சொல்முகம் - Solmugam

Solmugam - சொல்முகம்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஜெயமோகன் (Jeyamohan)
பதிப்பகம்: நற்றிணை பதிப்பகம் (Natrinai Pathippagam)
ISBN : 9789382648239
Pages : 223
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.250
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சங்கச் சித்திரங்கள் புதிய வாசல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • என் உரைகள் எல்லாமே முன்னரே தெளி-வாகக் கட்டுரை வடிவில் எழுதப்பட்டவை. அவற்றை சிலமுறை வாசித்து சிறிய குறிப்புகளாக ஆக்குவேன். அந்தக் குறிப்புகளை என் கையில் வைத்துக்கொண்டு மேடையேறுவேன். ஆனால் நான் ஒருபோதும் குறிப்புகளைப் பார்த்து வாசித்ததில்லை.

    எழுதிவைத்துப் பேசுவதனால் நாம் சொல்லப்-போவதென்ன என்பது முன்னரே தெளிவாகி-விடுகிறது. நம் உரைக்கு தொடக்கம், முடிவு, உடல் என ஒரு வடிவ ஒருமையை நாம் உருவாக்கிக்--கொள்ளலாம். உரையின் நீளம் நம் கணிப்புக்குள் நிற்கும். மேலும் ஒரே உரையைத் திரும்பத் திரும்ப நிகழ்த்தும் அபாயத்தில் இருந்து எழுத்துமூலம் தப்பிக்க முடிகிறது.

    இத்தனை வருடங்களில் என் உரை நன்றாக இல்லை என்று எவரும் சொன்னதில்லை. நான் மேடைகளைக் கவனமாகத் தேர்வு செய்வதனால் என் உரைகள் எப்போதுமே ஆழமான பாதிப்பை நிகழ்த்துவதையே இதுவரை கண்டிருக்கிறேன். மேலும் பேசுவதற்கு அதுதான் காரணம்.


  • This book Solmugam is written by Jeyamohan and published by Natrinai Pathippagam.
    இந்த நூல் சொல்முகம், ஜெயமோகன் அவர்களால் எழுதி நற்றிணை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Solmugam, சொல்முகம், ஜெயமோகன், Jeyamohan, Katuraigal, கட்டுரைகள் , Jeyamohan Katuraigal,ஜெயமோகன் கட்டுரைகள்,நற்றிணை பதிப்பகம், Natrinai Pathippagam, buy Jeyamohan books, buy Natrinai Pathippagam books online, buy Solmugam tamil book.

ஆசிரியரின் (ஜெயமோகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அறம் - Aram

அறம் (உண்மை மனிதர்களின் கதைகள்) - Aram Unmai Manithargalin Kathaigal

இருட்கனி (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 21)

மண் - Man

அனல் காற்று

இலக்கியத்தின் நுழைவாயிலில் - Ilakkiyathin Nulaivaayil

ஆயிரங்கால் மண்டபம்

சுந்தர ராமசாமி நினைவின் நதியில் - Sundara Ramasamy Ninaivin Nadhiyil

ரப்பர் - Rabbur

வெண்கடல் - Venkadal

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


கலைஞரின் பேனா முனை தமிழரின் ஏணி முனை

நிழல்கள் நடந்த பாதை

எனது நாட்டில் ஒரு துளி நேரம்

காதல் முகவரிகள்

பெரியாரைக் கேளுங்கள் 5 பொருள்

கதையியல்

புன்னகை என் முகவரி

விடுதலை வேள்வியில் வீர மங்கைகள்

ஐய்யோ பாவம் இவன் ஒரு இந்தியன்

லிலித்தும் ஆதாமும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வண்ணநிலவன் சிறுகதைகள் (முழுத்தொகுப்பு) - Vannanilavan Sirukathaigal (Muzhu Thoguppu)

எல்லைக் கோடுகள்

கனவுகளுடன் பகடையாடுபவர் - Kanavugaludan Pagadaiyaadubavar

முனியாண்டி விலாஸ்

வல்லிசை

கூண்டுக்குள் பெண்கள்

தெயவங்கள் ஓநாய்கள் ஆடுகள் - Theivankal Onaikal Adukal

கடலும் கிழவனும்

பதினான்காவது அறை - Pathinaangavadhu Arai

அழகிய பெரியவன் கதைகள் - Azhagiya Periyavan Kathaigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91