புத்திரபாவ ஆராய்ச்சியும் பரிகாரங்களும் - Puthirabava Aaraichiyum Parigarangalum

Puthirabava Aaraichiyum Parigarangalum - புத்திரபாவ ஆராய்ச்சியும் பரிகாரங்களும்

வகை: ஜோதிடம் (Jothidam)
எழுத்தாளர்: பிரகஸ்பதி (Brahaspati)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2005
விலை : ரூ.65
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: ஜோதிடம், ராசிப்பலன், கிரகங்கள், யோகங்கள, பொருத்தம், பரிகாரங்கள்
ஜாதக சாகஸங்கள் சகடயோகம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • திருமணம் என்பது ஆயிரங்காத்துப் பயிர். திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகிறது என்பது அனைவரும் அறிந்ததே. இவ்வாறு திருமணம்  என்ற பந்தத்தில் நுழைந்த தம்பதியர் - தங்களது திருமண பரிசாக  முதன் முதலாக எதிர்பார்ப்பது குழந்தை செல்வமே.அதாவது. ஒரு ஜாதகர் பிறக்கும்  போதே அவரது எதிர்காலம் மட்டுமல்ல ; அவரது  குழந்தைகளின் எதிர்காலமும் நிர்ணயிக்கப்பட்டு விடுகிறது என்பது ஜோதிடநூல் வல்லுநர்களின் கருத்தாகும்.  ஆனால், இந்நூலில் மேற்கூறிய விஷயங்கள் போக குழந்தைகளின் படிப்பு, திருமணம், தொழில்விபரம், தெய்வபக்தி, நோய் விபரம், மாரக விபரம், ஒவ்வொரு குழந்தையின் குணாதிசயங்கள் ஒவ்வொரு குழந்தையின் யோக விபரம், ஆயுள் விபரம், தாய்  தந்தையரின் உறவுநிலை, வெளிநாடு செல்லும் விபரம் , சத்துரு விஷயம் போன்ற அனைத்து விஷயங்களையும் காணலாம். நீண்ட கால ஆராய்ச்சி மூலம் இந்தப்புதிய  கணித்த்தைக் கண்டுபிடித்து, அனுபவ ரீதியாக ஒத்து வருகிறதா? என ஆராய்ந்து தெளிந்த பின்னரே, இந்நூலை எழுத முற்பட்டுள்ளேன். என்பது  குறிப்பிடத்தக்கது. இந்நூலிலுள்ள வாசகங்கள்  வேறு எந்த விதமான ஜோதிட நூலையோ (அ) பழைய ஏட்டுச் சுவடியையோ தழுவி வரவில்லை என்று  கூற விரும்புகிறேன்.

                                                                                                                                  A. பிரகஸ்பதி எம். ஏ. பி.ஏ. எஸ்.

  • This book Puthirabava Aaraichiyum Parigarangalum is written by Brahaspati and published by Karpagam Puthakalayam.
    இந்த நூல் புத்திரபாவ ஆராய்ச்சியும் பரிகாரங்களும், பிரகஸ்பதி அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Puthirabava Aaraichiyum Parigarangalum, புத்திரபாவ ஆராய்ச்சியும் பரிகாரங்களும், பிரகஸ்பதி, Brahaspati, Jothidam, ஜோதிடம் , Brahaspati Jothidam,பிரகஸ்பதி ஜோதிடம்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Brahaspati books, buy Karpagam Puthakalayam books online, buy Puthirabava Aaraichiyum Parigarangalum tamil book.

ஆசிரியரின் (பிரகஸ்பதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அகஸ்தியர் நாடி சுவடிப்படி தனுசு ராசியின் பலா பலன்கள் - Agasthiar Naadi Suvadipadi Dhanusu Raasiyin Palapalangal

அகத்தியர் நாடி சுவடிப்படி ரிஷப ராசியின் பலா பலன்கள்

அகத்தியர் நாடி சுவடிப்படி மிதுன ராசியின் பலா பலன்கள் - Agasthiar Naadi Chuvadippadi Midhuna Raasiyin Palapalangal

அகஸ்தியர் நாடி ஜோதிடப்படி மேஷராசியின் பலா பலன்கள் - Agasthiar Naadi Jothidappadi Mesha Raasiyin Palapalangal

கோட்சாரப் பலனை ஜாதகப் பலனுடன் இணைத்துப் பார்ப்பது எப்படி? - Kotchara Palanai Jathaga Palanudan Inaithu Parpathu Eppadi?

அகத்தியர் நாடி சுவடிப்படி கன்னி ராசியின் பலா பலன்கள்

களஸ்திர பாவ பலன்கள் கூறுவது எப்படி? - Kalasthira Bava Palangal Kooruvathu Eppadi?

அகத்தியர் நாடி சுவடிப்படி துலா ராசியின் பலா பலன்கள்

அகஸ்தியர் நாடி சுவடிப்படி கும்ப ராசியின் பலா பலன்கள் - Agasthiar Naadi Suvadipadi Kumba Raasiyin Palapalangal

அகத்தியர் நாடி சுவடிப்படி மீன ராசியின் பலா பலன்கள் - Agasthiar Naadi Suvadipadi Meena Raasiyin Palapalangal

மற்ற ஜோதிடம் வகை புத்தகங்கள் :


வளம் தரும் வாஸ்து சாஸ்திரம் தொழிற்சாலைகள்

அதிர்ஷ்ட நம்பர்கள் - Adhirshta Numbergal

ஜோதிட சித்தர்களின் நுட்பங்கள் (பராசரி, ஜெயமினி, கேபி, மேலைநாட்டு முறைகள்)

ஜாமக்கோள் பிரசன்னம்

அகத்தியர் நாடி ஜோதிடப்படி மீன ராசிப் பலன்கள்

திருமணப் பொருத்த ரகசியங்கள் - Thirumana Poruththa Ragasiyangal

ஆனந்த வாழ்வு தரும் அற்புத யந்திரங்கள்

அதிர்ஷ்டம் அளிக்கும் சீனவாஸ்து ஃபெங்சுயி

கிரகங்களின் ஸ்தான பலன்கள் - Giragangalin Sthaana Palangal

ஊருக்கு உதவும் உத்திரட்டாதி (உத்திரட்டாதி நட்சத்திரதாரர்கள் பற்றி All in All)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நினைவில் நின்றவை

நீரிழிவு நோயும் மருத்துவமும் - Neerilivu Noiyum Maruthuvamum

மௌனத் திரையின் மறைவினிலே...

வாஸ்து புருஷனின் மனையடி சாஸ்திரம்

வள்ளலாரின் சிந்தனைகளும் வரலாறும் - Vallalaarin Sinthanaigalum Varalaarum

மலர்ந்தும் மலராத

சுவையான வத்தல் வடாம் ஊறுகாய் வகைகள் - Vathal Vadaam Oorugai

ராஜயோக திருமணப் பொருத்தமும் வாஸ்து சாஸ்திரமும்

கைரேகை மூலம் ஜாதகம் கணிப்பது எப்படி? - Kairegai Jathagam Kanippathu Eppadi?

அறிவியல் களஞ்சியம் - Ariviyal Kalanjiyam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91