இஸ்தான்புல் ஒரு நகரத்தின் நினைவுகள் - Isthanbul Oru Nagarathin Ninaivugal

Isthanbul Oru Nagarathin Ninaivugal - இஸ்தான்புல் ஒரு நகரத்தின் நினைவுகள்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: கொண்டபல்லி கோடேஸ்வரம்மா (Kondapalli Koteswaramma)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789384641030
Pages : 423
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.475
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஆளற்ற பாலம் வயல்காட்டு இசக்கி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இஸ்தான்புல் - ஒரு நகரத்தின் நினைவுகள்  - ஓரான் பாமுக் :

    தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் நகரத்தைப் பற்றி நினைவுகூறும் இந்நூல் பாமுக் தனது இளமைப் பருவத்தை திரும்பிப் பார்க்கிறார். இளமைப்பருவத்திலேயே ஒரு எழுத்தாளனின் வளர்ச்சி நிலைகள் தனக்குள் துலங்கியதை நினைவுகூறுகிறார். தனது நகரம் மாறியதையும் நகரத்தோடு தானும் மாறியதையும் நுட்பமாகச் செல்லிச் செல்கிறார். ஓவியமாக விரும்பி எழுத்தாளனாக மாறிய பாமுக் இஸ்தான்புல் நகரத்தைத் தனது எழுத்துமூலம் அசாதாரணமாக அருங்காட்சியமாக மாற்றுகிறார். ஒரு நகரத்தின் கதை என்ற நிலையிலேயே ஓரான் பாமுக்கின் படைப்பாற்றல்மூலம் இஸ்தான்புல் ஒரு பண்பாட்டின் மையமாகவும் மாற்றங்களின் திருப்புமுனையாகவும் மனிதர்களின் கதைக்கனமாகவும் வரலாற்றின் சின்னமாகவும் மாறுகிறது. தனது நகரமான இஸ்தான்புல்லைப் பற்றிச் சொல்லும்போது அவர் பெருமிதம் கொள்கிறார். நெகிழ்கிறார். தன்னுடைய கற்பனைத்திறனுக்குச் செழுமையூட்டிய இஸ்தான்புல்லை ஓரான் பாமுக் நினைவுகூரும் விதம் மிக இயல்பானது. அதே சமயம் மிகமிக அசாதாரணமானது.

  • This book Isthanbul Oru Nagarathin Ninaivugal is written by Kondapalli Koteswaramma and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் இஸ்தான்புல் ஒரு நகரத்தின் நினைவுகள், கொண்டபல்லி கோடேஸ்வரம்மா அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Isthanbul Oru Nagarathin Ninaivugal, இஸ்தான்புல் ஒரு நகரத்தின் நினைவுகள், கொண்டபல்லி கோடேஸ்வரம்மா, Kondapalli Koteswaramma, Varalaru, வரலாறு , Kondapalli Koteswaramma Varalaru,கொண்டபல்லி கோடேஸ்வரம்மா வரலாறு,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Kondapalli Koteswaramma books, buy Kalachuvadu Pathippagam books online, buy Isthanbul Oru Nagarathin Ninaivugal tamil book.

ஆசிரியரின் (கொண்டபல்லி கோடேஸ்வரம்மா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆளற்ற பாலம் - Aalatra Paalam

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


கௌதம புத்தர்

இந்தியாவின் பிணைக்கைதிகள் ஆங்கிலோ இந்திய சமூகத்தின் ஒரு சரித்திர ஆவணம்

வீரத்தின் அடையாளம் மராட்டிய சிவாஜி

வெற்றி வேந்தர்களின் வீர வரலாறு

தமிழர் ஆன்மீகம்

பட்டினத்தார் வாழ்வும் வாக்கும் - Patinathaar Vazhvum Vaakkum

கம்பராமாயண ரசனை

யுவான்சுவாங் இந்தியப் பயணம் (பகுதி 2)

வந்தார்கள் வென்றார்கள் - (ஒலிப்புத்தகம்) - Vandargal… Vendrargal!

கம்பர் வரலாறு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நித்ய கன்னி - Nithya Kanni

அகவிழி திறந்து - Akavizhi Thiranthu (Columns)

சைவத் திருக்கோவிற் கிரியை நெறி

ஏழு போராளிகள் (இந்திய விடுதலைப் போரில் தோள்கொடுத்த மேற்கத்தியர்கள்)

சினிமா அனுபவம்

கன்னிமார் சாமி

வற்றும் ஏரியின் மீன்கள் - Vatrum Yeriyin Meengal (Short Stories)

நடுக்கடல் மௌனம் - Nadukadal Mounam

என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி - Ennai Kadavulakkia Thavittukuruvi: Kavithokai - Cheenavin Sanga Ilakiyam (Poetry)

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்... - Atrai Thingal Avvennilavil... (Women Poets from Sangam Period to Aandal)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91