காட்டுப்பள்ளி

காட்டுப்பள்ளி

வகை: சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)
எழுத்தாளர்: அராத்து (Araathu )
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123433172
Pages : 108
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.190
In Stock , Delivered in 2-3 business days
Buy now
Easy English Word Book For adults & children ஆழி டைம்ஸ்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வளர்ச்சி என்பது மக்களுக்கானது. ஆனால், மக்களின் வாழ்வாதாரத்தை அழித்துச் சிலரின் வளர்ச்சிக்காக மட்டுமே திட்டங்கள் கொண்டுவரும்போது வளர்ச்சியே பிரச்னையாகிறது. ஏற்கெனவே, அனல் மின் நிலையங்கள் கலக்கும் கழிவுகளால் மாசடைந்து, வாழ்வையே நரகமாக்கிவிட்ட எண்ணூரில் வாழும் மக்கள், ‘வளர்ச்சி’யை வெறுக்கத்தான் செய்வார்கள். அப்படியொரு மனநிலையில் இப்போது தவித்துக்  கொண்டிருக்கிறார்கள் காட்டுப்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள்.

    எண்ணூர் அடுத்த காட்டுப்பள்ளியில் ‘எல் அண்ட் டி’ நிறுவனத்துக்குச் சொந்தமான துறைமுகத்தைக் கடந்த ஆண்டு அதானி குழுமம் வாங்கியது. அதானியின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத் திட்டமும், அந்தக் குழுமம் அதற்காகச் சுற்றி வளைக்கப்போகும் நிலமும் அந்தப் பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 330 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் தற்போதைய துறைமுகத்தை, 6,200 ஏக்கர்களுக்கு விரிவாக்கத் திட்டமிட்டிருக்கிறது அதானி குழுமம். அதன்படி மேல்மருவத்தூர் அருகிலிருக்கும் தாட்சூரிலிருந்து காட்டுப்பள்ளிவரை சாலை மற்றும் ரயில் பாதைகளையும் அமைக்கவும் திட்டமிட்டுள்ளனர். இதற்காகக் கொற்றலை ஆற்றுப்பகுதி உட்படப் பொதுநிலங்களும், தனியார் நிலங்களுமாகச் சேர்த்து ஆறாயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலங்களைக் கையகப்படுத்த உரிமை கோரியுள்ளனர். இதனால் ஊரணம்பேடு, அத்திப்பட்டு, காட்டூர் போன்ற கிராமங்கள் பாதிக்கப்படும். ஆற்றின் வெள்ளநீர் வடிகால் பகுதியும் கையகப்படுத்தும் திட்டத்தில் அடக்கம். இந்தத் திட்டத்தால் செங்கனிமேடு, ராஜந்தோப்பு, ஏப்ரஹாம்புரம், காட்டுப்பள்ளி, களஞ்சி, காட்டூர், சிந்தாமணிபுரம், கருங்காலி ஆகிய ஊர்களில் இருக்கும் மக்களின் மரபு சார்ந்த தொழில் உரிமைகளும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளன.

  • இந்த நூல் காட்டுப்பள்ளி, அராத்து அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , காட்டுப்பள்ளி, அராத்து, Araathu , Siruvargalukkaga, சிறுவர்களுக்காக , Araathu Siruvargalukkaga,அராத்து சிறுவர்களுக்காக,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Araathu books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (அராத்து) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆழி டைம்ஸ்

சயனைட் குறுங்கதைகள்

சயனைட் குறுங்கதைகள் - Cyanide Kurungkathaigal

காட்டுப்பள்ளி

ஓப்பன் பண்ணா

இங்கு பஞ்சர் போடப்படும்

தற்கொலை குறுங்கதைகள் - Tharkolai Kurunkathaikal

அநீதி அந்தாலஜி

அராஜகம் 1000

தற்கொலை குறுங்கதைகள்

மற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :


Tenali and a Handful of Grains and other stories

My Copy COLOUR and WRITE Along FRUITES & VEGETABLES - Copy Colour: Fruits & Vegetables (My Copy Colour and Write Along)

அறிவியல் அகராதி

EASY DRAW STEP TO STEP BOOK 1

Subhas Chandra Bose (Graphic Novel)

வெள்ளை முயல்

RAMAYANA PART 10

சிறுவர் பாடல்கள் (Grapics images)

The Foolish Turtle and other stories

My Simple & Easy Copy Colour (Book C)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


Environmental studies

சிங்காரவேலரின் மொழிக் கொள்கை

படுவழிப் படுக (சங்க இலக்கியக் கட்டுரைகள்)

இலக்கண உலகில் புதிய பார்வை தொகுதி 1 - Ilakana Ulagil Puthiya Paarvai(part-1)

நான் ஏன் நாத்திகன் ஆனேன்? - Naan En Naathigan Aanaen

எயிட்ஸ் (old book rare) - Aids

சீதையின் புத்ரிகள்

புதுக் கவிதைக் கட்டமைப்பு

மார்க்ஸின் கோட்டும் அடகுக் கடைகளும்

Personality Development

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91