இஸ்லாம் ஒரு பார்வை - Islaam Oru Paarvai

Islaam Oru Paarvai - இஸ்லாம் ஒரு பார்வை

வகை: சமயம் (Samayam)
எழுத்தாளர்: டாக்டர். கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது (Dr. K. V. S. Habeeb Muhammad)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789384149864
Pages : 128
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
Buy now
லீ குவான் யூ சிங்கப்பூரின் சிற்பி மாற்றுச் சாவி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இஸ்லாத்தின் அடிப்படை கோட்பாடு என்ன?

    · இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட ஒரு மதமா?

    · இஸ்லாம் பெண்களுக்கு எத்தகைய சுதந்தரத்தை அளிக்கிறது?

    · மாற்று மதங்களை இஸ்லாம் எப்படி அணுகுகிறது?

    இஸ்லாம் பற்றி நிலவும் பல தவறான கருத்தாக்கங்களைக் களைந்து அமைதி, சகிப்புத்தன்மை, சகோதரத்துவம் ஆகியவற்றை முன்வைக்கும் உண்மையான இஸ்லாத்தை எளிமையாகவும் சுவைபடவும் அறிமுகப்படுத்துகிறது இந்தப் புத்தகம்.

    ···‘இஸ்லாம் மார்க்கத்தின் கோட்பாடுகளையும், இறைத்தூதராக இஸ்லாமியர்களால் மதிக்கப்படும் நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளையும், பிற மதத்தவரும் புரிந்துகொள்ளவேண்டும் என்பதே இதன் நோக்கம்.

    இஸ்லாமிய மதம் பற்றிய பல தகவல்களை வாசகர்களுக்குப் பயனுள்ள வகையில் தந்திருக்கிறார் இஸ்லாமிய மார்க்க அறிஞர் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது. இஸ்லாமிய மதம் தொடர்புடைய சில விமர்சனங்களுக்கும் இத்தொடரில் அவர் பதில் அளித்திருக்கிறார்.’

  • This book Islaam Oru Paarvai is written by Dr. K. V. S. Habeeb Muhammad and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் இஸ்லாம் ஒரு பார்வை, டாக்டர். கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Islaam Oru Paarvai, இஸ்லாம் ஒரு பார்வை, டாக்டர். கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது, Dr. K. V. S. Habeeb Muhammad, Samayam, சமயம் , Dr. K. V. S. Habeeb Muhammad Samayam,டாக்டர். கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது சமயம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Dr. K. V. S. Habeeb Muhammad books, buy Kizhakku Pathippagam books online, buy Islaam Oru Paarvai tamil book.

மற்ற சமயம் வகை புத்தகங்கள் :


நபி (ஸல்) நமக்குச் சொன்னவை - Nabi Namakku Sonnavai

காசி - இராமேசுவரம்

நெஞ்சில் நிறைந்த நபிமணி

எளிய தமிழில் சாம வேதம்

அர்த்தமற்ற இந்துமதம் பாகம் - 2 - Arththamattra Indhumadham Part - 2

நலம் தரும் இனிய கீதை

முஸ்லிம் சமூக ஒற்றுமைக்கான ஆறு அடிப்படைகள் (மூலம் தமிழாக்கம் விரிவுரை)

திறனாய்வு நோக்கில் திருவாசகம்

இறைத்தூதர்கள் வாழ்வினிலே – போதனைகள் படிப்பினைகள்

அனைவருக்கும் இஸ்லாம் (இரண்டாம் தொகுதி)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஏழாம் உலகம் - Ezham Ulagam

உயிர்ச்சொல் - Uyirsol

1857 சிப்பாய் புரட்சி - 1857: Chippai Puratchi

லொள்ளு தர்பார் - Lollu Dharbaar

விலங்குப் பண்ணை

விசும்பு (அறிவியல் சிறுகதைகள்) - Visumbu: Ariviyal Punaikadhaigal

உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாறு - Ulagakkoppai Cricket Varalaru

இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு - பாகம் 1 - Indhiya Varalaaru : Gandhikku Piragu ( Part - 1 )

ஷாஹ் வலியுல்லாஹ் (இந்திய சூஃபிகள் வரிசை)

நம்பக்கூடாத கடவுள் ஹிந்துத்துவ சிந்தனைகள் - Nambakkodatha Kadavul: Hinduthuva Sindhananigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91