நோயை அறிவோம் நோயின்றி வாழ்வோம்

நோயை அறிவோம் நோயின்றி வாழ்வோம்

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர் பெ. போத்தி (Dr P. Pothi )
பதிப்பகம்: குமுதம் புத்தகம் வெளியீடு (kumudam puthagam velieedu)
ISBN :
Pages : 208
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.170
In Stock , Delivered in 2-3 business days
Buy now
அனுபவ மலரின் அற்புதத் தேன் துளிகள் உலக அரங்கில் உயர்ந்த தமிழர்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நோயானது உள்ளகக் காரணிகளாலும், வெளிக் காரணிகளாலும் தோற்றுவிக்கப்படலாம். நோய்க்காரணிகளால் ஏற்படக்கூடிய தொற்றுநோய்கள் வெளிக்காரணிகளால் ஏற்படும் நோய்களாகும். உடலின் செயற்பிறழ்வுகளால் ஏற்படும் தன்னெதிர்ப்பு நோய்கள் உள்ளகக்காரணிகளால் ஏற்படும் நோய்களாகும்.வலியை உண்டாக்கும் நிலைகள், உடலின் செயற்பிறழ்வுகள், கடுந்துன்பம் ஏற்படுத்துபவை, சமூகப் பிரச்சனைகளை உண்டாக்குபவை, ஒருவருக்கு மரணத்தை விளைவிக்கக்கூடியவை அல்லது நோய்வாய்ப்பட்டவருடன் உள்ளத் தொடர்பால் பிறருக்கு மரணத்திற்கு இணையாக நிகழும் பிரச்சனைகள் என மனிதர்களில் நோய் என்பது விரிவானதொரு பொருளில் உபயோகப்படுத்தப்படுகிறது. இத்தகு விரிவானதொரு பொருளில் சிலநேரங்களில், பிற சூழல்கள் அல்லது நோக்கங்களுக்காகத் தனித்துவமாக வகைப்படுத்தக்கூடியவையாக உள்ள காயங்கள், உடல் ஊனங்கள், நலச் சீர்கேடுகள், நோய்க்கூட்டறிகுறிகள், நோய்த்தொற்றுகள், தனிப்பட்ட நோய் உணர்குறிகள், பொது நிலையிலிருந்து விலகிய நடத்தைகள், மனித வடிவம் மற்றும் செயல்களில் உள்ள அசாதாரணமான வேறுபாடுகள் ஆகிய அனைத்தையும் நோய் என்றே குறிப்பிடுகின்றோம். சாதாரணமாக பிணிகள் உடலளவில் மட்டுமல்லாது உணர்வுப்பூர்வமாகவும் மனிதர்களைப் பாதிக்கின்றன. பலவிதமான வியாதிகளுடன் நோய்வாய்ப்பட்டு வாழ்வது வாழ்வைப் பற்றிய ஒருவரின் கண்ணோட்டத்தினை, மனோபாவத்தினை முற்றிலுமாக மாற்றியமைக்கக்கூடியதாகும்.

  • இந்த நூல் நோயை அறிவோம் நோயின்றி வாழ்வோம், டாக்டர் பெ. போத்தி அவர்களால் எழுதி குமுதம் புத்தகம் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நோயை அறிவோம் நோயின்றி வாழ்வோம், டாக்டர் பெ. போத்தி, Dr P. Pothi , Maruthuvam, மருத்துவம் , Dr P. Pothi Maruthuvam,டாக்டர் பெ. போத்தி மருத்துவம்,குமுதம் புத்தகம் வெளியீடு, kumudam puthagam velieedu, buy Dr P. Pothi books, buy kumudam puthagam velieedu books online, buy tamil book.

ஆசிரியரின் (டாக்டர் பெ. போத்தி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தொல்லை தரும் தோல் நோய்கள்

காக்க காக்க உடல் நலம் காக்க

நெறியுடன் வாழ்ந்தால் நோய் என்ன செய்யும்?

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


ஆரோக்கியமாக வாழ அற்புதமான டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்... - Aarokyamaga Vazha Arputhamaana Tips..Tips..Tips..

உயிர் மெய்

சர்க்கரை நோயாளிகளுக்கான உணவுகளும் - உணவு முறைகளும் - Sarkkarai Noyaligalukkaana Unavum Unvau Muraigalum

நோய்களிலிருந்து விடுதலை - Noykalilirunthu Viduthalai

தமிழ் முறையில் மன அக்கு பங்சர் (பாகம் - 2)

நோய் நீக்கம் கீரைகள்

மழலையின் வளர்ப்பில் மரபும் சூழலும்

சர்க்கரை நோயுடன் வாழ்வது இனிது

மஞ்சள் கிச்சன் ஃபார்மஸி 1 - Manjal

ப்ராண சிகிச்சை எனும் இயற்கை வைத்திய முறை - Praana sikichai yenum iyarkai vaithiya murai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பணக்காரராக 10 ரகசியங்கள்

அரசு பதில்கள் 1980

பிஸினஸ் மகாராணிகள்

சிறுவர் கதைக் களஞ்சியம் தொகுதி 4

அர்த்தமுள்ள தாம்பத்யம் புதுமண தம்பதிகளுக்கு திருமணப் பரிசாக அளிக்க சிறந்த புத்தகம்

எப்படி கதை எழுதுவது?

குறை தீர்க்கும் கோயில்கள் - Kurai Theerkum Koyilkal

கறுப்பு சிலந்தி

நம் ஆரோக்கியம் நம் கையில்

மோடி கேள்விகள் பதில்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91