திருக்குறளில் மனித உரிமைகள் - Thirukuralil Manitha Urimaigal

Thirukuralil Manitha Urimaigal - திருக்குறளில் மனித உரிமைகள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ம. சித்ரா (M. Chitra)
பதிப்பகம்: தி பார்க்கர் (The Parkar)
ISBN :
Pages : 100
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கலைஞர் மு. கருணாநிதி படைப்புமொழியின் இலக்கண இயல்புகள் நாட்டுப்புறச் சிறுவர் விளையாட்டுக்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மனிதனை அவனுடைய உள்ளார்ந்த உணர்வுகளோடு மதிக்க வேண்டும் என்பது மனித உரிமையாகும். சுடுசொற்களினால் அடுத்தவரது உணர்வுகளைப் புண்படுத்துதல் கூட உரிமை மீறல் ஆகும் என்னும் கருத்தினை திருவள்ளுவர் இவ்வாறு தெளிவுறுத்துகிறார்."இன்சொல் இனிது ஈன்றல் காண்பான் எவன்கொலோவன்சொல் வழங்குவது". (குறள் 99) பிறர் சொல்லும் இனிமையான சொற்கள் தனக்கு இன்பத்தைத் தருவதை உணர்ந்த பிறகும், மற்றவர்களிடம் கடுமையான சொற்களைப் பேசுவது என்ன பயன் கருதியோ? பிறர் கூறும் இன்சொல் தனக்கு இன்பம் தருவதைக் காண்கின்றவன், தன் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்று விரும்புகின்றவன், தான் மட்டும் பிறரிடம் வன்சொல் கூறி அவர்கள் மனத்தைப் புண்படுத்துதல் முறையாகாது என்று வலியுறுத்துகிறார் வள்ளுவர்.

  • This book Thirukuralil Manitha Urimaigal is written by M. Chitra and published by The Parkar.
    இந்த நூல் திருக்குறளில் மனித உரிமைகள், ம. சித்ரா அவர்களால் எழுதி தி பார்க்கர் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thirukuralil Manitha Urimaigal, திருக்குறளில் மனித உரிமைகள், ம. சித்ரா, M. Chitra, Katuraigal, கட்டுரைகள் , M. Chitra Katuraigal,ம. சித்ரா கட்டுரைகள்,தி பார்க்கர், The Parkar, buy M. Chitra books, buy The Parkar books online, buy Thirukuralil Manitha Urimaigal tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


புல்லின் நிழலில்

பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம் - Periyaarin Idathusaari Tamil Desiyam

புதுப்புது அனுபவங்கள் (பாகம் - 3)

என் வாசிப்பில் - 7

என் இனிய தமிழ் எத்தர்களே

டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் 365

பெரியார் ஒரு சகாப்தம்

பழுப்பு நிறப் பக்கங்கள் பகுதி 1 - Pazhuppu Nira Pakkangal Part 1

வாண்டு கேள்விகள் - டாக்டர் மாமா பதில்கள்

படைப்புக் கலை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பாரதிதாசன் கவிதைகளில் பகுத்தறிவு அழகியல் - Bharathidasan Kavithaigalil Pagutharivu Azhagiyal

திரு அருட்பா சித்தி வளாகப் பகுதி பன்னிரண்டாம் புத்தகம் - Thiru Arutpa Sithi Valaaga Paguthi Pannirandaam Puthagam

மூலபாடநோக்கு - Moolapaada Nokku

பிதிரா - Pithira

தமிழ்ப் புதினங்களில் இருத்தலியல் - Tamil Puthinangalil Iruthaliyal

சமூகப் பார்வையில் கொங்கு நாட்டு வரலாறு - Samooga Paarvaiyil Kongu Naattu Varalaaru

கம்பராமாயணத்தில் கட்டமைப்பு - Kambaramayanathil Kattamaippu

திருத்தொண்டர் புராணத்தில் சிவனடியார் பண்பாடு - Thiruthondar Puranathil Sivanadiyaar Panpaadu

திரு அருட்பா வியாக்கியானப் பகுதி மூன்றாம் புத்தகம் - Thiru Arutpa Thirumuga Paguthi Moondraam Puthagam

தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடை - Tamil Ilakiya Valarchikku Thravida Munetra Kazhagathin Kodai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91