மின்மினி - Minmini

Minmini - மின்மினி

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: என். மாதவன் (N. Madhavan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123432304
Pages : 51
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.55
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கணித வரலாறு அவசியம்தானா இத்தனை அறுவை சிகிச்சைகள்?
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மின்மினி பூச்சிகள் முட்டை, புழு மற்றும் முதிர்ந்த வண்டுகள் என எல்லாமே ஒளிரும் திறன் வாய்ந்தவை. பெண் வண்டுகள் மண்ணில் முட்டை வைக்கும். சுமார் 4 வாரங்களில் முட்டையில் இருந்து புழு வந்துவிடும். புழுக்கள் கோடையிலும், வேனில் காலத்திலும் நன்கு சாப்பிட்டுவிட்டு ஒளி கொடுத்துக் கொண்டிருக்கும்.

    குளிர்காலத்தில் இருக்கும் இடம் தெரியாமல் மண்ணுக்கடியில் பதுங்கி விடும். பெரும்பாலும், இவை மண்புழு மற்றும் நத்தை ஆகியவற்றையே உணவாக உட்கொள்கிறது. இவை இரையைப் பிடித்துத் தின்னும் முறையே அலாதியானது. இரையைக் கண்டுபிடித்தவுடன் அதை முதலில் மயக்கமடையச் செய்துவிடும்.[3] இதற்கென்றே இதன் முகத்தில் ஒரு பிரத்தியேக அரிவாள் போன்ற கொடுக்கு நீட்டிக்கொண்டு இருக்கும். அதைக் கொண்டு இரையின் உடலினுள் மயக்கமடையச் செய்யும் வேதிப்பொருளை செலுத்திவிடும். பிறகு இரைக்குள் செரிமான நொதிகளை செலுத்தும். சில மணி நேரத்தில், இரையின் உடலினுள் உள்ள அவயங்கள் கூழ்மமாக மாறிவிடும். உடனே மின்மினி பூச்சிகளின் புழுக்கள் இரையைச் சுற்றி அமர்ந்து, நீரைக் குடிப்பது போல உறிஞ்சிவிடும். அப்போது அதன் உடலில், அதாவது அடிவயிற்றின் முடிவில் விளக்கு எரிந்துகொண்டு இருக்கும். ஒரு சில பறவைகள்கூட, ஒளிக்காக இந்த புழுக்களைப் பிடித்து வந்து, தங்கள் கூட்டில் வைத்திருக்கும். மேலும் இவை ஒளிர்வதற்கு காரணம் லூசிஃபெரேஸ் எனும் என்சைம் ஆகும்.

    ஆண் பூச்சி 5.8 விநாடிகளுக்கு ஒருமுறை ஒளியால் பெண் பூச்சிகளுக்கு சைகை செய்கிறது. பெண் பூச்சிகள் ஆண் பூச்சி செய்த சைக்கையிலிருந்து 2.1 விநாடிகள் கழித்து பதில் சைகை செய்கிறது. இதில் பெண் பூச்சி கொடுக்கும் ஒளி பிலிவு குறைந்து காணப்படுகிறது. இப்பூச்சிகள் பகலில் மட்டுமே இணை சேருகிறது. இப்பூசிகளை அதிகமாக தவலைகள் உட்கொள்கின்றன. ஆனால் இப்புச்சிக்கு பிடித்த உணவு நத்தைகளே ஆகும்

  • This book Minmini is written by N. Madhavan and published by New century book house.
    இந்த நூல் மின்மினி, என். மாதவன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Minmini, மின்மினி, என். மாதவன், N. Madhavan, Sirukathaigal, சிறுகதைகள் , N. Madhavan Sirukathaigal,என். மாதவன் சிறுகதைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy N. Madhavan books, buy New century book house books online, buy Minmini tamil book.

ஆசிரியரின் (என். மாதவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அறிவியல் ஸ்கோப்

ஆயுதம் செய்வோம்

புவியைச் சுற்றும் பூசணி-காய்கறிகளின் வரலாறு

அக வரிகள்

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


சுகுணாவின் காலைப் பொழுது

வராக நதிக்கரையில்...

நீர்ப்பறவைகளின் தியானம்

கதவு - kathavu

சிவப்புச் சின்னங்கள்

கடவுளுக்குப் பின்

கோபிகிருஷ்ணன் தேர்ந்தெடுத்த கதைகள்

பாலை நண்டுகள் (இலங்கைப் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள்)

மதுரகவி (கல்வெட்டுக் கதைகள்)

முற்றுப்புள்ளியுடன் முயல் வளைக்குள் ஒரு பயணம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திருக்குறள் (கவிஞர் சிற்பி உரை) - Thirukural (Kavignar Sirpi Urai)

ஒளிநிழல் ஆளுமைகள்

காலடியில் நழுவுகிறது மணல்

இந்திய விடுதலைப்போரில் கம்யூனிஸ்டு கிளர்ச்சிகள் - india Viduthalaipooril Communist Kilarchigal

இலக்கிய முத்துக்கள் - Ilakiya Muthukkal

வரலாற்றில் மதவெறி - Varalatril Mathaveri

கேப்டன் மகள் - captain Magal

தொடுதிரை யுகத்தில் அம்பேத்கர்

புகழ்

தொழில் முனைவோருக்கு ஏற்ற கால்நடைப் பண்ணைத் திட்டங்கள் - Thozhil Munaivoarukku Etra Kalnadai Pannai Thittangal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91