சமைக்கலாம் வாங்க - Samaiklaam Vaanga

Samaiklaam Vaanga - சமைக்கலாம் வாங்க

வகை: சமையல் (Samayal)
எழுத்தாளர்: செல்லம் (Chellam)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 80
பதிப்பு : 4
Published Year : 2009
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: ஆரோக்கியம், சத்துகள், சமையல் குறிப்புகள், ருசி, சுவை, முயற்சி, உழைப்பு
தினப்படி சமையல் உடல்நலம் காக்கும் மூலிகைச் சமையல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • காலம் முழுவதும், சமையல் வகுப்புகள் நடத்துவதிலேயே என் கவனத்தைச் செலுத்தியதால், புத்தகம் எழுதும் எண்ணமே எனக்கு
    எழுந்ததில்லை. ஆனால்,35 வருட செய்முறை அனுபவமும்,50,000 பேருக்கு  மேல் சொல்லிக்கொடுத்த அனுபவமும், அவசியம் பகிர்ந்ந்து கொள்ளப்ட வேண்டிய  ஒன்று என்று என் இனிய சிநேகிதி லோகநாயகி கிரஷ்ணகுமாரி , அனுராதா ஆகியோர் வற்புறுத்தியதும் புத்தகம் எழுதும் எண்ணம் எனக்குள் எழுந்தது. இவையெல்லாவற்றிற்கும் மேலாக, என்னை முதன் முதலாக மெனுராணி என்ற  முத்திரையை  அளித்து பத்திரிகை உலகத்திற்கு   அறிமுகம் செய்து வைத்த  பிரபல பாரம்பரியமான ஆனந்த விகடன் சீனிவாசனுக்கும் ராதிகா சீனிவாசன் அவர்களுக்கும்  காலம் முழுவதும் நான் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனந்த விகடன் பத்திரிகையில் (திரு. ரமேஷ்வைத்யா உதவியுடன் சுமார் ஆறு மாதங்களுக்கு மேல் விடாமல்) எழுதியது ஒரு மறக்க  முடியாத  அனுபவம். 35 வருட அனுபவம் என்பது ஒரு சுரங்கம் போல அதைத் தோண்டத் தோண்ட நமக்கு நிச்சயம் நிறையபுதையல்கள் கிடைப்பது உறுதி. கூட்டுக்குடும்பங்கள் குறைந்துவிட்ட இந்த நாட்களில் பாரம்பரியமான உணவு முறையைச் சொல்லிக்  கொடுக்க வீட்டில்  பெரியவர்கள் இல்லை.  காலப்போக்கில் நேரமின்மை பாரணமாக  நமக்கு  சில நிமிட சமையலும்  தேவையாகிறது. இவை இரண்டையும் மனதில் கொண்டு ரெசிபிகளை தந்திருக்கிறேன். படித்துப் பயன் பெறுவீர்கள்  என்று நம்புகிறேன்.

                                                                                                                                                -மெனுராணி செல்வம்.

  • This book Samaiklaam Vaanga is written by Chellam and published by Karpagam Puthakalayam.
    இந்த நூல் சமைக்கலாம் வாங்க, செல்லம் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Samaiklaam Vaanga, சமைக்கலாம் வாங்க, செல்லம், Chellam, Samayal, சமையல் , Chellam Samayal,செல்லம் சமையல்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Chellam books, buy Karpagam Puthakalayam books online, buy Samaiklaam Vaanga tamil book.

மற்ற சமையல் வகை புத்தகங்கள் :


மூலிகைச் சமையல்

நம் நாட்டுக் கீரை வகைகள்

நீங்களும் செஃப் ஆகலாம்!

சமையல் சுவைக்க வீடு சிறக்க சில குறிப்புகள் - Samayal Suvaikka Veedu Sirakka Sila Kuripugal

வீட்டுக் குறிப்புகள் - Veetu Kuripugal

ஆஹா என்ன ருசி! அசைவ சமையல் - Aaha Enna Rusi!ASaiva Samayal

சூப்பர் மட்டன் சமையல் 1 - Super Mutton Samayal 1

மட்டன் ஸ்பெஷல் - Mattan Special

கேரள உணவுகள்

சுவையான மட்டன் சமையல்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வீட்டிலேயே பியூட்டி பார்லர் - Veetilaye Beauty Parlour

அறிவியல் களஞ்சியம் - Ariviyal Kalanjiyam

மைக்ரோவேவ் ஓவனில் சைவ அசைவ சமையல் - Microwave Ovenil Saiva.Asaiva Samayal

வாழ்வே ஒரு மந்திரம்

கம்பன் காட்டும் இந்திரசித்தன் - Kamban Kaatum Inthirachithan

திருமூலரின் சமாதியோகம்

மனைவி சொல்லே மந்திரம்

நீங்களும் சாதிக்கலாம் - Neengalum Sathikalaam

காந்த-வண்ண அக்குபஞ்சர் வைத்தியம்

சமையுங்கள் ருசியுங்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91