நீரிழிவுக்கான ஸ்பெஷல் டயட் - Neerilivukana Special Diet

Neerilivukana Special Diet - நீரிழிவுக்கான ஸ்பெஷல் டயட்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: தாமோதரன் (Damodharan - Chef Damu)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 120
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.85
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள், உடற்பயிற்சி, உடலுழைப்பு
தாமுவின் நளபாகம் அறுசுவை அரசின் சமையல் சாம்ராஜ்யம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உலகில் முதலிடத்தில் நீரிழிவு நோயாளிகள் அதிகமாக  உள்ள நாடாக இந்தியா மாறி வருகிறது. diabetic capital  ஆக இந்தியா மாறி வருவது குறித்து, இந்தியர்களாகிய நாம் கவலை கொள்ளத்தான் வேண்டும். நீரிழிவு என்பது நோயே அல்ல. அது ஒரு குறைபாடே ஆகும் . கணையம் சரியாக வேலை செய்யவில்லை என்றாலோ, கணையத்தில் குறைபாடு இருந்து ,இன்சுலின் சரியாக சுரக்கவில்லை என்றாலோ அல்லது குறைவாக இருந்தாலோ இந்நோய் ஏற்படுகிறது. இந்தியா பல துறைகளிலும் வளர்ந்து வருகிற நாடு காலம் மாற மாற உடலுழைப்பு, உடற்பயிற்சி செய்தல், நடைப்பயிற்சி செய்தல்  அகியவை  குறைந்துவிட்டது. அல்லது அறவேயில்லை எனவும் கூறலாம். உணவுப் பழக்கமும்  அடியோடு மாறி வருகிறது.  உனலுழைப்பு குறைதல், உடற்பயிற்சி, நடைப்பயிற்சி இல்லாதிருத்தல், உணவு முறையில் மாற்றம், பரம்பரை இவைகளும் நீரீழிவு நோய்  வர ஒரு காரணமாகக் கருதப்படுகிறது. இருந்தாலும் நீரீழிவு எனப்படும் சர்க்கரை நோய் எதனால் ஏற்படுகிறது என்ற  குறிப்பிட்ட காரணத்தை உலகளவில்  இன்னும் கண்டுபிடிக்கவில்லை.சர்க்கரை நோய் கண்டவர்களுக்கு டயட் என்பது, அவரவரின் உடல் நிலை, உழைப்பு மற்றும் சர்க்கரையின் அளவைப் பொறுத்தும் மாறுபடும். ஒரு சிலர்  கடினமான உழைப்பாளிகளாக  இருப்பார்கள். அவர்களுக்கு பிறரைப்போல் உணவு கொடுக்க இயலாது. அதே போல் கொலஸ்ட்ரால், இரத்தக் கொதிப்பு அதிகம் உள்ளவர்களுக்கும், அவர்களின் உடல்நிலையைப் பருசோதித்து , உணவளிக்க வேண்டும். நீரீழிவு உள்ளவர்கள், அவர்களின் உடல்நிலைக்கும் ,சர்க்கரையின் அளவிற்கும் தகுந்தவாறு  மருத்துவர், உணவியல் நிபுணரின் ஆலோசனைப்படி டயட்  எடுத்துக்கொள்வது நல்லது.

                                                                                                                                            - டாக்டர் பாலாஜி M.D.F.R.S.H.

  • This book Neerilivukana Special Diet is written by Damodharan - Chef Damu and published by Karpagam Puthakalayam.
    இந்த நூல் நீரிழிவுக்கான ஸ்பெஷல் டயட், தாமோதரன் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Neerilivukana Special Diet, நீரிழிவுக்கான ஸ்பெஷல் டயட், தாமோதரன், Damodharan - Chef Damu, Pothu, பொது , Damodharan - Chef Damu Pothu,தாமோதரன் பொது,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Damodharan - Chef Damu books, buy Karpagam Puthakalayam books online, buy Neerilivukana Special Diet tamil book.

ஆசிரியரின் (தாமோதரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தாமுவின் சமையல் களஞ்சியம் - Damuvin Samayal Kalanjiyam

தாமுவின் நாட்டுப்புறச் சமையல் - Dhamuvin Nattupura Samayal

தாமுவின் லஞ்ச் பாக்ஸ் - Damuvin Lunch Box

தாமுவின் வீட்டு சைவ சமையல் - Damuvin Veetu Saiva Samayal

தாமுவின் சுவையான இனிப்பு வகைகள் - Damuvin Suvaiyana Inippu Vagaigal

தாமுவின் கின்னஸ் சாதனை சமையல் சைவம் - Dhamuvin Guinness Sathanai Samaiyal - Saivam

சிறுதானிய சமையல் மற்றும் சாறுகள்

தாமுவின் நளபாகம் - Damuvin Nalapaagam

தாமுவின் ஸ்பெஷல் அசைவ சமையல் - Damuvin Special Asaiva Samayal

தாமுவின் செட்டிநாடு ஸ்பெஷல் சமையல் அசைவம் சைவம் - Damuvin Chetinaadu Special Samayal Asaivam Saivam

மற்ற பொது வகை புத்தகங்கள் :


நீங்களும் மாஜிக் செய்யலாம் - Neengalum Magic Seiyallam

இயங்கியல் பொருள்முதல்வாதம் ஓர் அறிமுகம்

Love and Loss (Audio) - Love and Loss

தமிழ் வாழ்க - Thamizh vaazhga

திருநங்கைகள் உலகம் - Thirunangaigal Ulagam

ஒரு வாழ்க்கையின் துகள்கள் - Oru Vazhkaiyin Thugalgal

காசு பணம் துட்டு Money Money

வனாந்தரப் பூக்கள் - Vanaanthara Pookal

அன்னைக்கு

மிஸ்டர் பார்லிமெண்ட் - Mister Parliament

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நீரிழிவு தெரிந்ததும்..... தெரியாததும்..... - Neerilivu Therinthathum …Theriyathathum…

ஜோதிடம் புரியாத புதிர்

ராஜயோக திருமணப் பொருத்தமும் வாஸ்து சாஸ்திரமும்

சித்தர் மருத்துவம் (9 சித்த மருத்துவ நூல்களின் தொகுப்பு)

கோட்சாரப் பலனை ஜாதகப் பலனுடன் இணைத்துப் பார்ப்பது எப்படி? - Kotchara Palanai Jathaga Palanudan Inaithu Parpathu Eppadi?

கன்னம் வைத்த கள்வனே பாகம் 3

உங்கள் மனசுக்கு பிடிச்சது மட்டும் பாகம்.2 - Ungal Manasukku pidichathu Matum Pagam -2

தோழன் தோழி

விவேக சிந்தாமணி (இரண்டு பாகங்களும் மூலமும்,உரையும் ) - Vivega Sinthamani (Irandu Pagangalum Moolamum,Uraiyum)

தமிழ் இலக்கண வினா விடை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91