ஹக்கிள்பெர்ரி ஃபின் - Huckleberry Fin

Huckleberry Fin - ஹக்கிள்பெர்ரி ஃபின்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: மார்க் ட்வைன் (Mark Twain)
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
ISBN : 9788184932867
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.30
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், நாயகன்,
வெள்ளி மூன்று துப்பாக்கி வீரர்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மார்க் ட்வைன் உலகப் புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர். மிசிசிபி ஆற்றங்கரையில் வசித்த அனுபவத்தை வைத்து நிறைய கதைகள், நாவல்களை உருவாக்கியிருக்கிறார். மனித நேயத்தையும் நகைச்சுவையையும் வெளிப்படுத்தும் இவருடைய படைப்புகளுக்கு உலகம் முழுவதும் ஏராளமான வாசகர்கள்.

    நாயகன் ஹக்கிள் கொடுமைக்கார அப்பாவிடம் இருந்து தப்பிக்கிறான். அவனைத் தத்தெடுக்கிறார் ஒரு பெண். ஆனாலும் அப்பாவின் தொல்லை தொடர்கிறது. ஊரை விட்டுச் செல்கிறான். ஜிம்மின் அறிமுகம் கிடைக்கிறது. பல்வேறு இடங்களையும் மனிதர்களையும் சந்திக்கிறான். பிரச்சினைகளில் மாட்டிக்கொள்கிறான்.

    சாகசங்களைச் செய்கிறான். இறுதியில் ஜிம், ஹக்கிளின் அப்பா, ஹக்கிள் என்ன ஆனார்கள் என்பதை ஜெட் வேகத்தில் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.

  • This book Huckleberry Fin is written by Mark Twain and published by Prodigy Tamil.
    இந்த நூல் ஹக்கிள்பெர்ரி ஃபின், மார்க் ட்வைன் அவர்களால் எழுதி புரோடிஜி தமிழ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Huckleberry Fin, ஹக்கிள்பெர்ரி ஃபின், மார்க் ட்வைன், Mark Twain, Kathaigal - Tamil story, கதைகள் , Mark Twain Kathaigal - Tamil story,மார்க் ட்வைன் கதைகள்,புரோடிஜி தமிழ், Prodigy Tamil, buy Mark Twain books, buy Prodigy Tamil books online, buy Huckleberry Fin tamil book.

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


உலகப் புகழ்பெற்ற பீர்பால் கதைகள் - Ulaga Pugalpetra Birbal Kathaigal

நகைச்சுவையான பீர்பாலின் கதைகள் - Nagaichuvaiyaana Birbalin Kadhaigal

செவ்விந்தியர் தலைவன் கடத்தல் - Chevindhiyar Thalaivan Kadathal

மேலாண்மை இயல் வியாபாரச் சின்னம்

இந்திர குமாரி - Indhira kumari

பொன்மானடி நீ எனக்கு

மறைவாய் சொன்ன கதைகள் - Maraivay Sonna Kathaikal

ஞானத்தின் ரசவாதம் - Gnanathin Rasavatham

விஷ்ணு சர்மாவின் பஞ்சதந்திரக் கதைகள் (பாகம் 1)

அனுபிஸ் மர்மம் - Anubis Marmam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பெருந்தலைவர் காமராஜர் - Perunthalaivar Kamarajar

நான் எம்.பி.ஏ ஆவேன் - Naan M.B.A. Aaven!

சிறுநீரகம் - Siruneeragam

மீரா - Meera

ஆண்டனியும் கிளியோபாட்ராவும்

ஜாக்கி சான் - Jackie Chan

இன்ஃபோஸிஸ் நாரயணமூர்த்தி - Infosys' Narayana Murthy

எங்க போச்சு சூரியன் - Enga Pochu Sooriyan!

அமெரிக்க விடுதலைப் போர் - America Viduthalai Por

கிறிஸ்தவ மதம் - Christhava Matham

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91