மாற்றுச் சாவி - Maatru Saavi

Maatru Saavi - மாற்றுச் சாவி

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: நாகூர் ரூமி (Nagore Rumi)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789384149925
Pages : 100
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.145
In Stock , Delivered in 2-3 business days
Buy now
இஸ்லாம் ஒரு பார்வை தலைசுற்றல் தவிர்ப்போம் வெர்டிகோ
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பிரச்சனைகள் பூட்டுகள் என்றால் தீர்வுகள்தான் சாவிகள். ஆனால் எல்லாச் சாவிகளும் தொலைந்து போன நிலையில் உங்கள் அனைத்துப் பிரச்னைகளையும் தீர்க்கும் ஒரு மாஸ்டர் மாற்றுச்சாவி கிடைக்குமானால் எப்படி இருக்கும்? நாகூர் ரூமியின் இந்த நூல் அந்தச் சாவியை உங்கள் கையில் கொடுக்கும்! ப்ராணாயமா, விபாசனா, சம்யமா, மூச்சுப் பயிற்சிகள், யோகா, சூஃபி பயிற்சிகள் என உலகில் எத்தனையோ வகையான தியானங்கள் உள்ளன. அவற்றில் ஒருமனிதன் எதைச் செய்வது? ஏன் செய்யவேண்டும்? தியானங்கள் எதற்காக? இவ்வகைக் கேள்விகளுக்கான பதிலை அழகாக, நிரூபணங்களுடன், சுவாரசியமான மொழியில் விளக்குகிறது இந்தப் புத்தகம்.

    ஆல்ஃபா தியானம், அடுத்த விநாடி ஆகிய மிகுந்த வரவேற்பைப் பெற்ற நூல்களை எழுதிய நாகூர் ரூமியின் இந்தப் புத்தகம் மாற்றம் வேண்டும் என்று நினைக்கும் அனைவருக்கும் ஒரு அற்புதமான மாற்றுச்சாவியை வழங்குகிறது.

  • This book Maatru Saavi is written by Nagore Rumi and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் மாற்றுச் சாவி, நாகூர் ரூமி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Maatru Saavi, மாற்றுச் சாவி, நாகூர் ரூமி, Nagore Rumi, Katuraigal, கட்டுரைகள் , Nagore Rumi Katuraigal,நாகூர் ரூமி கட்டுரைகள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Nagore Rumi books, buy Kizhakku Pathippagam books online, buy Maatru Saavi tamil book.

ஆசிரியரின் (நாகூர் ரூமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


Alpha Meditation an Introduction - Alpha Meditation: An Introduction

ஆல்ஃபா தியானம் - Alpha Dhyanam

நாகூர் - Nalla Manadhil Kudiyirukkum Nagore

சின்ன மனசுக்குள் சீனப்பெருஞ்சுவர்

அதே வினாடி - Athe Vinaadi

HIV - எய்ட்ஸ் - HIV - AIDS

இசைஞானி இனாயத் கான்

ஷாஹ் வலியுல்லாஹ் (இந்திய சூஃபிகள் வரிசை)

மந்திரச் சாவி

திராட்சைகளின் இதயம் - Dratchaigalin Idhayam

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


கவிதைத் திறனாய்வு வரலாறு

வழிகாட்டி

ஐந்திணை ஐம்பது

கனவு கேப்பச்சினோ கொஞ்சம் சேட்டிங் - பாகம் 2

நினைவோடைக் குறிப்புகள் - தி.க.சி.

நூர்ந்தும் அவியா ஒளி

திருக்குறளின் பெருமை - Thirukkuralin Perumai

அவசரம் (உடனடியாகச் செய்தாக வேண்டிய சமூக பொருளாதார மாற்றங்கள்)

இலக்கணத் தெளிவு (தமிழ் அறிவோம் 9)

விளிம்புநிலை மக்களின் போராட்டங்கள் - Vilimbunilaikku Thallapatta Makkalin Thanithuvamana Poraattangal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மறக்க முடியாத மனிதர்கள் - Marakka Mudiyatha Manithargal

ஓரிரு எண்ணங்கள் - Oriru Ennangal

லஷ்மி மிட்டல் இரும்புக்கை மாயாவி - Irumbu Kai Maayavi

நான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்?

மாயாவதி - Mayavati

யாஸீன் மௌலானா நாயகம்

அவசரம் (உடனடியாகச் செய்தாக வேண்டிய சமூக பொருளாதார மாற்றங்கள்)

12 ஆழ்வார்கள் திவ்ய சரிதம் - 12 Aazhvargal Dhivya Saridham

பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் சேர்த்து - Ponniyen Selvan Aindhu Paagangalum Serthu

சிறந்த ப்ராஜக்ட் மேனேஜர் ஆவது எப்படி?

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91