ஜோதிடம் கற்றுக் கொள்ளுங்கள் - Jothidam Katru Kollungal

Jothidam Katru Kollungal - ஜோதிடம் கற்றுக் கொள்ளுங்கள்

வகை: ஜோதிடம் (Jothidam)
எழுத்தாளர்: புலிப்பாணிதாசன் (Pulipanidasan)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 101
பதிப்பு : 5
Published Year : 2018
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: ஜோதிடம், ராசிப்பலன், கிரகங்கள், யோகங்கள, பொருத்தம்
கைரேகை மூலம் ஜாதகம் கணிப்பது எப்படி? காலச்சக்கர திசை விளக்கம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நம் முன்னோர்கள் பலர் நமக்குத் தெரிந்த அரிய கலைகள் பலவற்றை  பிறருக்குக் கற்றுத்தராத  காரணத்தால், அவற்றின் பலன்களை இன்று நாம் அனுபவிக்க இயலாமல் போய்விட்டது. அந்த வகையில் ஆசிரியர் ஜோதிட சாகரம் திரு. புலிப்பாணிதாசன் அவர்கள் தமது நிண்ட ஜோதிட ஆராய்ச்சியின் மூலமும், அனுபவத்தின் மூலமும் ஜோதிடம் சம்பந்தமாக தாம் அறிந்தவற்றை அனைவரும் அறிந்து பயன் பெறும் வகையில் ஜோதிடத்தின் அடிப்படை விஷயங்களை இந்நூலில் எளிமையாக விளக்கியுள்ளார். ஜோதிடம் கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கு இது ஆரம்பப்பாடம் போன்றதொரு ஆராய்ச்சி நூலாகும். உங்களுடைய ஜாதகத்தை முதலில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அதைக்கொண்டு, இந்த நூலோடு உங்கள் லக்கினத்தை ஒப்பிட்டுப் பாருங்கள். அப்போதுதான் இந்த கிரகங்களைப் பற்றி நீங்கள் புரிந்து கொள்ள முடியும். யோக கிரகங்கள் எவை? அவை எப்படி எந்த நிலையில் நமக்கு உதவும் சக்தியைப் பெற்றுள்ளன. பாவ கிரகங்களின் சஞ்சாரம் நமக்கு எப்படி எப்படியான கெடுதல்களைச் செய்யும் என்று அறியலாம். இது ஒரு விநோதமான கலையாகும். இதை திரும்பத் திரும்ப படித்து ஒப்பு நோக்கினால், ஜோதிடக் கலையை நீங்களும் கற்றிட முடியும். தெய்வீகமான இக்கலையை மாயை என்று யாரும் ஒதுக்கி விட முடியாது. இது முழுக்க முழுக்க விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட கலையாகும். நீல்களே முயன்றால் முடியாத்தொன்றில்லை.

                                                                                                                                                 -   புலிப்பாணிதாசன். 

  • This book Jothidam Katru Kollungal is written by Pulipanidasan and published by Karpagam Puthakalayam.
    இந்த நூல் ஜோதிடம் கற்றுக் கொள்ளுங்கள், புலிப்பாணிதாசன் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Jothidam Katru Kollungal, ஜோதிடம் கற்றுக் கொள்ளுங்கள், புலிப்பாணிதாசன், Pulipanidasan, Jothidam, ஜோதிடம் , Pulipanidasan Jothidam,புலிப்பாணிதாசன் ஜோதிடம்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Pulipanidasan books, buy Karpagam Puthakalayam books online, buy Jothidam Katru Kollungal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


கொடுப்பினையும் தசா புத்திகளும் - Kodupinaiyum Thasa Puthigalum

மணமக்களுக்கு உறுதிப்பாடு!

திருமணப் பொருத்தம் பார்க்கச் சிறந்த முறைகள் - Thirumana Porutham Paarka Sirantha Muraigal

வெற்றி தரும் வாஸ்து சாஸ்திரம் - Vetri Tharum Vaasthu Sashthiram

சொர்ணரேகை - Sornaregai

புலிப்பாணி ஜோதிடம் - Pulipaani Jothidam

உங்கள் ஜோதிடம்

பிறந்த நட்சத்திரமும் உங்கள் அதிர்ஷ்டமும் - Pirandha Natchathiramum Ungal Adhirstamum

கை ரேகை ரகசியங்கள்

ஜாதகத்தில் ஆயுள் பலம்

ஆசிரியரின் (புலிப்பாணிதாசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பஞ்சபட்சி சாஸ்திரமும் ஆருடமும் - Panjapatchi Sasthiramum Aarudamum

யோகங்கள் எப்படி ஏற்படுகின்றன? எவ்விதம் பலனளிக்கின்றன?

ஜாதகத்தில் கிரகங்களின் அமைப்பும் பலமும் பயன்களும் - Jathakathil Gragangalin Amaippum Palamum .Payangalum

நவக்கிரகங்களை ஆளும் நவரத்தினங்கள் - Navagrahangalai Aalum Navarathinangal

ஜனனப் பிரபந்த ஜோதிடம் - Janana Prabantha Jothidam

வாஸ்து புருஷனின் மனையடி சாஸ்திரம்

அதிர்ஷ்டம் தரும் நியூமராலஜி எண்கணிதம் (அதிர்ஷ்டம் அழைக்கிறது உங்கள் பெயரை மாற்றுங்கள்) - Athirshtam Tharum Neumerology Enkanitham(Athirstam Azhaikiradhu Ungal Peyarai Maatrungal)

புலிப்பாணி ஜோதிடம் - Pulipaani Jothidam

விதியை மதியால் வெல்லுங்கள் - Vithiyai Mathiyaal Vellungal

கைரேகை மூலம் ஜாதகம் கணிப்பது எப்படி? - Kairegai Jathagam Kanippathu Eppadi?

மற்ற ஜோதிடம் வகை புத்தகங்கள் :


ஜாமக்கோள் பிரசன்னம் (ஆங்கிலம்) Jamakkol Prasanam

ஜோதிடமும் நவக்கிரகங்களும்

தாண்டவமாலை தரும் யோக விளக்கம் - Thandavamalai Tharum Yoga Vilakkam

புலிப்பாணி முனிவரின் ஜாதக கணிப்பு - Pulippaani Munivarin Jaadhaga Ganippu

கனவுகளின் பலாபலன்கள்

தெய்வீக யந்திரங்களும் மந்திர சக்தியும்

மண்ணையும் பொன்னாக்கும் ரிஷபம் (ரிஷப ராசிக்காரர்கள் பற்றி A to Z)

ஜாதகம் கணிப்பது எப்படி?

கே.பி. மருத்துவ ஜோதிடம் பகுதி - 1

வாஸ்து தோஷப் பரிகாரங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஐம்புலன்களை அறிதலும் வெற்றி பெறுதலும் - Aimpulangalai Arithalum Vetriperuthalum

மகரிஷிகளின் மகிமைக் கதைகள் - Maharishigalin Magimai Kathaigal

கொஞ்சம் சிரி பூக்கள் மலர பழகிக்கொள்ளட்டும்

நாமும் மனமும் - Naamum Manamum

சித்தர்களின் யோகத்தந்திரா - Siththargalin Yogathanthiraa

சாவே போ! - Saave Po!

uncooked nutritious food

healthy soups

சிறுவர்களுக்கான திருக்குறள் விளக்கப் பாடல்கள் - Siruvarkalukana Thirukural Vilakka Padalgal

மை டியர் மனசே! - My Dear Manase!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91