கன்னிநிலம்

கன்னிநிலம்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ஜெயமோகன் (Jeyamohan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789384149536
Pages : 158
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.200
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
உணவில் உறையும் வாழ்வியல் அறம் சூறாவளி (இரு குறுநாவல்கள்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நான் இரு ராணுவ நண்பர்களுடன் ராணுவ முகாமில் தங்கியிருந்திருக்கிறேன். கடைசியாக நண்பர் கமாண்டென்ட் சோமசுந்தரத்துடன் டாமனில் தங்கியிருந்தபோது ஏற்பட்ட வேகத்தில் எழுதியது இந்தக் கதை. இதை ஒரு த்ரில்லர் என்றுதான் சொல்ல வேண்டும்; கொஞ்சம் காதல்.

    நான் எழுதுவதில் முதல் நோக்கமாக இருப்பது என் சுவாரசியம்தான், சில சமயம் ஆழமான மன எழுச்சி; சில சமயம் ஆழமான தேடல். சில சமயம் வெறும் சலிப்பை வெல்லப் பகல் கனவுகளை உருவாக்கிக்கொள்ளவும் எழுதுவதுண்டு. எழுத்தில் எந்த வடிவமும் விலக்கல்ல என்பது என் எண்ணம். நான் பேய்க்கதைகள் எழுதியதும் அறிவியல் புனைகதைகள் எழுதியதும் அதனாலேயே. த்ரில்லர் எழுதவேண்டும் என்று ஆசை. அதே-போல நல்ல துப்பறியும் கதை. இதில் எனக்கு முன்மாதிரி புதுமைப்பித்தன்தான்.

    இக்கதை யதார்த்தங்களில் இருந்து கனவின் கன்னிநிலம் நோக்கி ஒரு தப்பி ஒட்டம்; அவ்வளவுதான் கன்னிநிலம். இப்படிச் சொல்லலாம், யதார்த்த உலகம் சலித்துப்போய் எழுதிய ஒரு கற்பனாவாதம் கதை. இதில் எல்லாமே உச்சம்தான்.

    இக்கதை சொற்கள் வழியாக உருவாகும் மிகையுணர்ச்சிகளால் ஆனது. மிக ரொமாண்டிக் ஆனது; ரொமாண்டிக் மனநிலையில் எழுதியது. அது என் இயல்பான நிலை அல்ல.

    எங்கே தன்னை இழந்து ஒரு நிலை கூடுகிறதோ அங்கே ஆன்மீகத்துக்கான ஒரு வாசல் இருக்கிறது; அதில் காதலும் ஒன்று. ஆகவேதான் பிரேமை என்பது நூற்றாண்டுகளாக நம் மரபில் ஒருவகை ஆன்மீகமாகவே கருதப்படுகிறது.

    காதல் போன்ற ஒன்று அனைவரையும்தான் பைத்தியமாக ஆக்குகிறது. ஒரு எளிய மனிதனை பைத்தியமாக ஆக்கினால் அதில் கதை இல்லை. ஒரு அபாரமான மனிதனை அப்படி ஆக்கினால்தான் அது கதை.

  • இந்த நூல் கன்னிநிலம், ஜெயமோகன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கன்னிநிலம், ஜெயமோகன், Jeyamohan, Novel, நாவல் , Jeyamohan Novel,ஜெயமோகன் நாவல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Jeyamohan books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ஜெயமோகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அருகர்களின் பாதை - Arugargalin Pathai

விஷ்ணுபுரம் - Vishnupuram

இயற்கையை அறிதல்

பின்தொடரும் நிழலின் குரல்

காடு

நாவல் கோட்பாடு

இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்

வான் நெசவு - Vaan Nesavu

சுந்தர ராமசாமி நினைவின் நதியில் - Sundara Ramasamy Ninaivin Nadhiyil

வெள்ளையானை (சாதா அட்டை) - Vellaiyaanai (Saathaa Attai)

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


மனசுக்குள் மழை - Manasukkul Mazhai

ஏகலைவன்

அம்பிகாவும் எட்வர்ட் ஜென்னரும்

இன்னுயிராய் ஜனித்தாய்...!

முடிவில்லா நேசமிது

அசுர பூமியில் தோர்கல் (கிராஃபிக் நாவல்)

பாகீரதியின் மதியம்

உயிரே உன்னைத் தேடி - Uyire Unnai Thedi

விழுந்த நட்சத்திரம் - Vizhundha Natchaththiram

நீயின்றி நானில்லை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தூப்புக்காரி

ஆகஸ்ட் தியாகி அப்புசாமி - August Thiyagi Appusamy

எங்கே உன் கடவுள்? - Enge Un Kadavul?

உலோகம்

அமைதிப்புயல் ஈஸ்வர சந்திர வித்தியாசாகர் - Amaidhippuyal : Eswara Chandra Vidyasagar

என்றாவது ஒருநாள் - Endravathu Oru Naal

உடம்பை கவனிங்க சார்! - Udambai Gavaninga Sir!

ஒரு விளம்பரக்காரனின் மனம் திறந்த அனுபவங்கள் - Oru Vilambarakaranin Manam Thirantha Anupavangal

திராவிட இயக்க வரலாறு - இரண்டாம் பாகம் - Dravida Iyakka Varalaru - Part 2

ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன - Helicoptergal Keezhe Irangivittana

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91