மூன்று துப்பாக்கி வீரர்கள் - Moondru Thuppakki Veerargal

Moondru Thuppakki Veerargal - மூன்று துப்பாக்கி வீரர்கள்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: அலெக்சாண்டர் டூமாஸ் (Alexandre Dumas )
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
ISBN : 9788184932874
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.30
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், வீரர், லட்சியம்
ஹக்கிள்பெர்ரி ஃபின் புதையல் தீவு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சென்ற நூற்றாண்டில் ஆங்கிலத்தில் அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட கதாசிரியர்களில் ஒருவர் அலெக்சாண்டர் டூமாஸ். பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவர். சிறந்த கதையாசிரியராகவும் மிகச் சிறந்த நாடக ஆசிரியராகவும் திகழ்ந்தவர்.

    டார்டக்னனுக்கு துப்பாக்கி வீரனாக வேண்டும் என்பது லட்சியம். அதற்கான சிபாரிசுக் கடிதம் தொலைந்து போகிறது. வழியில் மூன்று துப்பாக்கி வீரர்களிடம் மோதுகிறான். பிறகு அவர்கள் நண்பர்களாகிறார்கள். அந்நாட்டு ராஜாவையும் ராணியையும் அழிக்க பல திட்டங்களைப் போடுகிறார் கார்டினல். அந்தத் திட்டங்களை டார்டக்னன் உடைத்தானா, அவனின் நண்பர்கள் என்ன ஆனார்கள், துப்பாக்கி வீரனாக வேண்டும் என்ற அவனுடைய லட்சியம் நிறைவேறியதா என்பதை விறுவிறுப்பாகச் சொல்கிறது இந்த நாவல்.

  • This book Moondru Thuppakki Veerargal is written by Alexandre Dumas and published by Prodigy Tamil.
    இந்த நூல் மூன்று துப்பாக்கி வீரர்கள், அலெக்சாண்டர் டூமாஸ் அவர்களால் எழுதி புரோடிஜி தமிழ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Moondru Thuppakki Veerargal, மூன்று துப்பாக்கி வீரர்கள், அலெக்சாண்டர் டூமாஸ், Alexandre Dumas , Kathaigal - Tamil story, கதைகள் , Alexandre Dumas Kathaigal - Tamil story,அலெக்சாண்டர் டூமாஸ் கதைகள்,புரோடிஜி தமிழ், Prodigy Tamil, buy Alexandre Dumas books, buy Prodigy Tamil books online, buy Moondru Thuppakki Veerargal tamil book.

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


Survivors zion Ben Jonah

பிறந்த ஊரே சிறந்த ஊர் - Pirantha Ure Sirantha Oor

காணிக்கை (இராசேந்திர சோழன் கதைகள் 9)

கூண்டுப் பறவை

எதுவரை?

திரும்பி வந்த மனைவி

புயலிலே ஒரு தோணி - Puyalile Oru Dhoni Pa.Singaaram

பரமார்த்தகுரு கதைகள்

டாக்டர் சோணாச்சலம் (அல்லது) பிள்ளையார் குரங்காய் போனது (வந்துவிட்டார்! திகம்பர சாமியார்)

அரசாண்ட ஆண்டி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மெசபடோமியா நாகரிகம் - Mesopotamia Nagarigam

மொபைல் போன் எப்படி இயங்குகிறது? - Mobile Phone

நாகரிகங்கள் - Nagareegangal

பவுத்த மதம் - Bowtha Matham

ராமானுஜர் - Ramanujar

காய்கறிகள் - Vegetables

நூற்றுக்கு நூறு : எக்ஸாம் டிப்ஸ் 1 - Nootrukku Nooru : Exam Tips 1

Hello நான் ரிசீவர் பேசறேன்! - Hello Nan Receiver Pesaren!

ஜெர்மனி - Germany

அமெரிக்கா : பல அரிய தகவல்கள் - America - Pala Ariya Thagavalgal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91