சவிட்டு நாடகம் - Savittu Nadagam

Savittu Nadagam - சவிட்டு நாடகம்

வகை: நாடகம் (Nadagam)
எழுத்தாளர்: முனைவர் ப. செல்வராஜ் (Munaivar P. Selvaraj)
பதிப்பகம்: தி பார்க்கர் (The Parkar)
ISBN : 9788190759946
Pages : 366
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.180
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கிறித்தவ வாசகப்பாக்கள் சைவ ஒருமைநெறியில் மனோன்மணீயம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நாட்டுப்புறக் கலைவடிவங்களில் சவிட்டு, நாடகம், தனக்கென உரித்தான சிறப்பும், வரலாற்றிப் பெருமையும் மிக்க கலைவடிவமாகுமம். சவிட்டு நாடகத்தில் கட்டியங்காரனின் பங்கு குறிப்பிடதக்கதாகும். ‘கட்டியங்காரனைப் போல நிகழ்காலம் காட்டும் கடிகை சமஸ்கிருத நாடக மரபில் இல்லை’ என்ற கருத்து ஏற்கத்தக்கதேயாகும். சவிட்டு நாடகங்கள் தமிழ் மொழியிலேயே வழக்கிலிருந்து வந்துள்ளன. இன்றும் சவிட்டு நாடகப் பாடல்கள் தமிழிலேயே உள்ளன. சில ஏடுகள் மலையாள லிபியில் எழுதப்பட்டுள்ளன. சவிட்டு நாடக ஆசிரியர்கள் அண்ணாவி மார்கன் என்றே இன்றும் குறிப்பிடப்பட்டு வருவதைக் காணலாம். ‘சின்னத்தம்பி’ அண்ணாவியே சவிட்டு நாடகத்தின் ஆசானாக விளங்கினார் எனச் சவிட்டு நாடகக் குழுமக்களின் ஆசான்மார்கள் கூறினார். செவிவழிச் செய்திகளும் அதனை உறுதிப்படுத்துகின்றன. சவிட்டு நாடகத்தின் மொழியமைப்பைக் கொண்டு பதினாறு, பதினேழாம் நூற்றாண்டுவரை கேரளத்தில் தமிழ்மொழி வழக்கிலிருந்து வந்துள்ளது என்றறிய முடிகின்றது.

  • This book Savittu Nadagam is written by Munaivar P. Selvaraj and published by The Parkar.
    இந்த நூல் சவிட்டு நாடகம், முனைவர் ப. செல்வராஜ் அவர்களால் எழுதி தி பார்க்கர் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Savittu Nadagam, சவிட்டு நாடகம், முனைவர் ப. செல்வராஜ், Munaivar P. Selvaraj, Nadagam, நாடகம் , Munaivar P. Selvaraj Nadagam,முனைவர் ப. செல்வராஜ் நாடகம்,தி பார்க்கர், The Parkar, buy Munaivar P. Selvaraj books, buy The Parkar books online, buy Savittu Nadagam tamil book.

ஆசிரியரின் (முனைவர் ப. செல்வராஜ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சவிட்டு நாடகத்தில் தெருக்கூத்துப் பண்பும் மூவரசர் நாடகப் பதிப்பும் - Savittu Nadakathil Therukoothu Panbum Moovarasar Nadaga Pathippum

மற்ற நாடகம் வகை புத்தகங்கள் :


ந. முத்துசாமி நாடகங்கள்

இருளின் வலிமை - Irulin Vallimai

நற்றிணை நாடகங்கள்

விண்வெளிப் பூக்கள்

பச்சைக்கிளி (நாடகங்கள்)

அறிவுடைநம்பியும் அற்புத விளக்கும்

பன்னிரண்டாம் இரவு (சேக்ஸ்பியர் சிறுவர் நாடக வரிசை)

கவிஞர் புவியரசுவின் சக்தி மூன்று நவீன நாடகங்கள் - Kavignar Puviyarasuvin Shakthi Moondru Naveena Nadagangal

நாடகவியலும் நாடகங்களும் - Naadagaviyalum Naadagangalum

பம்மல் சம்பந்தம் நாடகக் களஞ்சியம் (பாகம் - 1) - Pammal Sambantham naadaga Kalanjiyam (part - 1)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கல்குளம் வட்டார நாட்டுப்புறக் கதைகள் (குமரி மாவட்டம்) - Kalkulam Vattara Naatupura Kathaigal (Kumari Mavattam )

தமிழ் நாவல்களில் காலக்கூறு கையாளப்படும் முறை - Tamil Navalgalil Kaalakooru Kaiyaalapadum Murai

தமிழகத்தில் நவீன நாடக இயக்கங்கள் - Tamilagathil Naveena Nadaga Iyakkangal

தாளம் தப்பிய தாலாட்டு - நாவல் ஓர் ஆய்வு - Thaalam Thappiya Thaalaatu -Novel Oar Aayvu

நான் கண்ட எருசலேம் - Naan Kanda Erusaleam

கலைஞர் மு. கருணாநிதி படைப்புமொழியின் இலக்கண இயல்புகள் - Kalaignar Mu.Karunanidhi PadaippuMozhiyin Ilakana Iyalbugal

பரிசுத்த வேதாகம நீதிமொழிகளும் தமிழ்ப் பழமொழிகளும் ஒப்பாய்வு - Parisutha Vedhaagam Neethimozhigalum Tamil Pazhamozhigalum Oppaivu

தொல்காப்பியப் பாடவேறுபாடுகள் - Tholkaappiya Paadaverupaadugal

திருக்குறளில் மனித உரிமைகள் - Thirukuralil Manitha Urimaigal

இந்தியா டுடே துக்ளக் இதழ்களின் அரசியல் புலப்பாடு - Indiya Today Tuklak Ithazhgalin Arasiyal Pulapaadu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91