முதல் மனித வெடிகுண்டு

முதல் மனித வெடிகுண்டு

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: ராஜசியாமளா (Rajashyamala )
பதிப்பகம்: குமுதம் புத்தகம் வெளியீடு (kumudam puthagam velieedu)
ISBN :
Pages : 272
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.580
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பணக்காரராக 10 ரகசியங்கள் The Judge Speaks
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஆண்டு 1780. 

         விஜயதசமி. இரவு நேரம்.     சிவகங்கை..
        தீ பந்தங்களின் ஒளியில் இராஜராஜேசுவரி அம்மன் கோயில் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.
         பெண்கள் கூட்டம் அலை மோதிக் கொண்டிருக்கிறது.     அப்பொழுதுதான் கோயிலுக்கு அருகில் வந்த, அந்தப் பெண், இரு கைகளாலும் கூட்டத்தைப் பிளந்து கொணடு முன்னேறுகிறார்.     சுடர் விட்டுப் பிரகாசிக்கும் கண்கள். மகிழ்வைச் சுமந்த உதடுகள்.   உடலைச் சுற்றி இறுகப் பற்றியிருக்கும் புடவைக்குள், ஏதோ ஒரு பொருள் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது.சாதாரணப் பார்வைக்குப் புலப்படாத வகையில், அப்பெண்ணின் புடவைக்குள் ஓய்வெடுக்கிறது, ஓர் வாள்.     என்னது வாளா?    ஆம் கூர்மையான கொடிய வாளினை மறைத்துக் கொண்டு கோயிலுக்குள் மெல்ல மெல்ல முன்னேறுகிறார்.கோயில் முழுவதும் பெண்கள்.
            கோயிலின் விளக்கு ஒளியில், கூடியிருக்கும் பெண்களை உற்றுப் பார்ப்போமேயானால், மெல்ல மெல்ல ஓர் உண்மை விளங்குகிறது.    நூற்றுக்கு தொண்ணூறு பேர் பெண்களே அல்ல.ஆண்கள்,என்ன ஆண்களா?        ஆண்கள்தான். ஆனால் புடவையில், முகத்தின் மீசையினைச் சுத்தமாய் வழித்து எடுத்துவிட்டுப், பெண்களாய் மாறு வேடமிட்ட ஆண்கள்.     ஒவ்வொருவரின் உடைக்குள்ளும் பயங்கரமான ஆயுதங்கள்.
          அந்தப் பெண் நிதானமாக முன்னேறிச் செல்கிறார்.      கோயிலின் கருவறைக்கு முன், இறைவியை கண்மூடி, இருகரம் கூப்பி, வணங்கிக் கொண்டிருக்கும், ஒரு பெண்ணின் தோளைத் தொடுகிறார்.      மெதுவாய் தலை திருப்பி நோக்குகிறார் அவர்.      முகத்தை ஊடுருவி, அகத்தினுள் புகுந்து, எதிராளியின் எண்ண ஓட்டங்களைத் துல்லியமாய படிக்கும், சக்தி வாய்ந்த கண்கள். மிடுக்கானத் தோற்றம்.
            இவர் சாதாரணப் பெண்ணல்ல என்பதை முதற் பார்வையிலேயே உணரலாம்.
  • இந்த நூல் முதல் மனித வெடிகுண்டு, ராஜசியாமளா அவர்களால் எழுதி குமுதம் புத்தகம் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , முதல் மனித வெடிகுண்டு, ராஜசியாமளா, Rajashyamala , Varalaru, வரலாறு , Rajashyamala Varalaru,ராஜசியாமளா வரலாறு,குமுதம் புத்தகம் வெளியீடு, kumudam puthagam velieedu, buy Rajashyamala books, buy kumudam puthagam velieedu books online, buy tamil book.

ஆசிரியரின் (ராஜசியாமளா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கண்ணாமூச்சி ஏனடா?

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


இரண்டாம் உலக யுத்தம் - Irandam Ulaga Yutham

பிரெடரிக் ஏங்கல்ஸ் - Frederic Angels

பாரஸீகப் பெருங் கவிஞர்கள் - Paarasega Perun Kavingargal

வீராதி வீரன் அலெக்ஸாண்டர் - Veerathi Veeran Alexander

ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் - Flawrance Nightingale

உலகை உலுக்கிய மங்கோலியப் போர்க்களங்கள்

பண்டைய நாகரிகங்கள் (HB)

தமிழர் வீரம்

புதிய வரலாறு படைத்தோரின் வரிசை முறை நூறு பேர்

திப்பு விடுதலைப்போரின் முன்னோடி - Tippu Viduthalaiporin Munno

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தித்திக்கும் தேனினும் திகட்டாத திருக்கோயில்கள் பாகம் 1

தெற்கத்தி தெய்வங்கள்

சத்யம் சிவம் சாய்பாபா

எப்படி எழுதுகிறார்கள்? சிறுகதைகள், கட்டுரைகள்

108 திருப்பதிகள் பாகம் 4

சீக்ரெட்

ஸ்டார் சமையல்

நோயை அறிவோம் நோயின்றி வாழ்வோம்

கமல் 60 சிறப்பு மலர்

நினைவாற்றல்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91