ஆளற்ற பாலம் - Aalatra Paalam

Aalatra Paalam - ஆளற்ற பாலம்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: கொண்டபல்லி கோடேஸ்வரம்மா (Kondapalli Koteswaramma)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789384641252
Pages : 270
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.245
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சில நேரங்களில் சில மனிதர்கள் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) இஸ்தான்புல் ஒரு நகரத்தின் நினைவுகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இயக்கங்களின் வரலாறு பொதுமக்கள் பரப்பிற்குள் கட்டமைக்கப்படுகிறது. கட்டமைக்கப்பட்ட வரலாற்றில் அடங்கும் மனிதர்கள், இயக்கங்களை வழிநடத்துகிறார்கள். அவ்வாறான பெண்ணின் கதை இது. கொண்டபல்லி கோடேஸ்வரம்மா என்ற ஒரு பெண்மணியின் சுயசரிதை மட்டுமல்ல; பொதுவுடைமைக் கட்சியின் ஒரு கால நிகழ்வை, தலைவர்களின் நடப்புகளுக்குச் சாட்சி கூறும் நூல் இது. காலப்பெண்ணின் வாழ்வு இந்தத் தன்வரலாற்றில் பொதிந்து கிடக்கிறது. கொண்டபல்லி கோடேஸ்வரம்மா தன் அரசியல் பயணத்தின் தோழமையாக இலக்கியத்தையும் தேர்ந்தெடுத்துக்கொள்கிறார். அவ்வாறே பாடல்களும் வீதி நாடகங்களும் அவரோடு சேர்ந்துகொண்டன. கனவுகள், அதிகாரத் துரத்தல்களின் பின்னணியில் தலைமறைவு வாழ்வு, காதல், உறவுகள், பெண் இயக்கங்கள், சங்கங்கள், போராட்டங்களை விவரிக்கிறார். மக்கள் பரப்பில் சமத்துவத்தையும் மறுமலர்ச்சியையும் உருவாக்க உழைத்தவர்களின் தடங்கள்தான் இந்நூல். பெண்களும் தலித்துகளும் தொழிலாளர்களும் ஒடுக்கப்படுகிற காலத்தில், மீட்சிக்காய்ப் போராடிய இயக்கத்தின் வரலாறு இது.

  • This book Aalatra Paalam is written by Kondapalli Koteswaramma and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் ஆளற்ற பாலம், கொண்டபல்லி கோடேஸ்வரம்மா அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Aalatra Paalam, ஆளற்ற பாலம், கொண்டபல்லி கோடேஸ்வரம்மா, Kondapalli Koteswaramma, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Kondapalli Koteswaramma Valkkai Varalaru,கொண்டபல்லி கோடேஸ்வரம்மா வாழ்க்கை வரலாறு,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Kondapalli Koteswaramma books, buy Kalachuvadu Pathippagam books online, buy Aalatra Paalam tamil book.

ஆசிரியரின் (கொண்டபல்லி கோடேஸ்வரம்மா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இஸ்தான்புல் ஒரு நகரத்தின் நினைவுகள் - Isthanbul Oru Nagarathin Ninaivugal

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


The Complete Works of SISTER NINEDITA

காரல் மார்க்ஸ் - Karal Marks

பெரியாரின் சமுதாய அறிவியல் பார்வை - Periyarin Samudhaya Ariviyal Paarvai

தமிழக வரலாற்றில் புரட்சிக்கவிஞர் - Thamizhaga varalaatril Puratchikkavignar

நாட்டுக்கு உழைத்த நல்லவர் சுபாஷ் சந்திரபோஸ்

தமிழ்த் திரைப்படங்களில் குறியியல்

இராஜாஜி - Rajaji

மகாகவி பாரதியார் வாழ்வும் பணியும்

பத்மராஜன் கந்தர்வனோ மானிடனோ!

அடியாள் (அரசியல் அடியாளின் வாக்குமூலம்) - Adiyaal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சிவப்பு ரிக்‌ஷா

துறவி நண்டு - Thuravi N-Andu

கௌரி லங்கேஷ்: மரணத்துள் வாழ்ந்தவர்

மூன்று நாடகங்கள் - Munru N-Adakangkal

அந்த நேரத்து நதியில்

இந்திரா காந்தி : இயற்கையோடு இயைந்த வாழ்வு

பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை - Poonatchi Alladhu Oru Vellaattin Kathai

ஃபிரஞ்சியர் காலப் புதுச்சேரி நாடும் பண்பாடும் (1815-1945)

கண்ணாடிச் சொற்கள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - Oru Manithan Oru Veedu Oru Ulagam (Modern Tamil Classic Novel)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91