புதிய வாசல் - Puthiya Vaasal

Puthiya Vaasal - புதிய வாசல்

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: ஜெயமோகன் (Jeyamohan)
பதிப்பகம்: நற்றிணை பதிப்பகம் (Natrinai Pathippagam)
ISBN : 9789382648611
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.150
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சொல்முகம் ஏழாம் உலகம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இவர்கள் புதிய எழுத்தாளர்கள். சிலர் ஓரிரு ஆக்கங்கள் எழுதியவர்கள். சிலர் எழுத ஆரம்பித்தவர்கள். என்னுடைய இணைய தளத்தில் இந்தக் கதைகளைத் தொடர்ச்சியாக எழுத்தாளர் பற்றிய அறிமுகக்குறிப்புடன் வெளியிட்டேன்.

    காரணம், என் குழுமத்தில் முன்னர் நிகழ்ந்த ஒரு விவாதம்தான். சமீபத்தில் பேசப்பட்ட கதை என்ன என ஒருவர் கேட்டிருந்தார். சட்டென்று எவராலும் சொல்லமுடியவில்லை. சிற்றிதழ்கள் இன்று கதைகளை வெளியிடுகின்றன. ஆனால், சென்ற சில வருடங்களில் சிற்றிதழ்களில் வெளியான எந்தக் கதையைப்பற்றியும் ஒரு கவனம் உருவானதில்லை. சொல்லப்போனால், சில கதைகளை நான் இந்தத் தளத்தில் சுட்டிக்காட்டியபோதே ஏதேனும் ஒரு கவனம் அவற்றுக்கு உருவானது.

    கலைசார்ந்த ஒட்டுமொத்தமான ஒரு விவாதச்சூழலே கலைகளை உருவாக்க முடியும். ஒரே தரத்திலான வேகம் கொண்ட ஐம்பது பேர் இருந்தால் போதும் - இலக்கியம் வாழும், வளரும். அந்த எண்ணிக்கைகூட இன்றிருக்கிறதா என்ற ஆழமான ஐயம் எனக்கு உள்ளது. இச்சூழலில் நான் தேர்ந்தெடுத்த இக்கதைகள் நம்பிக்கைக்கான முகாந்திரமாக அமைகின்றன.

    - ஜெயமோகன்

  • This book Puthiya Vaasal is written by Jeyamohan and published by Natrinai Pathippagam.
    இந்த நூல் புதிய வாசல், ஜெயமோகன் அவர்களால் எழுதி நற்றிணை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Puthiya Vaasal, புதிய வாசல், ஜெயமோகன், Jeyamohan, Sirukathaigal, சிறுகதைகள் , Jeyamohan Sirukathaigal,ஜெயமோகன் சிறுகதைகள்,நற்றிணை பதிப்பகம், Natrinai Pathippagam, buy Jeyamohan books, buy Natrinai Pathippagam books online, buy Puthiya Vaasal tamil book.

ஆசிரியரின் (ஜெயமோகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


குமரித்துறைவி - Kumarithuraivi

சாட்சி மொழி சில அரசியல் குறிப்புகள் - Sadsi Mozi

ஆயிரம் ஊற்றுகள் - Aayiram Utruga

கமண்டல நதி – நாஞ்சில் நாடன் படைப்புலகம்

தங்கப்புத்தகம் - Thanga Puthagam

சுந்தர ராமசாமி நினைவின் நதியில் - Sundara Ramasamy Ninaivin Nadhiyil

மீன்கள் - Meengal

மாமலர் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

கன்னிநிலம்

துணைவன்

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


துண்டிக்கப்பட்ட தலையின் கதை (உலகச் சிறுகதைகள்)

முதன் முதலாய் ஒரு கடிதம்

கதைகள்

பதிலடி

மந்திரப்பூ (சிறார்களுக்கான சிறுகதைகள்)

முப்பத்தி நாலாவது கதவு - Muppathi Naalavathu Kathavu

கண்ணாடிச்சுவர்கள் - Kannaadisuvargal

கடைசியாக ஒரு முறை

ஏதோ மாயம் செய்கிறாய்

பன்னாட்டு பல்சுவைக் கதைகள் - Pannattu Palsuvai Kathaigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நவீனன் டைரி

அப்பாவின் சிநேகிதர் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Appavin Snegidhar

சுந்தர ராமசாமி நினைவின் நதியில் - Sundara Ramasamy Ninaivin Nadhiyil

செஹ்மத் அழைக்கிறாள்

படைப்பாளிகள் உலகம் - Padaipaaligal Ulagam

1984

சூரியன் தகித்த நிறம்

வான்குருவியின் கூடு - Vaankuruviyin Koodu

இங்கே நிறுத்தக் கூடாது

யாம் சில அரிசி வேண்டினோம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91