பிருந்தா எங்கள் பிருந்தாவனம் - Brindha Engal Brindhavanam

Brindha Engal Brindhavanam - பிருந்தா எங்கள் பிருந்தாவனம்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: நெல்லை செல்வம் (Nellai Selvam)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 168
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு, நாவல்,
ஆத்மாவின் கடைசி மீறல்... காதலர்கள் சரணாலயம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • காதலர்கள் சரணாலயம்' நாவலைத் தொடர்ந்து 'பிருந்த எங்கள் பிருந்தாவனத்தில் 'உங்களை சந்திக்கிறேன்.  கோடை வெயிலில்
    காலில் எதுவுமில்லாமல் நடந்து சென்று கொண்டிருந்தவனுக்கு கோடை மழை பெய்தால் எப்படி இருக்குமோ அப்படி இதமாக இருக்கிறது இதயத்திற்கு. இந்நூலில் இரண்டு நாவல்கள்  இடம் பெற்று இருக்கின்றன. பிருந்த எங்கள் பிருந்தாவனம் நாவல், கோவை மாலை முரசில் வெளியாகி வாசகர்களின் பாராட்டை பெற்றுத்தந்தது. தாமிரப்பரணி நாவல், எங்கள் தோட்டத்துரோஜாக்களாக மலர்ந்தது. இரண்டு நாவல்களும் உங்களின் பெரும்  பாராட்டுக்களை பெற்றுத் தரும் என்ற நம்பிக்கை  எனக்கு இருக்கிறது. இலக்கிய உலகில் தனி முத்திரையை பதித்து வரும் எழுத்தாளர் நெல்லை செல்வம் அவர்கள்- நாளை கலை உலகிலும் பயணம் தொடர வாழ்த்துகிறேன்.

                                                                                                                                                          நெல்லை செல்வம்.

  • This book Brindha Engal Brindhavanam is written by Nellai Selvam and published by Karpagam Puthakalayam.
    இந்த நூல் பிருந்தா எங்கள் பிருந்தாவனம், நெல்லை செல்வம் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Brindha Engal Brindhavanam, பிருந்தா எங்கள் பிருந்தாவனம், நெல்லை செல்வம், Nellai Selvam, Kathaigal - Tamil story, கதைகள் , Nellai Selvam Kathaigal - Tamil story,நெல்லை செல்வம் கதைகள்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Nellai Selvam books, buy Karpagam Puthakalayam books online, buy Brindha Engal Brindhavanam tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


தப்ப முடியாது - Thappa Mudiyathu

பிஞ்சுகள் - Pinjugal

ஆசிரியரின் (நெல்லை செல்வம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


காதலர்கள் சரணாலயம் - Kathalargal Saranaalayam

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


வாய்மையே சில சமயம் வெல்லும் - Indira Parthasarathy Sirukathaigal-1

சிமோனிலா கிரஸ்த்ரா - Cylonila Christhara

KRISHNA KRISHNA - Krishna Krishna

தாய் பிறந்தாள்

அவனுக்காகவே வாழ்ந்தவள்

மோகத்திரை - Mogathirai

இருட்டு அறை - Iruttu Arai

உடலின் ரகசியங்கள் (old copy)

துணங்கைக் கூத்து

நிழலைத் தேடி...

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வென்று விடு என் மனதை

பரணியின் முன்னுரை பாடுகிறேன் - Bharaniyin Munnurai Paadugiraen

குடற்புண் மூட்டு வலிக்கு இயற்கை மருத்துவம் - Kudarpun Mootu Valikku Iyarkai Maruthuvam

மாணவர்களுக்கான அறிவுக் கதைகள் - Manavargalukana Arivu Kathaigal

கிரகங்களும் நோய்களும் - Kiragangalum Noikalum

பைசா கோபுரம் கட்டுவோமே! - Paisa Gopuram Katuvoame!

வாழ்க்கை நலம் - Vaalkai Nalam

புரிந்ததும் புரியாததும்

வெட்டவெளி தேவதை - Vettaveli Devathai

பாலியல் வக்கிரங்களும் தீர்வுகளும் - Baliyal Vakragangalum Theervugalum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91