உலக அரங்கில் உயர்ந்த தமிழர்கள்

உலக அரங்கில் உயர்ந்த தமிழர்கள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: எஸ். அன்வர் (S.Anwar )
பதிப்பகம்: குமுதம் புத்தகம் வெளியீடு (kumudam puthagam velieedu)
ISBN :
Pages : 151
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நோயை அறிவோம் நோயின்றி வாழ்வோம் யோகாசனங்களும் முத்திரைகளும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கொடுப்பதிலும் பெறுவதிலும் மட்டும் பண்பாட்டை காட்டவில்லை. வீரத்திலும் பண்பாட்டை விதைத்துச் சென்றவன் தமிழன் இதற்கு காலத்தால் அழியாத பல காவியக் கதைகளை சுமந்து நிற்கும் புறநானுாற்று நுாலே இதற்குச் சாட்சியாக இருக்கிறது. எதிரிநாட்டு படையினை தாக்கும் பொழுது கூட ஈரமும் இரக்கமும் இருந்ததனை காண முடியும்.புறமுதுகிட்டு ஓடுவதும், புறமுதுகில் அம்பு பட்டு வீழ்ந்து போவதும் அவமானம் எனக் கருதிய பரம்பரை தமிழ்ப்பரம்பரை. போரில் அடிபட்டு மாண்டு போன தன் மகன் இறந்த செய்தி அறிந்த ஒரு தமிழ்த்தாய் போர்க்களம் நோக்கி நடக்கிறாள். அப்போது சொல்கிறாள், இறந்து போன என்மகன் நெஞ்சிலே அம்பு பட்டு இறந்திருக்க வேண்டும்.ஆனால் முதுகில் அம்பு பட்டு புறமுதுகு காட்டி இறந்து போயிருப்பானேயானால் அவன் வாய்வைத்து பால்குடித்த இந்த மார்பகங்களை அறுத்தெறிவேன் என்று சபதம் செய்து செல்கிறாள். போர்க்களத்தில் நெஞ்சிலே அம்புபட்டு மாண்டு கிடக்கிறான் மகன். அதனை பார்த்து அவனை ஆரத்தழுவி அழும் தாயைத்தான் சங்க இலக்கியங்கள் நமக்கு சொல்லிக் கொடுத்து இருக்கின்றன. ஆக வீரத்தில் கூட பண்பாட்டை பதிவு செய்த இனம்.போரில் தந்தையை இழந்து, கணவனை இழந்து இறுதியில் தனக்குத் உதவியாக இருக்கும் ஒரே மகனையும் போர்க்களத்திற்கு அனுப்பி வைத்த புறநானுாற்றுத் தாயும் ஒரு தமிழச்சி என்பதில் பெருமை கொள்வோம். இதுதான் தரணிபோற்றிய தமிழர் பண்பாடு என்பதனை உலகிற்கு உரக்கச் சொல்வோம்.

  • இந்த நூல் உலக அரங்கில் உயர்ந்த தமிழர்கள், எஸ். அன்வர் அவர்களால் எழுதி குமுதம் புத்தகம் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , உலக அரங்கில் உயர்ந்த தமிழர்கள், எஸ். அன்வர், S.Anwar , Katuraigal, கட்டுரைகள் , S.Anwar Katuraigal,எஸ். அன்வர் கட்டுரைகள்,குமுதம் புத்தகம் வெளியீடு, kumudam puthagam velieedu, buy S.Anwar books, buy kumudam puthagam velieedu books online, buy tamil book.

ஆசிரியரின் (எஸ். அன்வர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ரியல் எஸ்டேட் A to Z

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துலகம் - S.Ramakrishnanin Ezhuthulagam

வேதாளக் கதைகள்

அவசரம் (உடனடியாகச் செய்தாக வேண்டிய சமூக பொருளாதார மாற்றங்கள்)

சங்க இலக்கியமும் பண்பாட்டுச் சூழலியலும்

உறங்கும் எரிமலையின் உரிமைக்குரல்

புரிதல் பற்றிய புத்தகம் - Purithal Patriya Puthagam

முதலும் முடிவும்

பழந்தமிழ் நூல்களில் வினைவழிப் பெயர்கள்

ரிலையன்ஸ் அம்பானி வெற்றி இரகசியம் - Reliance Ambani Vetri Ragasiyam

தந்தை பெரியாரின் பொதுவுடைமை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சித்தர் சுவாமிகள் ஓர் அபூர்வ தேடல்

காந்தியை சுட்ட பின்...

உடல் வளர்ச்சிக்கு உதவும் வைட்டமின்கள்

ரியல் எஸ்டேட் A to Z

108 திருப்பதிகள் பாகம் 1

மாண்புமிகு மகான்கள் பகவான் ரமண மகரிஷி

மகாசக்தி

வீரம் விளைந்த தமிழ் பூமி

என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்?

குழந்தை இல்லாதது நோய் அல்ல

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91