ஒரே வாக்கியத்தில் உடனடி மருத்துவம் - Ore Vaakiyathin Udanadi Maruthuvam

Ore Vaakiyathin Udanadi Maruthuvam - ஒரே வாக்கியத்தில் உடனடி மருத்துவம்

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: இரா. மோகன்குமார் (R. Mohankumar)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 120
பதிப்பு : 6
Published Year : 2010
விலை : ரூ.45
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள்
ஆயுசு 100 அழகும் ஆரோக்கியமும் தரும் மூலிகைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உலகம் வளர வளர, விஞ்ஞானமும் வளர்ந்துக்கொண்டே செல்கிறது. அறிவியல் வளர்ச்சியினால் பாதிக்கப் படுவது மக்கள்தான் . விஞ்ஞானம் வளருவதால் எந்த அளவுக்கு முன்னேற்றம் இருக்கிறதோ அந்த அளவுக்கு பாதிப்புகளும் இருக்கின்றது. நம் உடல் நிலையில் ஒரு ஏதாவது ஒன்று பாதிக்குள்ளானாலும் நம்மால் ஒரு வேலைக்கூட செய்ய முடியாது. இந்த உடல்நிலை பாதிப்புக்கு என்ன காரணம் என்று பார்த்தால் கலப்படமே இருக்கிறது. இப்படிப்ட்ட பொருட்களை பயன்படுத்துவதாலும் உண்ணுவதாலும் உடல் நிலை பாதிக்கப்படுகிறது. உடல் நிலை பாதிக்கப்பட்டால் உடனே நாம் மருத்துவரை அணுகுவோம். அவர் செய்யும் சிகிச்சையையும், தரும் மருந்து மாத்திரைகளையும் சாப்பிட்டு உடலை  பாதுகாத்துக்கொள்கிறோம். மருத்துவர் தரும் மருந்தும் மாத்திரைகளும் ஒரு வாரத்துக்கும் ஒரு மாத்த்துக்கும் இல்லை சில மாதங்களுக்கும் தொடர்ந்து சாப்பிட வேண்டும் என்று சொல்லுவார்கள். தமிழ் மருந்துகளை அணுகினால் அவர்கள் சொல்லும் வைத்தியமும் இதே போன்ற நிலையில், இந்த சூரணத்தை தொடர்ந்து ஒரு மாதத்துக்கும் ,இந்த உருண்டையை ஒரு வாரத்துக்கும், இந்த பொடியை உணவில் சேர்த்து இரண்டு வாரத்திற்குஙம் என்று மருத்துவ சிகிச்சைகளை நீட்டிக்கொண்டே இழுத்து செல்கின்றன. இந்த விஞ்ஞான வளர்ச்சியில்  எதைச்சொல்வதென்றாலும், செய்வதென்றாலும் சுருக்கமாக இருக்க வேண்டும் என்கிறார்கள்.

                                                                                                                                                   -    பதிப்பகத்தார்.

  • This book Ore Vaakiyathin Udanadi Maruthuvam is written by R. Mohankumar and published by Karpagam Puthakalayam.
    இந்த நூல் ஒரே வாக்கியத்தில் உடனடி மருத்துவம், இரா. மோகன்குமார் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ore Vaakiyathin Udanadi Maruthuvam, ஒரே வாக்கியத்தில் உடனடி மருத்துவம், இரா. மோகன்குமார், R. Mohankumar, Maruthuvam, மருத்துவம் , R. Mohankumar Maruthuvam,இரா. மோகன்குமார் மருத்துவம்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy R. Mohankumar books, buy Karpagam Puthakalayam books online, buy Ore Vaakiyathin Udanadi Maruthuvam tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


தலைமைச் செயலகம் - Thaamai Seyalagam

அலர்ஜியை தள்ளு ஆஸ்துமாவைவெல்லு - Alergyai Thallu Aasthumavai vellu

உடலே ரிலாக்ஸ் ப்ளீஸ் - Udalae relax please

விஷகிருமிகளை ஒழிப்போம் மருந்தின்றி வாழ்வோம் (old book rare) - Vishakirumikalai Olipoam Marunthindri Vaalvoam

சக்கரை நோயா! கவலைப்பட வேண்டாம்

போஸ்ட் மார்ட்டம் - Post Marttam

ஆண்மைக் குறைபாட்டிற்கான உணவும் மருந்துகளும் - Aanmai Kuraipaatirkana Unavum Marunthugalum

விலங்குகளால் வரும் நோய்கள் (old book) - Vilangugalal Varum Noigal

ஆரோக்கியமே ஆனந்தம் - Aarokyame Anandham

உச்சி முதல் உள்ளங்கால் வரை (பாகம் 2) - Uchi Mudhal Ullangaal Varai (part 2)

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


வெற்றிக்கு மேல் வெற்றி (பாகம் 2)

நோய் தீர்க்கும் ஹோமியோபதி மருந்துகள் - Noi Theerkum Homeopathy Marundhugal

கருத்தடை முறைகள்

பெண்ணின் உடம்பும் மனசும் பிரச்சினைகள் தீர்வுகள் - Oru Kadhal Kathai

கருக்கிடை 600 உரையுடன் - Thirumoolar Karukkidai 600 Uraiyudan

நோய் நீக்கும் வேம்பு எலுமிச்சை

சுவையான இயற்கை உணவு வெரைட்டீஸ் (ஆரோக்கிய இயற்கை உணவு முறைகள்)

ஹார்ட் அட்டாக்

மன அழுத்தத்திற்கு இயற்கை மருத்துவம் - Mana Aluthathirku Iyarkai Maruthuvam

ஒரு லட்சம் துடிப்புகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நீரிழிவு நோயும் மருத்துவமும் - Neerilivu Noiyum Maruthuvamum

24 மணி நேரத்தில் இன்டர்நெட் ஈமெயில்

துரோணாச்சாரியாரின் தற்காப்புக் கலை

இப்படிக்கு காதல் - Ippadikku Kathal

நம்பிக்கையுடன் பாகம் - 2 - Nambikkaiyudan - Part 2

இன்று புதிதாய்ப் பிறந்தோம் - Indru Puthithai Pirandhom

ஆருடம் ஜோதிடம் மருத்துவம் - Aarudam Jothidam Maruthuvam

சித்தர் பாடல்கள் 18 சித்தர்களின் பாடல்கள் முழுவதும் அடங்கியது - Sithar Paadalgal 18 Sitharkalin Padalgal Muluvathum Atankiyathu

சித்த வைத்திய பதார்த்த குணவிளக்கம் (1500 மூலிகைகள் மருத்துவக் குணங்கள் தீரும் நோய்கள்) - Siddha vaithiya padartha guna vilakkam

உடல்நலம் காக்கும் மூலிகைச் சமையல் - Udalnalam Kaakkum Mooligai Samayal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91