பொதுவாச் சொல்றேன் புருஷோத்தமன் - Pothuvaaga Solraen Purushothaman

Pothuvaaga Solraen Purushothaman - பொதுவாச் சொல்றேன் புருஷோத்தமன்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: மரபின்மைந்தன்.ம. முத்தையா (Marabin Maindhan Ma.Muthaiya)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 96
பதிப்பு : 1
Published Year : 2004
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு, இதழ்கள்
எட்டயபுரமும் ரஜனீஷ்புரமும் பேஜ்மேக்கர் 7.0
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பத்திரிக்கை உலகத்தில், கற்பனைப் பாத்திரங்களுக்கென்று, காலங்காலமாகவே ஒரு முக்கியத்துவம் உண்டு. சுயமுன்னேற்றக்
    கட்டுரைகள் சார்ந்த இதழ்களுக்காக அப்படி உருவான கற்பனைப் பாத்திரம் தான், பொதுவாச் சொல்றேன் -புருஷோத்தமன். இவர்
    வலம்வந்த இதழிலும் சரி, இப்போது வலம் வரும் இதழிலும் சரி, உண்மையாகவே ஒரு மனிதர்  இந்தப் பெயரில் இருப்பது போன்ற பிரமையை ஏற்படுத்திவிட்டார். பொதுவாச்சொல்றேன் என்ற தலைப்பில்  புருஷோத்தமன் என்பவர் எழுதுகிற கட்டுரை  என்று சிலர் புரிந்து கொள்ளத் தொடங்கினார்கள் . சமூக நடப்புகளை மையப்படுத்தி, பொதுவிஷயங்களை பேசி, அதிலிருந்து  புதுவிஷயங்களைச் சொல்ல புருஷோத்தமன் என்கிற பிம்பம் பெரிதும் உதவி வருகிறது. கனமான விஷயங்களும்  எளிய தனையில் சொல்லப்படும் போது இன்னும் அழமாக இதயத்தில் பதிகிறது என்று என் நம்பிக்கை  இதே புனைபெயரில் நமது நம்பிக்கை இதழில் தொடர்ந்து எழுதி வருகிறேன். இவற்றைத் தொகுத்து நூல்வடிவம் தரும்  கற்பகம்  புத்தகாலத்தாருக்கு  என் நன்றிகள்.

  • This book Pothuvaaga Solraen Purushothaman is written by Marabin Maindhan Ma.Muthaiya and published by Karpagam Puthakalayam.
    இந்த நூல் பொதுவாச் சொல்றேன் புருஷோத்தமன், மரபின்மைந்தன்.ம. முத்தையா அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pothuvaaga Solraen Purushothaman, பொதுவாச் சொல்றேன் புருஷோத்தமன், மரபின்மைந்தன்.ம. முத்தையா, Marabin Maindhan Ma.Muthaiya, Pothu, பொது , Marabin Maindhan Ma.Muthaiya Pothu,மரபின்மைந்தன்.ம. முத்தையா பொது,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Marabin Maindhan Ma.Muthaiya books, buy Karpagam Puthakalayam books online, buy Pothuvaaga Solraen Purushothaman tamil book.

ஆசிரியரின் (மரபின்மைந்தன்.ம. முத்தையா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வென்றவர் வாழ்க்கை - Vendraar Vaazhkai

எட்டயபுரமும் ரஜனீஷ்புரமும் - Ettayapuramum Rajaneeshapuramum

மற்ற பொது வகை புத்தகங்கள் :


பிள்ளைகள் விரும்பும் பெற்றோராக... - Pilaigal Virumbum Petoarraaga…

The Merchant of Venice

அடேங்கப்பா ஐரோப்பா - Adengappa Europe

வால்கள் - Vaalgal

வள்ளலார் காட்டும் வாழ்வியல் - Vallalaar Kaatum Vaalviyal

மருமகள் - Marumagal

நல்ல தமிழ் எழுத வேண்டுமா? - Nalla Tamizh Ezhutha Venduma?

வளமுடன் வாழ வழி

கவியரசர் தாகூர்

ரிலாக்ஸ் ப்ளீஸ்...(கடி ஜோக்ஸ்) - Relax Please …(Kadi Jokes)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பிஸ்கட்-கேக்- பிரெட்-ஸ்வீட் கார வகைகள் - Biscuit-cake -bread -sweet kara Vagaigal

பெண்களுக்கான ஹோமியோதி மருத்துவம்

அசத்தலான அழகு குறிப்புகள் - Asathalaana Azhagu Kurippugal

செக்ஸ் மருத்துவம் - Sex Maruthuvam

சித்தர்களின் மங்கையர் மருத்துவம் - Sithargalin Mangaiyar Maruthuvam

காந்த-வண்ண அக்குபஞ்சர் வைத்தியம்

ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.7 - Angila Marunthugalum Payanpaduthum Muraigalum Part 7

ஆன்மீக குட்டிக்கதைகள்

வென்று விடு என் மனதை

ஆஹா என்ன ருசி! சாப்பிட்டுப் பார்! - Aaha Enna Rusi: Sapitu Paar

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91