மூலிகைப் பயிர்கள் சாகுபடி - Mooligai Payirgal Saagupadi

Mooligai Payirgal Saagupadi - மூலிகைப் பயிர்கள் சாகுபடி

வகை: விவசாயம் (Vivasayam)
எழுத்தாளர்: கி. இராமமூர்த்தி (K. Ramamoorthy)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123415710
Pages : 83
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.40
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ரஷ்ய சிறுகதைகள் (old book rare) ஜீவ காவியம் (old book rare)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வீட்டு தோட்டத்தில் வளரும் பலவித தாவரங்களுள் மூலிகை பயிர்களும் ஒன்று. நமது பாரம்பரிய மருத்துவத்தில் உதவிகரமாக விளங்கிய மூலிகை பயிர்கள் ஆங்கில மருத்துவ முறையிலும் பயன்பாட்டுக்கு உறுதுணையாக உள்ளன.

    உலகளவில் இந்தியாவில் மட்டுமே 12 மெகா பயோடைவர்சிட்டி வகைகள் 2.4 சதவிகித பரப்பில் உள்ளது. கிட்டத்தட்ட 15,000 வகைகள் அபூர்வ மூலிகை பயிர்கள் நம் நாட்டில் மட்டும் உள்ளன. இந்தியாவில் 20 வகை அக்ரோ ஈக்காலஜிகல் மண்டலங்கள், 15 அக்ரோ கிளைமேட் மண்டலங்கள், 10 வெஜிடேட்டிவ் மண்டலங்கள் உள்ளன. ஏரக்குறைய 45,000 வகையான தாவர இனங்கள் 15 பயாட்டிக் மண்டலங்களில் வளர்க்கப்படுகின்றன.

    தற்கால மதிப்பீட்டின் 6,198 வகை மூலிகை பயிர்கள் இமாலயம், கடற்கரை, பாலைவனம், மழை பொழியும் வனங்களிலும் வளர்கின்றன. நவீன மருத்துவத்தில் 25 சதவிகிதம் மூலிகை பயிர்களில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட மருந்துகள் தான் ஆங்கில மருந்து தயாரிப்புக்கு உதவுகின்றன. இந்திய மருத்துவத்தில் 2,400 தாவர வகைகள் பயன்படுகின்றன. குறிப்பாக ஆயுர் வேதத்தில் 1,587 மூலிகை பயிர்கள், சித்த மருத்துவத்தில் 1,128 வகைகளும், யுனானி பிரிவில் 503 தாவரங்களும், சோவாரிக்பா எனும் மருத்துவத்தில் 253 மூலிகை பயிர்கள் பயன்படுத்தப்படுகின்றன

  • This book Mooligai Payirgal Saagupadi is written by K. Ramamoorthy and published by New century book house.
    இந்த நூல் மூலிகைப் பயிர்கள் சாகுபடி, கி. இராமமூர்த்தி அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Mooligai Payirgal Saagupadi, மூலிகைப் பயிர்கள் சாகுபடி, கி. இராமமூர்த்தி, K. Ramamoorthy, Vivasayam, விவசாயம் , K. Ramamoorthy Vivasayam,கி. இராமமூர்த்தி விவசாயம்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy K. Ramamoorthy books, buy New century book house books online, buy Mooligai Payirgal Saagupadi tamil book.

மற்ற விவசாயம் வகை புத்தகங்கள் :


இயற்கைக்குத் திரும்பும் பாதை

தேயிலைக் கொழுந்து - Theyilai Kolunthu

பல்வேறு ரோஜாக்களைப் பயிரிடுவது எப்படி?

திடீர் இடியோசை - Thideer Idiyosai

சிறுதானியத் தாவரங்கள் தமிழ்நாட்டுத் தாவரக்களஞ்சியம் - Siruthaniya Thavarangal Tamilnaattu Thavarakalanjiyam

ஏற்றுமதிக்கான இயற்கை வேளாண்மை தொழில் நுட்பங்கள் - Ettrumathikkana Iyarkai Velanmai Thozhiyil Notpangal

இயற்கை எரு - அமுதக் கரைசல் - Iyarkkai Eru - Amudha Karaisal

கர்நாடக இசையை தெரிந்து கொள்ளுங்கள்

மானாவாரியிலும் மகத்தான லாபம் - Maanavaariyulum Mahathana Labam

இயற்கை வேளாண்மை அ முதல் ஃ வரை - Iyarkai Velaanmai A Muthal Akk Varai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பெண்ணும் பெண்மையும் - Pennum Penmaiyum

மலேசிய வேருக்குள் தமிழர் இரத்தம்

முகத்தில் தெளித்த சாரல் - Mugathil Thelitha Saral

Situational Grammar

வாழ... வளம் பெற - Vaala…valampera

முற்கால இந்தியா (தொடக்கக் காலத்திலிருந்து கி.பி. 1300 வரை)

இந்தியாவில் விவசாயப் போராட்டங்களின் வீர வரலாறு

பெரியாரின் இளமைக்காலம்!

புதிய மொட்டுகள் - Puthiya Mottukal

சனாதன தர்மமும் சமூக நீதியும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91