இந்தப் பூக்கள் விற்பனைக்கு - Intha Pookal Virpanaikku

Intha Pookal Virpanaikku - இந்தப் பூக்கள் விற்பனைக்கு

வகை: விவசாயம் (Vivasayam)
எழுத்தாளர்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184761115
Pages : 80
பதிப்பு : 2
Published Year : 2009
விலை : ரூ.45
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: அனுபவங்கள், வேளாண்மை, உழவுத் தொழில், விவசாயி, சாகுபடி
காய்கறி சாகுபடி மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மலர்கள் இல்லாத உலகத்தை யாராவது நினைத்துப் பார்க்க முடியுமா...? சுகமோ... சோகமோ... எதுவாக இருந்தாலும் அந்த இடங்களில் மலர்களுக்கு முக்கியத்துவம் கிடைத்துவிடும். பல சமயங்களில் நம்மை மனிதர்கள் என்று நினைவூட்டுவதே இந்த மலர்கள்தான். ஆம், மலர்களின் வாசனைக்கு மயங்காத மனிதர்களே இல்லை! உணவுப் பொருள்களைப் போலவே நம்முடைய வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட பல விஷயங்களில் ஒன்றுதான் இந்த வண்ண வண்ண மலர்கள். கத்தரிக்காய், முருங்கைகாய், நெல், கரும்பு என்கிற விவசாய விளைபொருள் வரிசையில் மலர்களும் விளைபொருட்கள்தான். என்றாலும், மலர்களின் விற்பனை என்பது தனித்தன்மை கொண்டது. நிறமும் மணமும் ஓரிரு நாட்களே உயிர் பெற்றிருக்கும் என்றாலும், திருமணம் மற்றும் பூஜைக்கான பொருளாக மதிக்கப்படுவதால் மலர்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மலர்ச் சந்தை என்பது உள்ளூரில் மட்டுமல்ல... உலக அளவிலும் மிகமிகப் பெரியது! இதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு, மலர் சாகுபடியை கையில் எடுத்து, வெற்றி வாசம் வீசியபடி வலம் வரும் விவசாயிகள் தமிழக அளவில் நிறையவே இருக்கிறார்கள். அந்த விவசாயிகளின் சாகுபடி அனுபவங்கள் மற்றும் சாகுபடி தொழில்நுட்பங்கள் 'பசுமை விகடன்' இதழில் தொடர்ந்து இடம்பிடிக்கிறது. இந்த அனுபவங்கள், பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகள் உட்கார்ந்து படித்து பெறும் பயிற்சியைவிட பலமடங்கு மேலானவை என்பதில் சந்தேகமே இல்லை. அந்த வகையில், இந்த வெற்றி விவசாயிகளின் அனுபவங்கள் இங்கே புத்தகமாக விரிகிறது உங்களுக்காக! இதையே பயிற்சிக் களமாகக் கொண்டு, நீங்களும் வெற்றிபெற வாழ்த்துக்கள்!

  • This book Intha Pookal Virpanaikku is written by Vikatan Prasuram and published by Vikatan Prasuram.
    இந்த நூல் இந்தப் பூக்கள் விற்பனைக்கு, விகடன் பிரசுரம் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Intha Pookal Virpanaikku, இந்தப் பூக்கள் விற்பனைக்கு, விகடன் பிரசுரம், Vikatan Prasuram, Vivasayam, விவசாயம் , Vikatan Prasuram Vivasayam,விகடன் பிரசுரம் விவசாயம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Vikatan Prasuram books, buy Vikatan Prasuram books online, buy Intha Pookal Virpanaikku tamil book.

ஆசிரியரின் (விகடன் பிரசுரம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சின்ன வயதினிலே - Chinna vayathinilae

டயலாக் - Dialogue

அழகின் ரகசியம் - Alagin Ragasiyam

ஜீரோ டூ ஹீரோ - Zero To Hero

தமிழ் மண்ணே வணக்கம் - Tamil Mannae vanakkam

கேளுங்கள் சொல்கிறோம்! - Kelungal …Solgiroam

101 ஒரு நிமிடக் கதைகள் - 101 Oru Nimida Kathaigal

வீட்டிலேயே செய்யலாம் பிஸினஸ் - Veetilaye Seyyalaam Business

நானே கேள்வி... நானே பதில்! - Nane Kelvi..Nane Pathil!

விகடன் ஜோக்ஸ் 300 - Vikatan Jokes 300

மற்ற விவசாயம் வகை புத்தகங்கள் :


மண்புழு என்னும் உழவன் வளர்ப்பும் தொழில்நுட்பமும், பயன்களும்

வீட்டுக்குள் தோட்டம் - Veetukul thottam

மதிப்புக் கூட்டும் மந்திரம் - Mathippu Kootum Manthiram

நெல் வறட்சியிலும் மகசூல் தரும் பாரம்பரிய நெல் ரகங்கள்! - Nel Varatchiyulum Mahasool tharum Parambariya Nel Ragangal!

விதைகள்

மண்ணின் மரங்கள்

மீன் வளர்ப்பு விவசாயத்துக்கு இணைவான தொழில் - Meen Valarppu Vivasayathukku Inaivana Thozhil

பணம் கொட்டும் பண்ணைத் தொழில்கள் - Panam Kotum Pannai Thozhigal

எண்ணை வித்துக்கள் - Ennai Vithukkal

பசுமைப் புரட்சியின் வன்முறை - Pasumai Puratchiyin Vanmurai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்வது எப்படி - Iyarkai Seetrangal Ethirkolvathu Eppadi

தினம் தினம் திருநாளே பாகம்-2 - Thinam Thinam Thirunale (part 2)

நட்சத்திரப் பலன்கள் - Natchathiraa Palangal

வேதங்கள் சொல்லும் வாழ்க்கை ரகசியம்

நாய் வளர்ப்பும், நோய்த் தடுப்பும்! - Nai Valarppum ,Noi Thaduppum

இராஜேந்திர சோழன் - Rajendra Cholan

வணிக யோகமும் கைரேகை விஞ்ஞானமும்! - Vaniga Yogamum Kairegai Vingnyanamum!

தமிழ்நாட்டில் காந்தி - Tamilnatil Gandhi

பாரம்பர்ய வீட்டு வைத்தியம் - PaaramParya Veetu Vaithyam

மதராசப்பட்டினம் to சென்னை 300 ஆண்டுகளின் கதை - Madraspatinam to Chennai 300 aandugalin kathai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91