உணவில் உறையும் வாழ்வியல் அறம்

உணவில் உறையும் வாழ்வியல் அறம்

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: தேவாமிர்தம் சாவித்திரி கண்ணன் (Devamirtham Savithiri Kannan)
பதிப்பகம்: மாணிக்கசுந்தரம் பப்ளிகேஷன்ஸ் (Manickasundaram Publication)
ISBN :
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now
இந்திர நீலம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்) கன்னிநிலம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உடல் நலன் பேணுதல் குறித்த கவலை, தமிழகத்தில் ஏற்பட துவங்கி உள்ளது. அது பற்றிய சிந்தனை, எழுத்தாகவும், உணவு பரிமாற்ற முகாம்களாகவும், பயிற்சி பட்டறைகளாகவும் வெளிப்பட்டு வருகின்றன; விவாதங்களும் துவங்கி உள்ளன.
    நலவாழ்வுக்கு அடிப்படை, அறம் நிறைந்த உணவும் சுற்றுச்சூழலும் தான். அவற்றை  கிட்டத்தட்ட இழந்த நிலையில் தான் தமிழகம் உள்ளது. இதை பெருகிவரும், நட்சத்திர அந்தஸ்திலான மருத்துவமனைகளின் எண்ணிக்கையை முன் வைத்தே நிரூபித்து விட முடியும். அதற்கு வேறு ஆதாரங்கள் தேவையில்லை. தமிழகத்தில் வீழ்ச்சி கண்டுள்ள உடல்நல சிந்தனையை மீட்கும் முயற்சியாக, மாற்று உணவு கலாசாரத்தை பரப்புவது, பல இடங்களிலும் துவங்கி உள்ளது. இந்த முயற்சி விரும்பத்தக்கது.
    மாற்று உணவு என்பது, புதிய ஒன்றாக இல்லாமல், பாரம்பரியத்தில் இருந்து மீட்டுருவாக்கும் வகையில் பல குழுவினரும், தனி நபரும், முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த மண்ணோடு, இதில் வாழ்வோருக்கான தொடர்பை வலுப்படுத்தும் வகையில், கட்டமைப்பை ஏற்படுத்தும் முயற்சிகள் இவை.

  • இந்த நூல் உணவில் உறையும் வாழ்வியல் அறம், தேவாமிர்தம் சாவித்திரி கண்ணன் அவர்களால் எழுதி மாணிக்கசுந்தரம் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , உணவில் உறையும் வாழ்வியல் அறம், தேவாமிர்தம் சாவித்திரி கண்ணன், Devamirtham Savithiri Kannan, Maruthuvam, மருத்துவம் , Devamirtham Savithiri Kannan Maruthuvam,தேவாமிர்தம் சாவித்திரி கண்ணன் மருத்துவம்,மாணிக்கசுந்தரம் பப்ளிகேஷன்ஸ், Manickasundaram Publication, buy Devamirtham Savithiri Kannan books, buy Manickasundaram Publication books online, buy tamil book.

ஆசிரியரின் (தேவாமிர்தம் சாவித்திரி கண்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கேபிள் தொழிலும் அரசியல் சதிகளும்

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


தாய் சேய் நலமும் குடும்பக்கட்டுப்பாடும் (old book) - Thai Sei Nalamum Kudumbakatupaadum

குழந்தைப் பேறும் ஆண்மையும் சித்த மருத்துவக் கையேடு

ஹார்ட் அட்டாக் முன்னும் பின்னும்

உணவின் வரலாறு - Voo - Unavin Varalaru

உடல் பருமன் பாதிப்புகளும் - தீர்வுகளும் - Udal Paruman Pathippukalum - Theervukalum

உணவே மருந்து சித்த மருத்துவம்

ஆரோக்கியப் பொன்மொழிகள் 1000 - Aarokkiyap Ponmozhigal 1000

நலம் தரும் நாட்டு மருத்துவம் (குறைந்த செலவில் சிறந்த வைத்திய முறைகள்)

ஆஸ்துமா - (சித்த மருத்துவம்) - Asthma - Siddha Maruththuvam

நங்கையர் நலம் காக்கும் சித்த மருத்துவம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கேபிள் தொழிலும் அரசியல் சதிகளும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91