப சூழ்நிலை சீர்கெட்டும், பல கஷ்ட நஷ்டங்களுக்கு ஆட்பட்டும் அவதியடைந்துள்ளனர். உத்தியோக இழப்பு, காதல் கை கூடாமை தொழில் நஷ்டம் வியாபார நஷ்டம் போன்றவற்றை அனுபவித்து மனம் நொந்து, அவமானப்பட்டுள்ளனர்.
- புலிப்பாணிதாசன்.
-
This book Thalaiyeluthai Maatrum Kaiyeluthu is written by Pulipanidasan and published by Karpagam Puthakalayam.
இந்த நூல் தலையெழுத்தை மாற்றும் கையெழுத்து, புலிப்பாணிதாசன் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thalaiyeluthai Maatrum Kaiyeluthu, தலையெழுத்தை மாற்றும் கையெழுத்து, புலிப்பாணிதாசன், Pulipanidasan, Jothidam, ஜோதிடம் , Pulipanidasan Jothidam,புலிப்பாணிதாசன் ஜோதிடம்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Pulipanidasan books, buy Karpagam Puthakalayam books online, buy Thalaiyeluthai Maatrum Kaiyeluthu tamil book.
|
நாங்கள் உங்கள் செய்திகளை படித்து நன்றாக மகிழ்ச்சியாக இருக்கிறோம் .
உங்களிற்கு எங்கள் அன்பு நன்றிகள்.