-
10 கோடி ரூபாய் மதிப்பிலான பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் ஹை-செக்யூரிட்டி
காரில்தான் முகேஷ் அம்பானி பயணம் செய்கிறார். அதன் பின்னணியில் இருக்கும்
பாதுகாப்பு விஷயங்களை நாங்கள் உங்களுக்கு விளக்குகிறோம்.இந்தியாவின்
மிகப்பெரிய பணக்காரர் யார் என்று கேட்டால், பச்சை குழந்தை கூட முகேஷ்
அம்பானி என்று மிக சரியாக சொல்லி விடும். இந்திய அளவில் மட்டுமல்லாது ஆசிய
மற்றும் உலக அளவிலும் கூட முகேஷ் அம்பானி மிகப்பெரிய பணக்காரர்களில்
ஒருவராக திகழ்ந்து வருகிறார். முகேஷ் அம்பானியும், அவரது குடும்பத்தினரும்
மிகவும் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.மும்பையில்
உள்ள அவர்களின் அன்டிலியா வீடும், அவர்கள் பயன்படுத்தும் மிக விலை உயர்ந்த
கார்களும் அவர்களின் ஆடம்பரமான வாழ்க்கைக்கு ஒரு உதாரணம். முகேஷ்
அம்பானியின் அன்டிலியா வீடு மும்பை நகரில் கட்டப்பட்டுள்ளது. உலகின் மிக
ஆடம்பரமான வீடுகளில் இதுவும் ஒன்று. இங்கு கார்களை நிறுத்துவதற்கு என்று
மட்டும் 6 தளங்கள் உள்ளன என்றால் பார்த்து கொள்ளுங்கள்.முகேஷ்
அம்பானியும், அவரது குடும்பத்தினரும் கார்களை எந்த அளவிற்கு
விரும்புகின்றனர் என்பதற்கு இது ஒரு சாட்சி மட்டுமே. முகேஷ் அம்பானி எங்கு
சென்றாலும், அவரது கான்வாயில் பல்வேறு விலை உயர்ந்த கார்கள் அணிவகுத்து
வரும். இதில், ரேஞ்ச் ரோவர் கார்கள் மற்றும் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 கார்கள்
உள்ளிட்டவை குறிப்பிடத்தகுந்தவை.
-
இந்த நூல் பணக்காரராக 10 ரகசியங்கள், இராம்குமார் சிங்காரம் அவர்களால் எழுதி குமுதம் புத்தகம் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பணக்காரராக 10 ரகசியங்கள், இராம்குமார் சிங்காரம், Ramkumar Singaram, Suya Munnetram, சுய முன்னேற்றம் , Ramkumar Singaram Suya Munnetram,இராம்குமார் சிங்காரம் சுய முன்னேற்றம்,குமுதம் புத்தகம் வெளியீடு, kumudam puthagam velieedu, buy Ramkumar Singaram books, buy kumudam puthagam velieedu books online, buy tamil book.
|